Everything posted by ஈழப்பிரியன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஓ அப்ப நெடுக்ஸ் அப்பாவாக போகிறார்?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அப்பாடியோ இப்படியும் முறுக்கா. முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம். இணைப்புக்கு நன்றி சுவி.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இந்த சிங்கள பெட்டைக்கு தலை முழுக்க களிமண். அப்படி சொல்ல முடியாதே? ஒரு சிங்கள இனமாக சரியாகவே படுகிறது. தமிழர் நாங்க தான் Tamils Lives Matter என்ற பதாதையைப் பிடிக்க வேண்டும். நாங்க தான் அதைச் செய்ய மாட்டோமே. அப்படி பிடித்தாலும் என்ன சாப்பிட்டிருப்பார்கள்? என்ன உடுப்பு போட்டிருப்பார்கள் என்பதையே ஆராய்வோம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இப்போது குதிரையின் முறை.
-
பிஸ்டல் காய் மேஜர் சுவர்ணன்.!
வீர வணக்கங்கள்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
எனக்கொரு படம் இப்பவே சொல்லிப் போட்டேன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கள்ளன் ஏறி இறங்க நல்ல பாதை போல இருக்கு. இந்தப் படத்தை முதலில் பார்த்திருந்தேன். ஏதோ தமிழை கடைசியாக போட்டதற்காக போடப்பட்டிருக்கு என்று எண்ணி விட்டேன். இப்போது பார்க்கத் தான் பைகள் மாறி சாமான்கள் போடப்பட்டிருக்கு. இது தான் ரியூப் லைற் என்கிறதோ?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் இணைய அடையாளம் மாறி இருக்கே? அல்லது எனது கண்ணுக்கு அப்படி தெரியுதோ?- பால்ராஜ் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரனுக்கு வீர வணக்கம்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தழிழீழ போராட்டத்தில் பலியான போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலிகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேராரியர் கிருஸ்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
பணிஸ் பணிஸ் பணிஸ்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஈழப்பிரியனின் இன்றைய காலை ஸ்பெசல்.- அனைவருக்கும் வணக்கம்
யோவ் சாத்திரி தலைவர் உங்களுக்கு இப்ப வெறும் பிரபாகரனாக தெரிகிறாரோ?- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
அமெரிக்கா 100 வருடம் டாலரை உறிஞ்சி எடுத்துவிட்டு 2014 இல்த் தான் பனாமாவிடம் கொடுத்துள்ளனர்.- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
கொரோனாவோடு இதுக்கும் ஆப்பு தெரியாதோ?- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
தென்ஆபிக்காவில் சாப்பாட்டுக்கு நின்ற மாதிரி இந்திய மாநிலங்களில் வரிசை. 7 ம் திகதி தமிழ்நாட்டில் திறக்கிறார்களாம்.- மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா? பெண்கள் குடிக்கக் கூடாதா? என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.- விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!
வீர வணக்கங்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி காணொளி வேலை செய்யவில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன். - கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.