Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தெற்கு மாநிலங்களில் இப்போது சிறிது காலமாக குளிர் பனி என்று கஸடப்படுகிறார்கள். இங்குள்ள பல பழைய வீடுகள் குளிருக்கு ஏற்ற மாதிரியாக கட்டப்படவில்லை.பல வீடுகளில் வீட்டை வெப்பமேற்றவே முடியாது என்கிறார்கள். இந்த மாநிலங்களில் ஒரு அங்குலத்துக்கு குறைவான பனி விழுந்தாலே State of Emergency எல்லாமே மூடிவிடுவார்கள். பனி கொட்டினால் அதை துப்பரவாக்கும் இயந்திரங்களோ உப்போ அங்கு கடையாது. இதை என்கிறார்கள்.எமது தலைவர் ரம் இல்லை என்கிறார். The 2024 Atlantic hurricane season was a very active and extremely destructive Atlantic hurricane season, producing 18 named storms, 11 hurricanes, and 5 major hurricanes; it was also the first since 2019 to feature multiple Category 5 hurricanes. புளோரிடா,அலபாமா ,ரெக்சாஸ் ஊடாக வரும் புயல் மத்தியிலுள்ள மாநிலங்களை வருடாவருடம் தாக்குகிறது.பல கோடி சொத்துக்கள் அழிகின்றன.மக்களும் இறக்கிறார்கள்.
  2. என்ன அல்வாயன் நீங்க மட்டும் தான் சாத்திரியாரா? பணம் கிடைத்ததோ?கிடைக்கும் கிடைக்கும்.
  3. நான் ரீ மோபில் TMobile மூலமாக பாவிக்கிறேன்.எனக்கு உலகம் முழுவதும் போன் வேலை செய்யும்.இலவச ரெக்ஸ் மெசேச்சும் இருக்கிறது. இனிமேல் நான் இலங்கை போகும் காலங்களில் எப்படி கை தொலைபேசியை பாவிக்கலாம். இப்போதுள்ளது குடும்பத்திற்கு (7 லைன்)பாவிக்கிறோம். பிள்ளைகள் AT&T பாவிக்க விரும்புகிறார்கள்.இது கனடா மெக்சிக்கோ தவிர மற்றைய நாடுகளுக்கு பணம் கூடுதலாக கட்ட வேண்டும். இலங்கை போனால் ஈ சிம்காட் விமானநிலையத்தில் எடுக்கலாமா?இங்கு கூடுதலான கட்டணம் அறவிடுவார்களா? இதுவரை சிம்காட்டே மாற்றியதில்லை. ஈசிம்காட் எப்படி மாற்றுவது?
  4. காரியம் கைகூடும் நாள் செல்லும். தபால்பெட்டியை பார்த்துக் கொண்டே இருங்கள்.
  5. அமெரிக்க தலைவர் கனடாவை 51வது மாநிலமாக சேர்க்கலாம் என்று சொன்னதிலிருந்தே கனடாவில் ஏதோ ஒருவரிடம் இருந்து தினம்தினம் ஒவ்வொரு அறிக்கையாக வருகிறது. கடைசியில் ஒருவருடம் முதலே மாநில தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒன்ராறியோ மாநிலத்தவருக்கு 200$ கள் அன்பளிப்பாக கிடைக்கிறது.
  6. , தலைவர் துக்கம் விசாரிக்க வருகிறாராம். வரவேற்க தயாராக இருங்கள்.
  7. வணக்கம் இசை இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம். உங்களின் கருத்துக்களைப் பார்ப்பதற்காகவே இந்தத் திரி இன்னும் கொஞ்சம் ஓடட்டும்.
  8. சுகம் பெறட்டும். இந்த நெஞ்சுவலியுடன் பிரிந்திரந்தவர்கள் ஒன்று கூடுவார்கள்.
  9. இப்ப பார்த்தா எல்லோருமே இதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். அப்போ யார் தான் இதற்கு அனுமதி கொடுத்தது?
  10. அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும். அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள். சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான். அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும். ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன். அந்த ஒரு செயலுக்காகவே அவரைப் போற்றுகிறேன். எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள். எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது. அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான். அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது. இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள். இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.
  11. சீமான் ஒருபைசா செலவு செய்யாமலே பிரபலமாகிறார்.(ஆக்குகிறார்கள்) வேடிக்கை மட்டும் பாருங்கள்.
  12. எனது அப்பப்பாவின் அக்கா படுகிழவி எங்களுடன் தான் இருந்தார். 8-9 வயது மட்டும் நான் பிறந்து வளர்ந்தது மண்வீடு தான். அடிக்கடி பாம்புப் பிரச்சனை தான். ஆனாலும் பாம்பு வரமுதலே அந்தக் கிழவி என்ன திசையில் பாம்பு கொட்டாவி வருது என்று சொல்லுவா. அப்படி என்னதான்யா விசேடம்? எங்களுக்கும் சொல்லலாமில்ல.
  13. முன்னர் காதலிக்க பாட்டு காதல் தோல்விக்கு பாட்டு காதல்வெற்றிக்கு பாட்டு நையாண்டிக்கு பாட்டு. சாத்திரியார் எழுதியது சரியாகவே எழுதியிருப்பார். ஆனால் உங்களுக்கு பின்னால் பிறந்தவர் உங்களுக்கு குழந்தை(கள்) குடும்பத்தில் யாரும் தவறியிருந்தால் உங்களின் பலன் மாறும். இதை நான் சொல்லவில்லை. @alvayan உங்க ஊர்க்கார சாத்திரியார் தான் சொன்னார்.
  14. @ரசோதரன் @நீர்வேலியான் என்ன தான் நடக்குது தென் கலிபோர்ணியாவில்?
  15. தென்னிந்தியாவில் முருகன். வடஇந்தியாவில் பலர். இப்போ மூன்று இடங்களிலும் பிரபலமானவர் ஆஞ்சனேயர்.
  16. இந்தியாவில் உள்ள குருக்கள் இந்து இலங்கையில் உள்ள குருக்கள் சைவம்.
  17. இதற்கு சிறிதரனின் ஒப்புதல் பெறப்பட்டதா?
  18. குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG ENG 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA 😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) NZ #A2 - ? (2 புள்ளிகள்) IND 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS Select SA Select SA SA ENG Select ENG ENG AFG Select AFG Select 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) SA #B2 - ? (2 புள்ளிகள்) ENG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) NZ 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) SA இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி SA சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NZ 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Tabraiz Shamsi, 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AFG 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG
  19. இவர் ஒருநாள் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லையே?
  20. Quinton de Kock இவர் விளையாடவில்லையா? எனக்கு மிகவும் பிடித்தவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.