Everything posted by goshan_che
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣 பிளான் B இல்லை. B டீம். அதான் சொன்னமாரி 5 தாமரை மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நுணா, நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல். முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார். காணொளியில் கீழே காணலாம். தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣
-
எந்த ஊர் என்றவரே..!
டிவிட்டரில் நான் கேள்விபட்ட நல்ல செய்தி உண்மை என்றால் அவர் இப்போதைக்கு இஞ்ச வரார்🤣. சொல்லி அடிக்கிறீங்க👏🏾. தொடருங்கள்.
-
எந்த ஊர் என்றவரே..!
அப்பனுக்கு வாழ்த்து. இண்டைக்கு சனிக்கிழமை என்பதால் பஸ் வர பிந்திப்போச்சு 🤣 மாங்குளம் சந்தில நிண்டு புதுகுடியிருப்பு ரோட் ஏடுப்பமோ, கிளிநொச்சி ரோட்டோ எண்டு யோசிக்க அப்பன் முந்தீட்டார். அப்படி எண்டாலும் wild guess தான், இந்த கோயிலுக்கு நான் போனதில்லை.
-
எந்த ஊர் என்றவரே..!
இணுவில் கந்தசாமி க்ளூ ஏதும் பிளீஸ்?
-
எந்த ஊர் என்றவரே..!
நீர்வேலி முருகன் கோவில்
-
எந்த ஊர் என்றவரே..!
அண்ணை, sure ஓ? ஓம் முருகா எண்டு போட்டுருக்கு. (இப்படி கேள்வியள கேட்டால் பஸ் ஓடத்தொடங்கும் - பிறகு நான் ஈசியா விடையை கண்டு பிடிச்சிடலாம்🤣).
-
எந்த ஊர் என்றவரே..!
உண்மைதான். அத்தோட அவரின் நெருங்கிய சிநேகிதர் ஒருத்தர் குடத்தனைதான். பேர் சுமந்திரன் 🤣.
-
எந்த ஊர் என்றவரே..!
உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.
-
எந்த ஊர் என்றவரே..!
பரிசுக்கு உரியவர் @குமாரசாமி அண்ணைதான். அவர் நாகர்கோவில் எண்டு சொல்லி இராவிட்டால் நான் திருநெல்வேலியில் சுத்தி கொண்டு நிண்டிருப்பன்🤣. கட்டாயம் கேள்விபதிலை தொடருங்கள்.
-
எந்த ஊர் என்றவரே..!
மருதங்கேணி
-
எந்த ஊர் என்றவரே..!
மணற்காடு ஆனால் இப்படி நல்ல ரோட் அங்கால பெரிய டவுண் பக்கம்தான் இருக்கும்.
-
எந்த ஊர் என்றவரே..!
அண்ணை என்ன பஸ் ஓடுறியள்🤣
-
எந்த ஊர் என்றவரே..!
பருத்தி துறை?
-
எந்த ஊர் என்றவரே..!
நயினா தீவு நாகவிகாரைக்கு போக வேணும் எல்லே? நான் கடைசியா போகேக்க கல்லு பறிச்சவை. ஆனால் ஒரு நினைவு மண்டபம் கட்ட விடமாட்டங்களே? சுனாமி நினைவு மண்டபமோ?
-
எந்த ஊர் என்றவரே..!
கடைசியும் முதலுமா புங்குடுதீவு. குமுதினி படகு படுகொலை நினைவுசின்னமாக இருக்கலாம்?
-
எந்த ஊர் என்றவரே..!
ஓ நம்மூராகவும் இருக்க கூடுமா? தலைமன்னார் அந்த சீமெந்திலானா கிராதிகளை பார்த்தால் இலங்கை என்றுதான் படுகிறது.
-
எந்த ஊர் என்றவரே..!
எனக்கும் உந்த ஆசை இருக்கு. இலங்கை பாஸ்போர்ட் இருந்தால் திருவிழா நேரம் யாழ் ஆயர் மூலம் பதிந்து போகலாம்.
-
எந்த ஊர் என்றவரே..!
கடலூர் என்பது என் ஊகம். படத்தில் தூரத்தில் கரை தெரிவது போல் உள்ளது (முகிலோ தெரியாது).
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரஜனி, மோகன்லால், தனூஸ் - இந்த செயினில் ஏனையோரை விட இந்த மூவரும் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள். அந்த வித்தியாசம் என்ன? இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மைதான் டீ கடை பொடியள் மோசமான ஆக்கள், குஜராத்தின் கடனை அடைச்சு மேலும் 2000 கோடிய வங்கில போட கூடியவங்கள்🤣. பகிடிதான் அண்ணை நோ டென்சன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உங்களையும் கண்டது மகிழ்சி அண்ணா.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் அண்ணா. வந்து இறங்கினோன, இந்தியன் ஆமிக்காரன் நாய் குலைச்சா சுடுறமாரி எல்லா பக்கமும் கருத்து மழை பொழிய வேணும் 🤣. அப்படி செய்தால் தானியங்கி தானா இயங்கும். எனக்கு எல்லாம் கிளியர்.