Everything posted by ஈழப்பிரியன்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பெளர்ணமி நிலவில் பனிவிழும்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்தப் படத்தை நாள் முழுக்க பார்த்துக் கொண்டே இருக்கலாம். இணைப்புக்கு நன்றி சிறி.பச்சை முடிந்துவிட்டது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு என்று அடித்து சொல்றாங்க.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடனில்லா கஞ்சி கால் வயிறு போதும். எனக்கும் இதே பிரச்சனை இரவு பசித்தால் பின்னர் தூக்கம் வராது.எத்தனை மணி என்றாலும் எழும்பி கொஞ்சம் சீரியல் சாப்பிட்டு விட்டுத் தான் தூங்குவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி கலைஞனுக்கு என் குடும்ப சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
-
உங்களுக்கு தெரியுமா?
முதலில் பாடசாலை நாட்களில் படத்த ஞாபகம்.நீண்ட காலத்தின் பின் இப்போது படிக்கிறேன்.இணைப்புக்கு நன்றி. எல்லாமே சரியோபிழையோ இந்த 40வது மட்டும் ஏனோ குடையுது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிரிக்க மட்டும் வாங்க
சில ஆண்களிடமும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.எமது போராட்ட காலத்தில் இப்படி சரி சரி என்று களத்துக்குப் போகும் போது ஏற்கனவே தகவல் தெரிந்து தாக்குதல் தோல்வில் முடிந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். வீட்டை போய் நான் சின்னவீட்டில சாப்பிட்டுட்டேன் என்று சொல்லிப் பாருங்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
நீங்க பொறியியலாளருக்கு சம்பளத்தைக் கூடக் கேழுங்கள். ஆனால் பரோட்டாக்காரனின் சம்பளத்தில் கை வையாதீர்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அர்த்தமுள்ள இந்துமதம் என்னசொன்னது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது அருமையான பாட்டும் படமும்.தேங்காய் சீனிவாசன் நடித்த படங்களில் நல்லபடம். மதம் மதம் என்று மதம் பிடித்து திரிபவர்களும் மனைவியை கணக்கெடுக்காமல் உதாசீனம் செய்பவர்களும் பார்க்க வேண்டிய படம். படம்———— அதிர்ஸ்டம் அழைக்கிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாள்வீச்சு வல்லவன் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்
வீர வணக்கம்.
-
தமிழனின் சிற்பக் கலை.
பண்டைய காலத்து அறிவு இப்போது இல்லை.தொழில்நுட்பங்களே இல்லாத காலத்தில் செய்தவைகளை பார்த்து இன்றும் வியக்கிறோம். இப்போது தமிழர்கள் செய்வதைப் பார்க்க காறி துப்பத்தான் மனம் வருகிறது. இணைப்புக்கு நன்றி சிறி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த பூட்டை இடம்மாறி பூட்டிவிட்டார்கள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
அருமையான கவிதை. கவிதையை எழுதியவருக்கும் இணைத்த நுணாவுக்கும் பாராட்டுக்கள்.
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இப்படியானவர்கள் இருக்கும் வரை ரஜினிக்கு முதலமைச்சர் எண்ணம் விட்டுப் போகுமோ?
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
என்ன கம்பீரம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மிகவும் நன்றி.
-
சிரிக்க மட்டும் வாங்க
கடைசீல எல்லாம் உருவி எடுத்துத் தான் அனுப்புவாங்க.போனை மட்டும் விடுவாங்களா என்ன?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
சிறு வயதில் சூசை? - தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.