Everything posted by ஈழப்பிரியன்
-
ஜெனீவா தீர்மானமும் சுமந்திரனின் சதிக்கூட்டணியும்.
இனப்படு*கொ*லை | முன்னணியின் மூடிமறைப்பு அரசியல் .
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
தகவலுக்கு நன்றி ஏராளன்.
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?
மின்னஞ்சலைக் காணவில்லை.
-
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
கிளவி வயசுக்கு வந்தாலென்ன வரவிட்டாலென்ன.
-
நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்
நான் இப்போது மேற்குக் கரையில் ரசோதரனின் மாநிலத்தில். அடபாவிகளா பப்பாவில ஏறும் வயசா?
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
ஆரம்பம் கொஞ்சம் கஸ்டம் தான். போகப்போக பழகிவிடும்.
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
புத்தா நானும் இளைப்பாறி 5 வருடமாகுது.
-
நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்
- நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்
அளவுக்கதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்த்து நகரம் அவசரகால சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே சில நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. Storms drop dangerous, flooding rain from DC to New York, inundating roads and snarling air travel Dangerous torrential rainfall and flash flooding are underway in the mid-Atlantic and Northeast Thursday with millions at risk along the Interstate 95 corridor. It’s shaping up to be another serious flood event in a summer that’s been full of them. Heavy storms developed in the afternoon and will last through theevening. Some could dump several inches of rain in a few hours, flooding roads and threatening public transit during the busy afternoon and evening commute. Flash flood warnings were active in parts of Pennsylvania, New Jersey, Maryland and Virginia by mid-afternoon with more drenching storms to come. There have already been reports of flooded roads and stranded vehicles in Maryland and Pennsylvania, according to the National Weather Service and local officials. https://www.cnn.com/2025/07/31/weather/flash-flooding-mid-atlantic-interstate-95-climate- கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு
யார் என்ன சொன்னால் என்ன அமெரிக்கா ஒரு முடிவெடுத்தாலே நிரந்தர முடிவாக இருக்கும்.- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
கோடைகால விடுமுறை திருவிழாக்கள் என்று பாடசாலைகள் விடுமுறையில் நம்மவர்கள் போய் ஒரு புதிய சரித்திரத்தையே படைத்து விடுவார்கள். கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது ஐரோப்பா அமெரிக்கா ஒரு அறிக்கை விட்டால் அத்தனையும் படுத்துவிடும்.- கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு
கனடா ஐரோப்பா பக்கம் சாய ஐரோப்பா அமெரிக்கா பக்கம் சாய்கிறதே? பிரிட்டன் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க போவதாக கூறவில்லை. இஸ்ரேல் புரட்டாசிக்கிடையில் சண்டையை நிற்பாட்டாவிட்டால் என்ன ஒரு குண்டைத் தூக்கி போட்டுள்ளனர்.- நடனங்கள்.
Facebook55K views · 698 reactions | நினைவில் கொள்வோம். | Delft Pa...நினைவில் கொள்வோம்..மைக்கல் ஜக்சனுடன் நடனமாடிய யமுனா சங்கரசிவம். நீங்களும் பார்த்து மகிழுங்கள்.- மலரும் நினைவுகள் ..
பலாப்பழ மரத்தைக் கண்டாலே எனக்கு ஒரே அலர்ஜி.- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
ஏராளன் படத்திலும் சரியாக ஏழுபேர் தெரிகிறார்களே? என்ன தம்பி ஒரே குழப்பமாக உள்ளதே?- காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
வழக்கு விசாரணையில் உள்ளதால் இப்போது இதைப்பற்றி கருத்து கூற முடியாது.- பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!
இதை சேமிப்பு வங்கியில் போட்டு அதில்வரும் வட்டியில் பம்பஸ் வாங்கலாம்.- தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு இப்படிக்கு இந்திய புலனாய்வு.- பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!
ஆவணிக்குப் பின் அமெரிக்காவைப் பிடிக்கவே முடியாது. சகல நாடுகளும் வரி வரி என்று பெரும் பணத்தை கட்டப் போகிறார்கள். எனது நண்பரின் கருத்துப்படி(ரம்பின் ஆதரவாளர்) வெளிநாடுகளில் இருந்த தொழிற்சாலைகள் இப்போது அமெரிக்காவுக்குள் வந்து கொண்டிருக்கின்றன. வேலைக்கு நிறைய ஆட்கள் தேவை என்கிறார்.- நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி.
நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained a mystery. The shooting happened at 345 Park Ave. and 51st St. around 6:30 p.m., when police sources say a gunman entered the building with a rifle and started shooting, striking a cop and six civilians. The police officer, who was off-duty and working as a security guard, was taken to Weill Cornell Medical Center, where he died, police said. At least three of the civilians who were shot have also died, police said. The police officer, who was 36, was assigned to the 47th precinct in the Bronx, sources said. He has been a police officer since 2021. His name was not immediately released by authorities. As of 7:52 p.m. NYPD Commissioner Jessica Tisch posted on social media that “the scene has been contained and the lone shooter has been neutralized.” https://www.nydailynews.com/2025/07/28/nypd-officer-shot-near-park-ave-skyscraper-in-midtown-manhattan/- ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
அவருக்கு சாணக்கியம் இல்லை.- ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது
ஒன்றுமே செய்யாதவருக்கு மக்கள் வாக்குப் போட்டு பாராளுமன்றம் அனுப்பினால் அவர் உண்மையிலேயே சாணக்கியன் தானே.- மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
அதுதானே சிங்கப்பூர் மாதிரி செய்யலாமே? இப்படி எத்தனையோ தடவைகள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
நீதிபதிக்கும் பங்கு போல.- மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!
மேலும் மேலும் பணத்தை உருவவே விசா எடுக்கத் தேவை இல்லையாம். - நியூயோர்க் நகரத்தில் அவசரகால சட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.