ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சூரியனே முடிந்தால் சுட்டுப் பார். என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்றைய இரவு சாப்பாடு.
- மேஜர் ஜொனி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லதொரு கருத்தாடல். இணைப்புக்கு நன்றி சுவி. இவரை வைத்து ஒரு படமே எடுக்கலாம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பிரச்சனை முடிஞ்சுது. ஒண்ணுமே கேக்கல்ல.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முத்தைத்தரு பத்தித் திருநகை
- லெப். கேணல் தட்சாயினி
- கப்டன் திலகா
-
தலைகளுக்கு என்ன நடக்குது..?
எல்லாமே வயது போனவர்களாக இருக்கிறார்களே?
-
லெப். கேணல் கதிர்வாணன்
வீர வணக்கங்கள்.
- மேஜர் சிட்டு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதுக்காக குழி விழுந்த கன்னம் வேணுமோ?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சீனாக்காரனின் வைத்தியம் நல்லா வேலை செய்யுது.
-
இதயபூமி – 1’ தாக்குதலின் வெற்றிக்கு உயிர்தந்த பதின்மர்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
லெப். கேணல் சரா நினைவில்...!
மாவீர்களுக்கு வீர வணக்கங்கள். ஆனையிறவு சமரில் நிறைய போராளிகள் வீர மரணமடைந்தார்கள். கள உறவு ரஞ்சித்தின் தம்பியும் ஆனையிறவு சமரிலேயே வீர மரணடைந்தார் என எண்ணுகிறேன்.
-
லெப்டினன்ட் செல்லக்கிளி
மாவீரனுக்கு வீர வணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடுத்த அப்பாட்மன்காரன் பொலிசுக்கு அடிக்க மாட்டானா?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி இதே மாதிரி விழியே கதையெழுது கண்ணீரில் என்ற பாட்டும் அருமை. இணைப்புகளுக்கு நன்றி.
-
மீண்டும் வருவான் மேஜர் மில்ரன்….
வீர வணக்கம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எப்பவும் இந்த திரிக்குள் வந்து பழைய பாடல்களை ரசித்து ஒரு பச்சை குத்துவம் என்றா இன்றைய பச்சை முடிந்துவிட்டது என்று சொல்லுது. இங்கு பாடல்களை இணைப்பவர்கள் எல்லோருக்கும் நன்றிகள். தொடர்ந்தும் இணையுங்கள்.
-
புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. லெப்.கேணல் நரேஸ்
வீர வணக்கம்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்லகாலம் மனைவியின் செல்போனின் பாஸ்வேட் தெரிந்திருந்தால் கொலையே விழுந்திருக்கும். பதிவுக்கு நன்றி சுவி.
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இளம் கெரில்லா வீரன் வீரவேங்கை ஆனந்
வீர வணக்கம்.
-
மேஜர் கிண்ணி (அசோகன்)
வீர வணக்கம்.
-
சிரிக்க மட்டும் வாங்க
சரி,அப்ப எந்தப் பெண்டாட்டி தான் இப்படி ஊத்திக் கொடுப்பா?