Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன தம்பி ஊரில அறுவடை இன்னும் முடியலையோ?
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
வந்து கொண்டிருக்கிறது அவதிப்பட வேண்டாம்.
-
பாட்டுக் கதைகள்
நீங்கள் இருவர் மாத்திரமல்ல. பலருக்கும் வீட்டில் நிலமை இதுதான். யாழை பூட் மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.
-
பாட்டுக் கதைகள்
ஆரம்ப காலத்தில் யாழில் எழுதியவர்கள் சிலர் பின்னர் ஐரோப்பிய பத்திரிகைகளில் எழுதிவந்தனர். இப்போதும் யாரும் எழுதுகிறார்களோ தெரியாது.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
இன்று நியூயோர்க்கில் உள்ள நண்பருடன் கதைத்த போது அவர் ஜிம்முக்கு போனால் மூலைக்கு மூலை நின்று எல்லோரும் டவுண்லோட் பண்ணி அதைப்பற்றியே கேள்விகள் கேட்டு கூடிக் கதைத்துக் கொண்டிருந்ததாக சொன்னார். அண்ணை நீங்க மட்டும் இதை டவுண்லேட் பண்ண வேண்டாம். ஏற்கனவே அக்கா நீங்க கணனியில் இருப்பதாக குறை.அதோடு கதைக்க தொடங்கினால் விட்டுட்டுப் போகமாட்டீர்கள். அதோடு இதில இருந்து என்னென்னத்தை உருவப் போறாங்களோ தெரியாது. கவனம் அண்ணா என்றார். ஆண்கள் குளிக்கிறதைப் போட்டால் ஒரு காக்கா குருவி கூட பார்க்காது. மொதல்ல நீர்வேலியானின் குளியல் படம் வரட்டும். உங்கள் குளியல் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
@alvayan யாயினிக்கு பணம் கிடைத்திருக்காம். விழுந்தடித்து தபால்பெட்டிக்கு ஓடாமல் ஆறுதலாகவே போய்ப் பாருங்கள்.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
கோவிட்டோடு பலரும் பங்குச்சந்தையில் முதலிடப் பழகிக் கொண்டார்கள்.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
401 K ஐ நினைத்து சொல்றீங்க போல.
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
ENG 171/9 IND (20 ov, T:172) 146/9 இந்தியா தோல்வி.
-
2 கோடி தருவதாக கூறியும் வீட்டை விற்க மறுப்பு: சீனாவில் பிடிவாதம் பிடித்த தாத்தாவுக்கு சிக்கல்
இதே மாதிரி பிரபல சூதாட்ட இடமான அட்லான்ரிக் சிற்றி என்ற இடத்திலும் ஒருவீடு கொடுக்கவே மாட்டேன் என்று இருந்தார். இருபக்கமும் பெரிய கோட்டல்கள் எழுப்பி விட்டனர். வீட்என் பெறுமதி முன்னரைவிட எவ்வளவோ பெறுமதி இறங்கிவிட்டது. முக்கியமாக இதை வாங்கவே யாரும் முன்வருகிறார்கள் இல்லை என்று சொன்னார்கள்.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
ரம் தற்போது இப்படிச் சொன்னாலும் நாளடைவில் சிப்புக்கு தடை செய்தது போல ஏதாவது ஒரு வழியில் முடக்க இப்பவே ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பார். இதை வெளியே சொல்ல முடியாது தானே?
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
100% என்ற ஒரேஒரு அறிக்கையில் இந்தியா தடுமாறிவிட்டது.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
இந்த வரிகளை உயர்த்தினால் இதைக் கட்டப் போவது மக்கள் தானே?
