Everything posted by ஈழப்பிரியன்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இப்ப சைக்கிளில் தபால் கொடுப்பதில்லை. மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொண்டாட்ட படங்கள் போட்டா தான் நம்புவோம்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா? இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தொடர்ந்து எல்லோரும் இழுக்க இழுக்க தேய்ந்துவிட்டது.
-
சமையல் செய்முறைகள் சில
வியாழக்கிழமை வரை அமைதியாக இருங்கோ.
-
சமையல் செய்முறைகள் சில
நாதம் இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்லாமே மண்சட்டி பானை. அடுத்து பானை சிறிது மாதிரி இருந்தது.போடப் போட போட போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியாக கூழ் குடிப்பதற்கு பாவிக்கும் பனை ஓலையால் செய்த பிழா.
-
சமையல் செய்முறைகள் சில
பசுமதி சோத்தை மனிசன் சாப்பிடுவானா? புரியாணியைத் தவிர.முன்னர் புரியாணி முத்துச் சம்பாவில் தயாரிப்பார்கள்.இப்ப அந்த அரிசையே காணேல்லை. கூழ் உண்மையிலேயே விரும்பி குடிக்கக் கூடியதே. இணைப்புக்கு நன்றி நாதம்.
-
பெயர் மாற்றங்கள்.
ஒரு தடவை கொஞ்சம் பிரச்சனைப்பட்டால் பின்பு மறக்கவே முடியாது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அந்தக் கண்ணனும் ஒரு வஞ்சகன்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அருமையான வரிகள்.இணைப்புக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.
-
சிரிக்க மட்டும் வாங்க
அடுத்த நாள் விடிய வெளிய வந்துடும்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓ அப்படியும் வேற நடக்குதா? நீங்க எடுத்த உடனே பச்சையை நிற்பாட்டிவிடுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஐயோ ஐயோ ஐயோ இப்போ தானியங்கி துப்பாக்கி வாள் வேற வைத்திருக்கிறீர்களா? உறுப்பினர்களே அவதானம்.
-
இனித்திடும் இனிய தமிழே....!
ரொம்பவும் அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.இணைப்புக்கு நன்றி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிசுக்கொலை மிக அழகாக கவிதை வடிவில். இணைப்புக்கு நன்றி சுவி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பக்கத்தில இருக்கிறவர் தனது வாய்க்குள் ஊற்றச் சொல்லி ஆ வென்கிறாரோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டு ராஜா கொழும்பான் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அடைத் தோசை நல்ல சத்தாக இருக்கும் போல.ஒருக்கா செய்து பார்க்கத் தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி சுவி. கொத்துரொட்டிக்கு பெயர்போன கொழும்பு முஸ்லீம் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டு வெறுத்தே போச்சு.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அம்மாச்சி சைவ உணவகம் என நினைக்கிறேன்.
- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அருமை அருமை இணைப்புக்கு நன்றி. நல்லதொரு பாடல். செளகார்ஜானகிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் ஒன்று. இணைப்புக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி நீங்கள் இனியவன் என்று வாழ்த்த எல்லோரும் இனியவனையே வாழ்த்துகிறார்கள்.பாவம் இணையவன் விடுபட்டுப் போகிறார். இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அருமையான வரிகள்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பார்க்க நன்றாகவே இருக்கிறது.சிறு வயதில் நாளாந்தம் எத்தனையோ நெங்குகளைக் குடித்திருந்தாலும் நொங்கு சரபத் கண்டதுமில்லை குடித்ததுமில்லை. இணைப்புக்கு நன்றி புரட்சி. எப்போதாவது குடித்துப் பார்த்திருக்கறீர்களா?