Everything posted by goshan_che
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
எனக்கென்னமோ…அவர்களை விட நீங்கள் இதில் இமோசனலாக இருப்பது போல் படுகிறது😂. நீங்கள் சொல்லும் ஆள் மனமுடைந்து போயிருக்கலாம். அவர் ஒரு நல்ல சீவன் என நினைக்கிறேன். அநேகமாக அவர் தன் தொழிலாளரை முடிந்தளவு நடுத்தெருவில் விடாது தடுக்க முனைந்திருப்பார் என ஊகிக்கிறேன். திரும்பி வந்து கடனை அடைத்தால் சந்தோசமே. முதலில் நடுத்தெருவில் நிற்கும் தொழிலாளர் சம்பளபாக்கியை அடைக்கட்டும். இருவரும் தலைமறைவு என்பது தரவு. அவர்களை வியாபாரத்தை பொறுப்பேற்று கொண்டோராலே தொடர்பு கொள்ள முடியவில்லை. நீங்கள் யாழில் டெலிகிராபின் தலையங்கத்தை பார்த்து கருத்து எழுதுபவர்களின் எழுத்தை நம்பினால் யாரும் காப்பாற்ற முடியாது. என்னை பொறுத்தவரை எப்போ இவர்கள் இருக்கும் வரை இருந்து டிவிடெண்டை சுருட்டி கொண்டு, தெரிந்தே வேலையாட்களை நட்டாற்றில் விட்டு சென்றனரோ அன்றே இவர்கள் குற்றவாளிகள்தான். சட்டம் கூட இரெண்டாம் பட்சமே.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நீங்கள் 2000 ஆண்டில் ஒரு பெற்றோல் செட்டுடன் ஆரம்பித்து, பின்னர் ஒரு கோலிங்கார்ட்ட நிறுவனத்தை நடத்தி, அதை தகுந்த சமயத்தில் விற்று வெளியேறி, சில நூறு பெற்றோல் நிலையங்களை நாடெங்கும் உள்ள, இப்போதும் இலாபகரமாக இயங்கும் வலையமைப்பை உருவாக்கிய, இரெண்டு Kent University அக்கவுண்டன்சி கிரஜுவேற்சை, ஏதோ கம்பெனி நடத்துவது எப்படி என தெரியாத பச்சைபுள்ளைகள் என்பது போல எழுதுகிறீர்கள். நீங்கள் மேலே சொன்ன விளக்கங்கள் எல்லாம் உங்களை, என்னை இட இந்த தம்பதிக்கு தெரியும். கம்பனி லாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஆலோசனையும் கிடைத்திருக்கும். ஆனாலும் இப்படி நடந்து கொண்டு, தலைமறைவாகி உள்ளார்கள் எண்டால் …கடைசி சில வருடங்களிலாவது இவர்கள் நோக்கம் வேறாக இருந்துள்ளது என்பதே என் கருத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இங்கு வியாபாரத்தின் feasibility ஐ பொறுத்து 95% வரை கொடுப்பார்கள். அதேபோல் சில தமிழ் “ஏற்பாட்டாளர்கள்” மூலம் வங்கி அதிகாரிகளை அணுகினால், 80 ரூபா பெறுமதியான வியாபாரத்தை 110 ரூபாய் பெறுமதி என மிகை மதிப்பீடு செய்து, உங்களுக்கு 90 ரூபாய் வங்கி கடனாக வாங்கி தருவார்கள். இதில் நீங்கள் ஏற்பாட்டாளருக்கு ஒரு % வெட்ட வேணும். இது சிறு வியாபாரங்களுக்கு. பல தொழில் வாய்புக்களை இழக்கும் அபாயம் உள்ள பெரிய தொழில்களை 1£ க்கு கூட விற்றுள்ளார்கள், அதேபோல் அரசே வங்கி கடன்களை உத்தரவாதம் செய்வதும் உண்டு, அண்மையில் ஜகுவார் லேன்றோவருக்கு இப்படி சலுகை கொடுத்தார்கள். அதேபோல் வியாபாரத்தை 100% ஏனையோரின் முதலீடு+வங்கி கடனில் வாங்குவது இங்கே சாதாரணம். ஆகவே இப்படித்தான் நடந்தது என தெரியாமல் அந்த பெரியதொகையின் 20% ஆரணி, சஞ்சீவ் சொந்த காசில் போட்டார்கள் என்பது வெறும் ஊகம் என்பதே நான் சொல்வது.
