Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. எனக்கு பிரைமறி ஸ்கூலில அநேக கேர்ள் பிரெண்டஸ் கண்டியளே🤣. ஒரு பிள்ளை கொப்பியை எல்லாம் ஒழுங்கா bagஇல அடுக்கி தரும். அசம்பிளியில இடம் பிடிச்சு வைக்கும். இன்னொரு பிள்ளை சுவிஸ்சில் இருந்து திரும்பி வந்தது - விதவிதமான வாச ரேசர், பென்சில் எண்டு தரும். #அது ஒரு அழகிய நிலாக்காலம்
  2. கீச்சு மாச்சு தம்பளம்… நாங்களே பட்டம் கட்டி சோழக்காத்து நேரம் ஏற்றுவது…. அயல் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து கோவில் கட்டி விளையாடுவது. ஒரு நாள் சாமி தூக்குவோம் மறுநாள் அதே தகரத்தில் சவ ஊர்வலம் தூக்குவோம்🤣.
  3. ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது ஒரு சைக்கிள் திருத்தும் கடையாவது இருந்தது. காத்தடிப்பது, ஒட்டு போடுவது, சேர்விஸ் எல்லாம் செய்வார்கள். ஆனால் வாடகை சைக்கிள் கடை இருந்த நியாபகம் இல்லை. எண்பது, தொண்ணூறுகளில் யாழில் இருந்த @வாலி @நிழலி உங்களுக்கு நியாபகம் இருக்கா? ஏனப்பா கோட்ட, சாமலை சேர்க்கேல்லையே? பசில் சின்ன பொடியனா இருந்திருப்பார் என்ன🤣.
  4. ஓம். வந்த புதிசில் (88?) ஆம்பிளையள் ஓடினது. CD200, 125, C90,70,50, Chaly என்பது வரிசையாக இருந்தது.
  5. ஸ்கூட்டி எல்லாம் வரமுன்னம் ஊருக்கு வந்த Chaly எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது ?
  6. கருத்து என்று எழுத எதுவுமில்லை நன்னி. உங்கள் கணக்கு சரியாகவே படுகிறது. நானும் முன்பு 50,000 வரை இருக்கும் என்றே எண்ணி இருந்தேன். அப்படி இல்லை என்பது ஒரு சிறு ஆறுதல்🙏🏾.
  7. வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான் 🤣
  8. நன்றி அண்ணா. நான் நினைத்தேன் முன்னர் இருந்திருக்க கூடும் என. எங்கள் காலத்தில் இருந்த நியாபகம் இல்லை.
  9. ஊரில் வாடகை சைக்கிள் கலாச்சாரம் எங்கும் இருந்ததாக நினைவில்லை. ஒப்பீடளவில் இலங்கையில் சராசரி தனிநபர் வருமானம் கூட என்பதால் கிட்டதட்ட வீட்டுக்கு ஒரு பழைய சைக்கிளாவது சொந்தமாக இருந்தது (பொதுவாக).
  10. எனக்கு திராவிடம் என்ற சொல்லின் தோற்றம், அதன் வரலாற்றுப்பாவனை, அர்த்தம் என்பனவற்றுக்கும், கடந்த நூற்றாண்டில் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் எழுந்த அரசியலுக்கும் உள்ள வேறுபாடு நன்கு புரிவதால் - அந்த சொல்லில் ஓர் ஒவ்வாமையும் இல்லை😎. ஆனால் தமிழின் திரிபு பெயரால் அழைக்காமல் இந்த மண்ணின் முதுசத்தை தமிழின் பெயராலேயே அழைக்கவேண்டும் என்ற உறுதியும் உள்ளவன். சொற்பாவனையில், திராவிடத்தில் இருந்து தமிழுக்கு மாறும் transition இல் எவரையும் விலக்கி வைக்காமல், அகண்டு, அரவணைத்து தமிழ் என்ற குடையின் கீழ் வரும் போது - இந்த வித்தியாசங்கள் தாமாகவே இல்லாமல் போகும். இல்லாமல் இதை திராவிடர் நாகரீகம் என தேவையில்லாத ஆணியை தமிழ்நாடு அரசு புடுங்க முனைந்தால் - இப்போ வரவேற்றது போல் அப்போ எதிர்வினையும் ஆற்றலாம்.
