Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன தம்பி நீங்களும் சத்தமில்லாமல் விகாரைக்குள் மடம் கட்டியது போல ஏதேதோ நடக்குது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அந்த ஆறு பேரின் பின்பக்கத்தையும் காட்டுங்க. மச்சம் எங்கே இருக்கிறதென்று பார்க்கணும். ஒருத்தர் விதிவிலக்கு! மாறி உள்ளே அகப்பட்டுவிட்டார்! அவர் தானாகவே பொல்லைத் தந்துவிட்டு இருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை நிறைய ஓட்டைகள் விட்டுவிட்டார்கள்.
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
More than 150 dead in Myanmar earthquake https://www.cnn.com/world/live-news/myanmar-thailand-earthquake-03-28-25-intl-hnk/index.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன கிருபன் இரண்டு தடவைகள் பதிந்துள்ளீர்கள்.பிரச்சனையே இல்லை. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
-
பம்பாய் மிட்டாசு...
இதுவும் சுவை தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை 150 கூட எடுக்காது போல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@வாத்தியார் சொன்னது போல நடக்கப் போகுதோ? 18 முட்டைக் கோப்பியா?
-
பம்பாய் மிட்டாசு...
தும்பு மிட்டாய் விற்பவர்கள் அத்தோடு தோசை வடிவில் இருக்கும் அப்பளம் என்று சொல்லுவோம் அதையும் கொண்டு திரிவார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று சென்னையின் களதடுப்பு போற்றக் கூடிய அளவில் இல்லை.
-
பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
பெரிசு என்று போட்டிருக்கிறபடியால் நாம ஏன்? இந்தத் திரி நமக்கில்லை என்று விட்டுவிட்டேன். படத்தை இணைத்தால்த் தானே எழுத முடியும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதையே நானும் யோசித்தேன்.
-
புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
ஏழை நாடுகளை காப்பரேட் கம்பனிகள் விழுங்குகின்றன.
-
தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!
நேற்று ஒரு முகப்புத்தகத்தில் மாணவிக்கு பரிசு கொடுத்துவிட்டு புகைப்படத்துக்காக இரண்டு கரையில் நின்றவர்களின் தோளில் கையைப் போட ஒரு பிள்ளை கையை எடுக்கச் சொல்லுது. விஜே கொஞ்சம் அப்செட்டாகி கையை எடுக்கிறார்.
-
புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
போட்டுக் கொடுப்பதில் எம்மவரை அடித்துக்க ஆளே இல்ல. கொஞ்சகாலம் முதல் புகையிலையே பயிரிடக் கூடாது என்றார்களே என்னச்சு?
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
ஏன் சிறி உங்களை விட்டுட்டீங்க?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். கோசானும் பழையபடி சுமைதாங்கியாக இருக்கிறார்.
-
"எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு "
ஒரு வரியில் இருவரை மடக்கிவிட்டீர்களே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமையில் இருவர் இருவரும் முன்னணியில் நிற்பவர்கள். இந்த போட்டியில் ஒரேயடியாக கீழே நிற்கிறார்கள்.
-
Am an atheist - சோம.அழகு
உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. பத்திரிகை காணொளிகளில் வரும் செய்திகளையே பார்ப்பது. உங்களைப் போன்றோர் எழுதும் போதே முழுவிபரமும் தெரிகிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இலங்கை வீரரை 4வதாக இறக்கியிருந்தனர். டி கொக் நீங்கள் நினைத்ததை விட நன்றாக விளையாடினார்.
-
Am an atheist - சோம.அழகு
வணக்கம் பேராசிரியரே தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் தமிழ் எந்த நிலையில் உள்ளது என்பதை உங்கள் மூலம் அறிய விரும்புகிறேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதுக்கும் கதிரையை இறுக பிடியுங்க.
-
Am an atheist - சோம.அழகு
இதனாலேயே திமுக வந்த புதிதில் நடிகர் சிவகுமார் மற்றைய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாரோ என்னமோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எதிரணி பலவீனமாக உள்ளது.