Everything posted by ஈழப்பிரியன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அடுத்த முடக்கில பொலிசுக்காரர் நிக்கிறாங்கள் என்று தெரிஞ்சு போச்சு.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இந்த பால் குடித்தால் ஆளைக் கொண்டு எழுப்பும் போல் உள்ளதே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள்மொழிவர்மன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசி வர்ணம். நாள் தவறாமல் பிறந்தநாள் நிகழ்வுகளை தேடி எடுத்து எல்லோரும் அறியும் வண்ணம் முகப்புக்கு கொண்டு வந்து வாழ்த்துக்கள் தெரிவிக்கும் சுவிக்கு நன்றி வாழ்த்துக்கள். இதை ஒரு சேவையாக தொடருங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நித்தியானந்தாவா வாறதுக்கு முயற்சி பண்ணுறானோ?
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தமிழ் தலைவர்களுக்கு இதுகளை முன்னமேயே யாரே சொல்லிக் கொடுத்துட்டானுங்க. அதனால தான் எத்தனை முறை ஏமாற்றினாலும் ரோசமே வர மாட்டேங்குது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கப்பா வினாயகர்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுவும் ஒரு விகடகவி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் இது கனநாளாக சுத்துது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதில நானும் ஒரு படம் வரையலாமா சார்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு.
-
12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவுநாள்!
தியாகி திலீபனுக்கு நினைவு நாள் அஞ்சலிகள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் நிர்வாகத்தினரே இந்தத் திரியை நாற்சந்திக்குள் பூட்டிவைத்து நாங்க நான்கு பேர் மாத்திரம் பார்ப்பது ரொம்பவும் கஸ்டமாக உள்ளது. எல்லோரும் பார்க்கும் வண்ணம் திறந்துவிடலாமே?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
https://postimages.org/ நான் மேலுள்ள சுட்டியிலேயே பதிந்து டிரெக் லிங் என்று வருவதை காப்பி பேஸ்ட் செய்கிறேன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம். மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம். இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும். இணைப்பு நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன சிறி அப்பிளிகேசன் போமையும் கையோட இணைத்திருக்கலாமே?
-
சிரிக்க மட்டும் வாங்க
சாப்பாடு சப்பாத்து விளம்பரங்களில் பெண்கள் இல்லையே ஏன்?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதைத் தான் சீமான் சொல்லுகிறார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
நீண்டகாலம் முட்டைமாவு சாப்பிட்டு. இணைப்புக்கு நன்றி.- உணவு செய்முறையை ரசிப்போம் !
புரட்சி யாரையும் கொல்ல வேண்டுமென்றால் சிரித்து சிரித்தே நான்கு நாட்களுக்கு இதை வாங்கி கொடுத்தா கதை காலி.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குனிந்து கொடுப்பவரைப் பார்த்தா சிரிப்பாயிருக்கு.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன்.- ஏழாலை மண்ணின் மைந்தன் , கேணல் ராயூ அண்ணாவின் 17வது ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கம். - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.