  11. அருமை. அற்புதம். பார்பனிய மத்திய அரசின் தடங்கல்கள், அதை சிரமேற்று மேற்கொண்ட எடப்பாடி அரசு செய்ததை போல் இனி இதை தடை போட்டு வைக்க முடியாது! பொய்ப் புனைவுகளை விட்டு விட்டு, இப்படியான உண்மை வரலாற்றை உலகெங்கும் எடுத்து செல்வது. நம் எல்லோரதும் கடமை. தமிழக அரசுக்கு நன்றி. இந்தியாவில் தடங்கல் ஏற்படுத்துவார்கள் - அதை ஒரு ஸ்திரமான தமிழக அரசு அமையும் போது வெட்டி ஆடலாம். இலங்கையில் ஒன்றில் திருடுவார்கள் அல்லது ஒழித்தே விடுவார்கள். இலங்கையில் என்ன நடந்தாலும் அது பெளத்த சிங்கள சின்னம் என்றே முடிக்கப்படும்.
  12. அல்லாஹ் கொடுக்கிரெண்ட்டா கூரைய பிச்சி கொண்டுதான் குடுப்பார். ஆனால் உங்கள் ஆசை நிறைவேற இப்பவும் லேட் இல்லை. எனக்கு தெரிஞ்ச ஒராள் இருக்கிறார் - டக்கெண்டு முகமது சுவி, அகமது அல்லாச்சாமி என்று மாத்திவிடலாம். எப்படி வசதி 🤣
  13. 🤣 “மாமா ரொம்ப கெட்டவன்” வீடியோவையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிருங்காங்கள் 🤣
  14. K T Raghvan video tape எண்டு யூடியூப்பில் சேர்ச் பண்ணவும். பிகு அங்க “பெரிசா” ஒண்டும் இல்ல.
  15. 🤣 யாழில் நேரம் மினக்கெடுத்துவதையும் லிஸ்டில் சேர்க்கவும்🤣
  16. இந்த அக்காய் பனை (palm) குடும்பமா? அப்படி என்றால் ஊரில் வளர்க்கலாமோ?💡
  17. நான் நினைக்கிறேன் பூமி வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, பனி உருக, உருக, இமயமலையினை சூழ உள்ள பகுதிகளில் இப்படியான ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று. அதே நேரம் வெள்ளம் ஏற்பட்டு பங்களாதேஷ் வரை உள்ள கங்கை சமவெளியும் பாதிப்படையலாம்.
  18. பெரும்ஸ் சொல்வதை போல நீங்களே தொடங்குங்கள். நான் வழமையாக ஆர்வமாக பார்ப்பேன். இந்த முறை ஒரு விசயம் ஒப்பேத்த வேண்டி இருப்பதால் இன்னும் பார்க்க தொடங்கவில்லை. எப்படியும் அத்லெடிக்ஸ், சைக்கிளிங், சுவிமிங் சூடு பிடிக்கும் முன் தொடங்கிவிடுவேன்.
  19. நெடுக்ஸ் வைத்த கருத்தை நானும் வழிமொழிகிறேன். ஏதோ ஒரு நேரப்பற்றாகுறையால்தான் யாழுக்கு வருவதை குறைக்கிறார்கள். மீண்டும் வரும் போது சில உரிமைகள் இல்லை எனும் போது - மீண்டும் அப்படியே போய்விட வாய்புகள் கூட. முடிந்தளவு உறுப்பினர்களை தக்கவைக்கவும், எழுதவும் இந்த விதி தளர்த்தல் உதவும். இதை உண்மையாக எழுதி இருந்தால், துளிதுளியாய் பகுதியில் ஒரு திரி திறக்கலாம். நிச்சயம் என்னால் முடிந்த பங்களிப்பை செய்வேன். ஏனைய உறவுகளும் செய்வார்கள்.
  20. ஓம் தெரியும் அண்ணா. காணொளியில் எனக்கு பிடித்தது கப்புக்கு மேல் இருப்பது. சிடானின் கால்பந்தாட்டம் பிடிக்கும். அவரின் நெத்தியடி அல்ல 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.