Everything posted by ஈழப்பிரியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆகா அருமையான பாட்டு.நீண்ட நாட்களின் பின்.இணைப்புக்கு நன்றி சுவி.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன். ம்.சுவியின் கண்களில் மண் தூவி விட்டீர்களே?
-
சிரிக்க மட்டும் வாங்க
சாப்பாட்டுக்கு முன் ஒரு குளிசையும் சாப்பாட்டுக்கு பின இரண்டு குளிசையும் எடுக்கவும்.
-
மலரும் நினைவுகள் ..
கையைக் கீழே விடட்டோ?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்புக்கு நன்றி சுவி.எனக்கு மிகவும் பிடித்தமானது.முஸ்லீம் கடைகளில் சுவையாக செய்வார்கள்.இப்போ கொழுப்பு அதுஇது என்று சாப்பிட்டு நீண்டகாலம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பெருமாள் நான் தண்ணி விட்டது 1987. புகை விட்டது 1997.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னது யாழ் சுத்துது?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பார்க்கும் போது வாங்க முடியாததும் வாங்கும் போது பார்க்க முடியாததும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு சொல்லு சொல்லியிருந்தா நுhற்றுக் கணக்கில சனம் வந்து நின்றிருக்குமே? இதை வெறும் படமாக கடந்து செல்ல முடியவில்லை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அலையிறான்.
-
கட்டு நாயக்கா விமானத் தளம் மீதான தாக்குதலில் வீரகாவியமான 14 மறைமுக கரும்புலிகளுக்கு வீர வணக்கம்
வீர வணக்கம்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருவர் வாறதுக்கு ஒருவர் உதவி செய்வது தப்பில்லைத் தானே. வருவோரை வரவேற்பது தமிழனதும் அவன் கடவுளதும் தொண்டல்லவா?
-
சிரிக்க மட்டும் வாங்க
அடபாவிகளா இனி பழைய சோறு தின்ன ஆளே இல்லையா? தொழில்நுட்பம் கூடிப் போய்விட்டது. இது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு. பச்சை எழுத்திலே. ஏற்றுக் கொள்ளுங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கண்ணுக்கினிய புகைப் படங்களை இணைக்கும் களஉறவுகளுக்கு பாராட்டும் நன்றியும். தொடர்ந்தும் இணையுங்கள். தேவையான நேரங்களில் பச்சை இல்லாமல் போவது இளமையில் வறுமை மாதிரி வருத்தமாக இருக்கிறது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்போ எப்படித் தான் ஊர் போய் சேர்வது?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலத்தால் அழியாத பாடல்களை அன்றாடம் இணைத்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்தும் உங்கள் தெரிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மன்னிக்கணும் மேடம். எனது நண்பர் தவறுதலாக பிழையான விலாசம் தந்துவிட்டார். சரியான விலாசம். ஈழப்பிரியன் வெள்ளைமாளிகை வாசிங்டன் டிசி-டிஸ்ரிக் ஒவ் கொலம்பியா. அமெரிக்கா. நன்றி. சாமான் பிழையான விலாசத்துக்கு போகப் போவுது. எனது விலாசத்தைப் பார்த்தா பணமே எடுக்க மாட்டாங்களே!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பொறுமைக்கும் அளவிருக்கென்கிறார்களே?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படங்களை சாதாரண படங்கள் போல ரசிக்க முடியவில்லை.எங்கோ ஓர் வலி தோன்றுகின்றது.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஏது அடி மரத்தை உயிரோடு விட்டுட்டாங்கள்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர்களது பெயரே எல்லாம் அம்மாள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி ராசா. நன்றி விசுகு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ் சிறி,புங்கையூரான்,கிருபன் ,பெருமாள்,ஜெகதாதுரை,ராசவன்னியன்,ரதி,குமாரசாமி,சுவி,நீர்வேலியான்,நந்தன் நுணாவிலான் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.