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
DUBAI, United Arab Emirates (AP) — Saudi Arabia’s crown prince said the kingdom wants to invest $600 billion in the United States over the next four years, comments that came after President Donald Trump put a price tag on returning to the kingdom as his first foreign trip. https://apnews.com/article/saudi-arabia-us-investment-trump-6730a89f93b44ed8d705638f95700cbb எப்படி? ஐப்பான் வங்கி 100 பில்லியன் சவுதியும் எத்தனையோ பில்லியன் என்று சிகப்பு கட்சி ஒரே கொண்டாட்டமாக இருக்கிறார்களே. Japanese tech conglomerate SoftBank plans to invest $100 billion in the U.S. and create 100,000 jobs in artificial intelligence and technology, President-elect Donald Trump announced Monday at Mar-a-Lago alongside SoftBank CEO Masayoshi Son https://www.cbsnews.com/news/trump-says-japanese-softbank-to-invest-100-billion-in-us/ இத்தனைக்கும் யப்பான் படுமேசமாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
குடியேற்றவாசிகளைத் திருப்பி வெனிசூலாவுக்கு அனுப்பிய விமானத்தை வெனிசூலா தரையிறங்கவிடாமல் திருப்பி அனுப்பியது. The president announced ‘emergency 25% tariffs’ after planes of undocumented migrants were not allowed to land in the country ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் விமானங்கள் நாட்டில் தரையிறங்க அனுமதிக்கப்படாததை அடுத்து ஜனாதிபதி ‘அவசரகால 25% கட்டணங்களை’ அறிவித்தார். ntவெனிசூலாவுக்கு ஆப்பு இருக்கு.
-
ஒன்ராறியோ வாழ் உறவுகளே 200$ கிடைத்ததா?
பையா 200 டாலரை அமெரிக்கா கொடுக்கவில்லை. ஒன்ராறியோ அரசே கொடுக்கிறது.
-
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன்.
இன்றுவரை இந்த பெயர் மாற்றத்துக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று மர்மமாகவே இருக்கிறது. இதுவரை சகல அரசியல்வாதிகளும் பெயர் சொல்லக் கூடியவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று அனுரா சொன்ன ஞாபகம். ஒருவேளை இவர்களுக்கான கொடுப்பனவுகளை சுமந்திரனே செய்கிறாரோ?
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
பாகிஸ்தானுடனான போரில் இறந்த இந்திய ராணுவத்தினரை விட புலிகளுடனான சண்டையில் இறந்த இந்திய ராணுவத்தினர் அதிகம் என்கிறார்கள்.
-
பாட்டுக் கதைகள்
எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.
-
பாட்டுக் கதைகள்
"சித்திர செவ்வானம் சிரிக்கக் கண்டேன்" 78 இல் வந்த பாட்டு.அந்தநேரம் வெளிநாடு போகவென்று யாழும் கொழும்புமாக அலைந்த நேரம். மனைவி வீட்டுக்கு போய் எல்லோருக்கும் சேர்த்து போய்வருகிறேன் என்று சொல்ல போவேன். சிலவேளைகளில் இந்த பாட்டை ஒலிபரப்புவார்கள். எனக்காகவே ஒலிபரப்புவது போல ஒரு பிரமை.
- பாட்டுக் கதைகள்
-
இலங்கையில் செல்போன் வாங்க புதிய விதிகள் - பதிவு செய்யப்படாத போன்கள் 28ஆம் தேதிக்குப் பிறகு என்ன ஆகும்?
தகவலுக்கு மிகவும் நன்றி ஏராளன். இலங்கை போகிறவர்களுக்கு இது மிகவும் தேவையான பதிவு.
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
The Trump administration has deported fewer overall people than were deported under former President Obama despite the ongoing crackdown on immigrants without legal status, according to the Washington Post. While the Obama administration deported 1.18 million people in his first three years, the number of deportations has been a little under 800,000 so far under Trump, according to the Post. The Obama administration also deported 409,849 people in 2012 alone, while the Trump administration has yet to deport more than 260,000 people in a year, the Post reported. The Post noted it was unclear why there have been fewer deportations under Trump ஒபாமா சத்தமில்லாமல் லட்சக் கணக்கான குடியேறிகளை திருப்பி அனுப்பியள்ளார். ரம் கோழி மாதிரி ஒரு முட்டுவிட்டு கொக்கரித்து உலகத்துக்கே தெரியப்படுத்தும். https://docs.house.gov/meetings/GO/GO00/20200109/110349/HHRG-116-GO00-20200109-SD007.pdf
-
பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ்
இவர்களைப் பார்த்தா பணயக்கைதிகள் மாதிரி தெரியலையே. ஒலிம்பிக் மெடல் வென்றவர்கள் போலல்லவா இருக்கிறார்கள். வாடிவதங்கிப் போய் வருவார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.