Everything posted by ஈழப்பிரியன்
-
யாழில். தோட்ட கிணற்றினுள் கயிறு கட்டி இறங்கி நீராடியவர் கயிறு அறுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
சிறுவர்களாக இருந்த காலங்களில் ஊரில் குளிக்கக் கூடிய குளங்கள் இருந்ததால் நண்பர்களோடு போய் குளிப்போம். இந்தக் குளங்களில் நான்கு பக்கமும் கிணறு மாதிரி கொங்கிறீற்ரால் கட்டப்பட்ட துருசு என்று சொல்லப்படும் இடம் உள்ளது. எவருக்குமே நீச்சல் தெரியாது. ஆனாலும் ஒல்லித் தேங்காயின் உதவியுடன் எல்லோரும் இறங்கி நீந்துவோம். தற்செயலாக ஒல்லித் தேங்காய் அறுந்தால் தாழ வேண்டியது தான். ஒருபக்கத்து சுவர்மட்டும் பதிவாக இருக்கும். மற்றைய மூன்று பக்கங்களும் உயரமாகவே இருக்கும். அந்த நேரங்களில் கற்றுக் கொண்ட நீச்சலே இப்போதும் கை கொடுக்கிறது. இதே குளங்களில் எமது வயதானவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.
-
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை வரலாற்றில் தமிழனுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்!
பேராசிரியர் அமிர்தலிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
-
சுவிஸ் தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்.
இந்தக் காணொளியில் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேள்வி இவர்களின் வர்த்தகத்தை யாழில் நேரடியாக செய்ய நேரடி விமானசேவை செய்ய முடியாதாம். காரணம் யாழில் இறங்கி ஏறும் விமானங்களுக்கு இந்திய அனுமதி பெற வேண்டுமாம். இதனால் பெரும் பணம் விரயமாகும் என்கிறார்கள். இன்னுமொரு ஆச்சரியம் இலங்கை விமானங்களுக்கும் இந்தியாவே இறங்குவதற்கு அனுமதி பெற வேண்டுமாம். இலங்கையில் அதுவும் யாழில் விமான போக்குவரத்தை கட்டுப்படுத்த தனியான கோபுரம் இல்லையா?
-
ஆவா குழுவின் தலைவன் கைது!
ஓஓஓ போதைக்கும் பிணை உண்டோ?
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
🔴Exclusive - செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது! - selvam adaikalanathan">செல்வம் அடைக்கலநாதன் குறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளது!
-
சுவிஸ் தமிழர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம்.
- அன்புள்ள, அப்பாவுக்கு....
சிறி முன்பக்க கடிதத்தோடு நெஞ்சுவலி வராமல் விட்டது பிள்ளை செய்த புண்ணியம்.- ஆவா குழுவின் தலைவன் கைது!
இது அவனிடம் இருந்து எடுத்த மாதிரி தெரியவில்லை. எப்படியோ உள்ளே போட்டால் சரி.- புவி வெப்பமாதல் என்பது கட்டுக்கதையா? காலநிலை மாற்றம் பற்றிய 5 கூற்றுகளும் அறிவியல் உண்மையும்
இதைப்பற்றி அமெரிக்க அதிபர் அப்படி எதுவுமே இல்லை என்கிறாரே?- ஆவா குழுவின் தலைவன் கைது!
இவன் எத்தனையாவது தடவை கைது செய்யப்படுகிறான்?- கருத்து படங்கள்
இந்த புத்தகத்தை எரிப்பவர்கள் எல்லோரும் சாமியார்களாகவும் வயது போனவர்களாகவும் இருக்கிறார்களே? சிறியவர்கள் திருந்தி விட்டால் தங்கள் பாடு திண்டாட்டம் என்று பயந்திட்டார்களோ?- உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் கொள்வனவு விலை அறிவிப்பு!
ஒவ்வொரு வெங்காய அறுவடை மாதங்களிலும் அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விலையைக் குறைத்து உற்பத்தியாளர்களின் வருவாயை வீழ்த்துகிறதென்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் அரசு கவனமெடுக்க வேண்டும்.- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
ஒருவரை மிரட்டியுள்ளார்.பின்னர் அவர் இறந்துள்ளார். இதை ஏன் தீவிரவிசாரணை செய்யாமல் இருக்கிறார்கள்? ஒரு பெண்ணும் இதிலே சம்பந்தப்படுகிறார். ஏன் இன்னமும் அந்தப் பெண்ணை விசாரிக்கவில்லை?- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
திரைப்படம்: டவுன் பஸ் பாடல் : பொன்னான வாழ்வு இசை : கே.வி.மகாதேவன் பாடலாசிரியர் : க.மு. ஷரிப் பாடகர்கள்: திருச்சி லோகநாதன் மற்றும் எம்.எஸ் ராஜேஸ்வரி- நிரூபணவாதி
கிழக்கு கரையில் எனது கண்ணில் பட்டால்அறியத் தருகிறேன். எவ்வளவு படிப்பு வசதி இருந்தும் சாவதற்று பந்தயம் பிடித்து ஓடுகிறார்.- மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு!
பாரஊர்தி பயணிகள் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கூடுதலானோர் வெற்றிலை பாக்கு பாவிக்கிறார்கள். இதில் சிலர் போதையூட்டப்பட்ட பாக்கு பாவிப்பதாக சொல்கிறார்கள். இலங்கை போனால் நானும் எப்போதாவது வெற்றிலை பாக்கு போடுவேன்.- தொல்லியல் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லை
சிங்கள அரசு தமிழர்களின் இடங்களை ஆட்டையைப் போட சுலபமாக தமது ஆட்களை நியமித்திருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே மக்கள்.- மூத்த மகள் மதுராவின் திருமண ஆண்டு விழா / 'Elder daughter Mathura's wedding anniversary [11 / 11 / 2025]
உங்கள் மகளுக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
காலாவதியாகி விட்டது. அனேகமாக சுவியும் தமிழ்சிறியும் இணைக்கும் படங்கள் ஓரிரு நாட்களில் பார்க்கவில்லை என்றால் அப்புறம் பார்க்கவே முடியாது. இது தான் படம். இப்போது தெரிகிறதா? இப்போது தெரிகிறதா?- அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !
மாகாணசபைக்கு அப்போதிருந்த அதிகாரங்களை விட இப்போது குறைவாகவே உள்ளது. எப்போதாவது நடைமுறைப்படுத்தினாலும் என்பதால் அதிகாரங்களை மெதுமெதுவாக மத்திக்கே நகர்த்துகிறார்கள். இவர்களிடம் போய் அதிகாரத்தை பகிர்ந்தளிக்குமாறு சொல்வது செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.- ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!
இந்தியாவில் ஐந்து வருடமாக ஒருவன் நீதிமன்றமே நடத்தியிருக்கிறான் என்று கேள்விப்பட்ட பின் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற மாதிரி உள்ளது.- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த மரம் எப்போது விழும்?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான்கு சுவர்களுக்குள்த் தான் சுதந்திரம் அப்பவும் இப்பவும் இருக்கிறது. அது அப்போ இப்போ பண மூட்டையே காணாமல் போயிருக்கும். - அன்புள்ள, அப்பாவுக்கு....
Important Information
By using this site, you agree to our Terms of Use.