Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாளை வறுமையில் வாடும் முதியோர் இல்லமொன்றை தெரிவு செய்து இன்றைய சாப்பாட்டுக்கு ஒழுங்கு பண்ணியிருந்தேன்.காலை 9 மணியளவில் இந்தப் படங்கள் அனுப்பியிருந்தனர்.படங்கள் அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.படங்களைப் பார்த்ததும் 5-10 நிமிடம் மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. இந்த விபரங்கள் படங்களை இங்கு இணைப்பதற்கு காரணம் இதைப் பார்க்கும் யாராவது ஒருத்தராவது ஏதோ ஒரு தினத்தை அவர்களுடன் கொண்டாடலாம் என்பதே. நன்றி. http://letushelpnow.org/yogar_swami_elders_home
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருமையான காலத்தால் அழியாத பாட்டுக்கள். இணைப்புக்கு நன்றி உடையார். தொடர்ந்தும் இணையுங்கள்.கேட்டு ரசிக்கிறோம்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டில் பாகற்காய் பொரியல் பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம். நிறைய பொரித்தால்த் தான் கொஞ்சமாக வரும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதில தமிழ் பொண்ணு யார்?
-
உங்களுக்கு தெரியுமா?
எவ்வளவோ கஸ்டப்பட்டு தமிழ் கதைக்கிறார்கள்.பார்க்க காளான் மாதிரி உள்ளது. இணைப்புக்கு நன்றி நுணா.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
எந்த மடையன் சொன்னான்?
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்பாடியோ இப்படியும் முறுக்கா. முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம். இணைப்புக்கு நன்றி சுவி.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த சிங்கள பெட்டைக்கு தலை முழுக்க களிமண். அப்படி சொல்ல முடியாதே? ஒரு சிங்கள இனமாக சரியாகவே படுகிறது. தமிழர் நாங்க தான் Tamils Lives Matter என்ற பதாதையைப் பிடிக்க வேண்டும். நாங்க தான் அதைச் செய்ய மாட்டோமே. அப்படி பிடித்தாலும் என்ன சாப்பிட்டிருப்பார்கள்? என்ன உடுப்பு போட்டிருப்பார்கள் என்பதையே ஆராய்வோம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இப்போது குதிரையின் முறை.
-
பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.!
வீர வணக்கங்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
எனக்கொரு படம் இப்பவே சொல்லிப் போட்டேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கள்ளன் ஏறி இறங்க நல்ல பாதை போல இருக்கு. இந்தப் படத்தை முதலில் பார்த்திருந்தேன். ஏதோ தமிழை கடைசியாக போட்டதற்காக போடப்பட்டிருக்கு என்று எண்ணி விட்டேன். இப்போது பார்க்கத் தான் பைகள் மாறி சாமான்கள் போடப்பட்டிருக்கு. இது தான் ரியூப் லைற் என்கிறதோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே? அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?- பால்ராஜ் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரனுக்கு வீர வணக்கம்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தழிழீழ போராட்டத்தில் பலியான போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
பணிஸ் பணிஸ் பணிஸ்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஈழப்பிரியனின் இன்றைய காலை ஸ்பெசல்.- அனைவருக்கும் வணக்கம்
யோவ் சாத்திரி தலைவர் உங்களுக்கு இப்ப வெறும் பிரபாகரனாக தெரிகிறாரோ?- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
அமெரிக்கா 100 வருடம் டாலரை உறிஞ்சி எடுத்துவிட்டு 2014 இல்த் தான் பனாமாவிடம் கொடுத்துள்ளனர்.- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
கொரோனாவோடு இதுக்கும் ஆப்பு தெரியாதோ? - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.