Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி.
-
தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா
கேர்ணல் நிர்மலாவுக்கும் மற்றும் மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்புக்கு நன்றி நிலாமதி. கட்லட் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.ஆனாலும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கிறபடியால் வீட்டில் தடை. போற இடத்தில வெக்கம் பாராமல் அம்பிட்டா வெட்டிவிடுவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
அப்பாடா ஒரு மாதிரி வெந்நீர் வைக்கப் பழகிவிட்டார் வன்னியர்.
-
யாழ் உறவுகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
எல்லோருக்கும் தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதுக்கும் செய்தாள் வரட்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிலபேர் இன்ரநசினல் வரைக்கும் போனாத் தான் பிரபலம் சிலபேர் உள்ளூரில் இருந்தாலும் பிரபலம். நீங்கள் இரண்டாமவர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பான் தனிக்காட்டு ராஜா யாயினி சுமே ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய? தோட்டத்துக்கு மட்டுமே நல்லது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓஓஓ நம்பீட்டன். ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?
-
சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்து நின்ற லெப்.கேணல் வானதி.!
வானதிக்கு வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டுராஜாவுக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி
வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வள்ளுவன் அனுபவித்து எழுதவில்லை. குசாமி அனுபவித்து எழுதியுள்ளார்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இரண்டு பேர் கையைத் தூக்கிப் போட்டார்கள். மூனறாவதை குமாரசாமியே சொல்லிப் போட்டால் நல்லது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மேலே உள்ளது வேறொரு திரியில் கிருபன் எழுதியது. அதை காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். இது கிருபனின் முறை.சிலர் பின்பற்றுகிறார்கள். அடுத்தது https://postimages.org/ இரண்டாவது முறை காலப் போக்கில் காணாமல் போகலாம்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நாங்க காலேயிக்கு போகாமலே கல்விமந்திரி ஆகிற ஆக்களெல்லோ! ரீச்சருக்கு எத்தனை தடவை சொல்லியாச்சு. வாறன் தடியோடை.