Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன். இப்போ களத்தில் காணமுடிவதில்லை.பச்சை போடுவதோடு நின்றுவிடுகிறீர்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
மிகவும் அரிய தகவல்கள். இணைப்புக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறி ஒவ்வொரு சிந்தனையும் சிந்திக்க சிந்திக்க சிறப்பாகவுள்ளது. இணைப்புகளுக்கு நன்றி.தொடர்ந்தும் இணையுங்கள்.
-
சிரிக்க மட்டும் வாங்க
காதை மட்டும் அறுத்தாலே கையில கொஞ்சம் தேறும் போல. ஒரு மாதம் விட்டா உள்ளிருந்து வெள்ளைமயிர் வந்திடுமே?
-
அழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..!
நிறைய கருத்துக்களை சொல்கிறார்.பொறுத்திருந்து பார்ப்போம். இணைப்புக்கு நன்றி வன்னியன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.
-
சிரிக்க மட்டும் வாங்க
அட இப்படியும் சங்கதி இருக்கா?
-
சிரிக்க மட்டும் வாங்க
அட இப்படியும் சங்கதி இருக்கா?
-
கருத்து படங்கள்
ஏன் அடுத்த ஆணியை விட்டுவிட்டீர்கள்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளைக் கொண்டாடிய வாதவூரான் பாஞ்ச் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மலரும் நினைவுகள் ..
நில்மினி இங்கு எவரும் தங்கள் உண்மையான பெயரில் இணைவதில்லை.ஆனபடியால் இங்கு வேறுவேறு பெயர்களிலேயே களமாடுகிறார்கள். யாருடனாவது தனிப்பட செய்தி பரிமாற வேண்டுமானால் அவியேற்றரை அழுத்தினால் அதில் மெசேச் என்வலப் தெரியும்.அதை அழுத்தி தனிமடல் எழுதலாம். உங்கள் சுயவிபரங்களையும் அதிகம் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவதை யாழில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகில் எல்லோருமே பார்க்கிறார்கள்.
-
மலரும் நினைவுகள் ..
ஓ அப்ப பிறதென்ன ஒன்றுக்குள் ஒன்று சொந்தமாகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஏன் தம்பி பல்லிமுட்டை சாப்பிடலையோ? 5 சதம் கொடுத்தால் கை நிறைய தருவார்களே.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
படங்கள் இணைப்புகளுக்கு நன்றி.
-
மலரும் நினைவுகள் ..
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி நல்ல குணமாகி மீண்டும் விரைவில் களமாடுவீர்கள்.- மலரும் நினைவுகள் ..
இது பெருந்தோட்டக்காரருக்குத் தான் சரி.அதோடு சைக்கிளில் கொண்டு திரிய முடியாது.சிறியதொரு மாடும் இழுப்பதற்கு தேவை.- மலரும் நினைவுகள் ..
ஓ உங்கடை வீட்டில தான் பீட்சா கட் (Pizza Hut)திறந்திருக்கிறீர்களோ?- மலரும் நினைவுகள் ..
தோட்டம் செய்த காலங்களில் அனேகமாக நான் தான் துலா மிதிப்பது.இரண்டு பக்கமும் பிடிப்பதற்கு வசதியிருந்தும் கை பிடிக்காமலே அங்கும் இங்கும் நடப்பேன். சில வருடம்களின் பின் றொபின் என்னும் நீர் இறைக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து வந்தது.வந்த புதிதிலேயே வாங்கிவிட்டோம்.நல்லதொரு இயந்திரம்.- மலரும் நினைவுகள் ..
https://images.app.goo.gl/iwBVcBmXcw25UZJaA- மலரும் நினைவுகள் ..
கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
உங்களை விட 7 வயசு கூட. - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.