Everything posted by ஈழப்பிரியன்
-
உஷாரையா, உஷாரு..!
உங்க கதையைப் பார்த்தா ராஜவன்னியன் தான்................!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கல்லோ அக்னி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2020..!
எல்லோருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
கலவரமாயே மதிலோ..!
நீண்ட காலத்தின் பின் கறுப்புவெள்ளையில் பார்க்க நன்றாக உள்ளது. இணைப்புக்கு நன்றி வன்னியர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலியானந்தா.
-
பெயர் மாற்றங்கள்.
குறித்த ஒரு புள்ளியை எப்படியாவது போய் சேர முயற்சிப்பது (தன்னம்பிக்கை வழி பாதை). இதுக்கு மேலே விளக்கம் தேவை என்றால் தமிழ் பண்டிதர் கோசான் சே தான் வரணும். பலமுறை அவரின் தமிழ் அறிவை நினைத்து வியந்திருக்கிறேன்.
-
பெயர் மாற்றங்கள்.
ஒரு மார்க்கத்தோடு தான் வந்திருக்கிறியள்.லிங்கத்தோடு வந்திருக்கிறதைப் பார்க்க தலையை சுத்துது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித் ,சகாரா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
29/11 க்கு மாறி போட்டிருக்கலாம்.
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இப்போது சரியாக உள்ளது.நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு என்னால் எவருக்கும் தனிமடல் அனுப்ப முடியவில்லை.என்வலப் படத்தையே காணவில்லை.மற்றவர்களுக்கு அனுப்புவோம் என்றால் அதிலும் என்வலப்பைக் காணவில்லை.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வணக்கம் தமிழரசு.நீண்ட நாட்களின் பின் யாழுக்கு வருகை தந்துள்ளீர்கள்.மிகவும் மகிழச்சி. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம். அரைமணி நேரம் தானே.பரவாயில்லை.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இவர்கள் பிறந்த பின் தான் பிரச்சனைகளே.
-
தமிழ் செல்வன் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசு சிறிது காலம் சுகயீனமாக இருந்தார்.பின்னர் ஆளையே காணவில்லை. யாருக்காவது தனிப்பட்ட தொடர்புகள் இருந்தால் கொஞ்சம் சுகம் விசாரித்து எழுதுங்கள். தமிழரசுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கே இதெல்லாம் வாடிக்கை. இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை.. ஜனவரி 30, 2012 இல் 11:02 முப (சினிமா பாடல்) திரைப்படம்; ஆசை முகம் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு பாடியவர்: டி.எம். சவுந்தரராஜன் ================================= இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! கோழியைப் பாரு காலையில் விழிக்கும் குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் எத்தனை பெரிய மனிதனுக்கு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எல்லாம் நன்றாகவே இருந்தது. கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
ராஜ ராஜ சோழன், நான்..!
முகத்தை வைத்தே இடத்தைக் கண்டுபிடிக்கிறீர்களே. எப்படி இப்படி?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைவஞ்சலிகள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மல்லிகைவாசம் பாடல்களை இணைக்கும் போது பாடலின் ஓரிரு வரிகளையும் இணைத்துவிடுங்கள். அது இன்னும் மெருகேற்றும் நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெள்ளிக்கிழமை வருது சார்.