ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
Everything posted by ஈழப்பிரியன்
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
இப்பவே 68 முடிந்துவிட்டது. எனது வாழ்வில் இந்த புகையிர பாதையை பார்ப்பேன் என்று எண்ணவில்லை.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
உங்களின் காரணம் ஒரே ஊரில் பிறந்து இரு துருவங்களாக இருந்தார்கள்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
கெதியா ஒரு முடிவுக்கு வாங்க. குமாரசாமிக்கு முடிவு சொல்ல வேண்டும்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அத்திலான்திக் சமுத்திரத்தில் என்னை முடிக்கிறதென்றே குமாரசாமி திட்டம் போட்டுட்டார்.
-
பட்டிருப்பு-போரதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம் !
அங்கே பனை குறைவு.
-
அனலைதீவை அபிவிருத்தி செய்வோம்
தீவகப் பகுதிகளில் இருந்து தொகையானவர்கள் நகர்ப் பகுதிக்குள் நகர்ந்து விட்டார்கள். இருக்கும் மக்களுக்கு ஏதாவது யாராவது நன்மை செய்தால் நல்லதே.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அதுவரை நான் இருக்க வேணுமே? அடுத்த அரசு வருவதற்கிடையில் எலான் உலகின் முதல் பணக்காரராக வர முயற்சி பண்ணுகிறார்.
-
சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர்
தேரரே சும்மா சும்மா சொல்லிக் கொண்டிருக்காமல் செயலில் இறங்குங்க.
-
அன்டன் பாலசிங்கத்துடனான அனுபவங்களின் நினைவுகள்
கட்டபொம்மனும் எட்டப்பனும் மாதிரி மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் ஜெயராஜ் உம்.
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம். ஒரு குழந்தை மரணமானதாகவும் 15 பேர்வரை படுகாயமடைந்ததாகவும் 68 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு டாக்ரர் என சந்தேகிக்கப்படுகிறது. https://www.cnn.com/world/live-news/magdeburg-germany-christmas-market-deaths-12-20-24/index.html
-
நாட்டை பிரிக்க இடமளிக்கமாட்டோம்! இமாலய பிரகடனத்தை எதிர்த்து போராட்டம்!
- திண்ணை
நீண்ட காலத்தின் பின் கண்டது சந்தோசம்.- அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
இந்த வரிசையில் அமெரிக்காவிலிருந்தும் எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன். வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே? சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.- அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்
நல்ல சிந்தனை. ஆனால் பிழையான ஆட்களுக்கு சொல்லப்படுகிறதே?- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம். தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர். சுமந்திரன் மீதான வெறுப்பே தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கான காரணம். தாம் நினைக்கின்ற விடயங்களை எடுத்து நடத்தக்கூடிய விடயங்களில் சுமந்திரன் வல்லவர் என குறிப்பிட்டுள்ளார். சம்பந்தனின் பதவியையும், அவரின் வயது மூப்பையும் அவர் தனக்கு சாதகமாக சுமந்திரன் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு விரைவில் புதிய நகர்வு! https://tamilwin.com/article/sumathiran-s-next-step-to-enter-parliamen-1734690467- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இருக்கும் இருக்கும் எதியோப்பியர்களுக்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள். ஒபாமா சொந்தக்காரன் கமலா சொந்தக்காரி அமெரிக்க தலைவர்கள் பலர் சொந்தமாகி விட்டார்கள்.- வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
ஜுலி சங்குடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த இடையில் இருக்கும் இடத்தை ..........- வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு - அமைச்சர் லால்காந்த
இலங்கை ஒரு குட்டித் தாய்வான் ஆகிறது. அதுவும் நல்லதுக்கே. அமெரிக்க கடற்படையை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது என்பது தான் பிரச்சனை? திருகோணமலையா?காலியா?காங்கேசன்துறையா?பருத்தித்துறையா?- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
அனுர அரசைக் கேட்பதை விட்டு நேரடியாக ரணிலிடமே கேட்கலாமே?- அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
- சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
இப்ப தானே ரணில் எண்ணிக்கையை இல்லா மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளார். அடுத்த வருடம் வருமானம் (வரி) அமோகமாக இருக்கும்.- சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
கிழக்குக் கரையில் விடுதிகள் வாங்கிவிட்டாரோ தெரியல்லை.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கோவிட்டுக்குப் பின்பு சகல சாமான்களும் இதே நிலை தான். விலையையும் கூட்டி அளவையும் குறைத்து விட்டார்கள். - திண்ணை
Important Information
By using this site, you agree to our Terms of Use.