Everything posted by ஈழப்பிரியன்
-
இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபர் கந்தையா பாலேந்திரா காலாமானார்
ஓஓஓஓ அதுதான் சோதனை பெயிலோ? நல்லா படித்திருந்தா என்னை தூக்கிய மாதிரி உங்களையும் தூக்கி கொண்டு வந்து நாசாவில் விட்டிருப்பார்கள்.
-
யாழின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள்!
எங்க நிழலியைக் காணோம்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
விபரமான தகவல்களுக்கு நன்றி.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
கெலி வந்து இடம் வலம் என்று மாறிமாறி போய் விமானத்தில் முட்டியதைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது. எலானின் அறிவுரையில் பல வேலைத் திட்டங்கள் நடக்குது. இருவரும் சேர்ந்து தளம்பப் போகிறார்கள் போல. குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிராக பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் @ரசோதரன் @நீர்வேலியான் இருவரும் களத்தில் உள்ளார்கள்.
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாபெரும் இராணுவ முகாம் அமைத்துள்ளது. அத்தனையும் செம்பாட்டு மண்.தோட்டம் செய்வதற்கு மிகவும் உகந்த மண்.
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
அட ஒரு கொட்டகை போட்டு குந்தியிருந்து வரியில்லாமல் உழைத்திருக்கலாம் போல.
-
யாழில். 575 ஏக்கர் தனியார் காணியில் இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகள்!
மக்களிடம் இருக்கும் காணிகளைவிட படையினரிடம் உள்ள காணிகள் கூடுதலாக இருக்கும் போல.
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025]
மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சுவி இந்த பதிவை பலதும் பத்தும் திரியில் சிறி ஏற்கனவே பதிந்து புடுங்குப்படுகிறோம்.
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
இவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார். அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும். காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
கடைசியாக உள்ளது நிஜம்.
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
படங்கள் உபயம் தமிழ் சிறி. நன்றி @தமிழ் சிறி
-
நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை; வடக்கின் அபிவிருத்திக்கு பல்வேறு திட்டங்கள் - ஜனாதிபதி
கல்லோ புத்தா முதலீடு முதலீடு முதலீடு.
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
இத்தனை காலமாக பதுக்கி வைத்திருந்திருக்கிறீர்களே. ஒரு பெரிய சபாஸ்.
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
அவருக்கு என்ன பிரச்சனையோ ஐரோப்பிய நோட்டோ நாடுகளை எதைக் கேட்டாலும் அமெரிக்காவைக் கேட்க வேண்டும் என்கிறார்களாம். இப்போது நேட்டோவுடன் சேரமாட்டோம் என்கிறாராம். இந்தக் கோதாரியைத் தானே அப்ப இருந்தே பூட்டின் கேட்டது.
-
பாட்டுக் கதைகள்
நாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம். இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம். கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம். தொடருங்கள்.
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
உக்ரேன் அதிபர் ஐரோப்பாவை காயாலாகாதவர்கள் என்று கூறியுள்ளார்.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்படித் தான் நானும் அறிந்தேன். அரசு மானியங்கள் வழங்கினாலும் போதியளவு பணம் கிடைக்காதென்றே எண்ணுகின்றேன். விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் பாடு ரொம்ப கஸ்டம்.
-
குட்டிக் கதைகள்.
மேலே கணக்குப் பரீட்சை என்றுவிட்டு இப்போ கோழிமுட்டையை காட்டுகிறீர்களே சிறி. மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்காதா?
-
14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை.
https://en.wikipedia.org/wiki/Pan-American_Highway இதைப் பதிவு செய்தவர் கிக்கியைப் பார்த்து தனது இஸ்டத்துக்கு வளைவு நெழிவு யுரேன் என்பன இல்லை என்று கொஞ்சம் அடித்துவிட்டுள்ளார். என்னடா எனக்கு தெரியாமல் இப்படி ஒரு நெடுஞ்சாலை அமெரிக்காவில் ஓடுதா என்று தேடியபோது கிடைத்தவை.
-
மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது ; ஜனாதிபதி
கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இன்னும் கொஞ்ச காலத்தில் வடக்கை இந்தியா தானே ஆட்சி செய்ய போகிறது. அப்புறம் ஏன்தான் இந்த ஒப்பந்தங்கள்?
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
அப்பவே என்னடா இலங்கைப் பொலிசு இவ்வளவு அவமானப்பட்டும் சும்மா விட்டுட்டாங்களே. ஒருவேளை தம்பி இதாலதானே போய்வாறவர் அப்புறமா மடக்குவம் என்று நினைத்திருக்கிறார்களோ என்று. ஆனால் அங்கேயெல்லாம் விட்டுட்டு யாழிலேயே போய் தூக்கியிருக்கிறார்கள்.
-
குட்டிக் கதைகள்.
ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும். புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்? கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0. முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.