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..
நக்கீரன் கோவாலு சொன்னா அது உண்மை என்றாகி விடுமா? பார்ப்போம்… அந்த இடத்தில் திரைப்பட டிஜிட்டல் கமராவாவது இருந்ததா? ஜனநாயகன் என்ன ஐபோனிலா சூட் பண்ணுகிறார்கள்? தலைவர் இறந்தார் என்ற செய்தியை தலைவரே படிப்பது போல 1989 லேயே போட்டோஷாப் வரமுன்பே போட்டோஷாப் செய்த பிதாமகன் கோவாலு. அத்தோடு நக்கீரன் ஜெ காலத்தின் பின் என்ன அஜெண்டாவோடு எழுதுகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. சிபிஐ விசாரிக்கிறது, தனிநபர் கமிசன் உள்ளது. உண்மை என்றால் வெளி வரும்தானே. உண்மை வரட்டும்னு காத்திருப்போம்😂
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
பிஸ்கோத்து ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து தலைவர் படத்தை போட்டால் நனைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து மாவீரர் வீரத்தை மெச்சினால் உடைந்து போவான் ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து அழகான கவிதை எனும் தேநீரில் அமிழ்ந்து போவான் தமிழ்நாட்டில் இப்போ பிஸ்கோத்து யாவாரிகள் பெரும் கோடீஸ்வரர்கள். ஈழத்தமிழன் வெறும் பிஸ்கோத்து.
-
தவெக உட்கட்சி மோதல்
ஒருபக்கம்தானே சொல்லி இருக்கிறியள் அண்ணா? இன்னொரு பக்கத்தால் திமுக ஆரை வைத்து விஜையை ஒரு பிடி பிடிக்கிறது என்று சொல்ல வேண்டாமா😂
-
கைகூ வடிவில்!
நானும் போராட வருகிறேன் எனவந்தவனை… நாய் போல நடுத்தெருவில் கொன்றதை… நல்லது என நயப்போரைக்கூட… நையப்புடைக்க முடியாத கோழை நான்… நான் ஆதாலால் தேர்ந்தெடுத்த ஆயுதம்… நையாண்டி. -என் குரல்-
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
யாழில் வைரமுத்துக்கு பலத்த ஆதரவு கோஸ்டிகள் உண்டு. அதில் அநேகர் சீமானின் தம்பிகள். சின்மயி சர்ச்சை நேரம் என்னையும் இன்னும் சிலரையும் போட்டு பிறாண்டி விட்டார்கள். இப்ப பழசெல்லாம் மறந்து போச்சோ😂
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
உண்மைதான் ஆனானப்பட்ட ஜெப்ரி இப்ஸ்டீனையே சிறையில் வைத்து போட்டு தள்ளவில்லையா? ஆகவே இதில் வேறும் பலர் இருக்கலாம், (இல்லாதும் இருக்கலாம்), ஆனால் அப்படியே இருந்தாலும் அது சஞ்சீவ்+ஆரணி குற்றமற்றவர்கள் என்பதை காட்டாது. இவர்களின் கூட்டு களவாணிகள் தப்பி விட்டார்கள் என்பதை மட்டுமே காட்டும்.
-
தவெக உட்கட்சி மோதல்
இப்படி பிஸ்கோத்து நபர்கள் கருத்தை பகிர்ந்து எனது நேரத்தை வீணாக்கவேண்டாம்😂. சபரீசனிடம் பெட்டி வாங்கவில்லை என்றால் சீமான் விகடன் மீது மானநஸ்ட வழக்கு போடட்டும். போடமாட்டார். விகடன் கோர்ட்டில் ஆதாரத்தை கொடுதால் …திமுக, சீமான் இருவர் பெயரும் நாறிவிடும். சீமான் வழக்கு போடும் மட்டும் விகடன் செய்தி உண்மை என்றே கருதப்படும்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஊடகங்களை தாமே தரவாக கொடுத்து விட்டு - அதில் கூட நான் சொல்லியவைதான் மீள உறுதிபடுத்தபடுகிறது என நிறுவியதும் - ஊடகங்கள் தம் பார்வையையும் சேர்த்தே எழுதுகிறன என்பதை என்னவென்பது😂 இந்த விடயத்தில் யாராலும் மறுக்க முடியாத தரவுகள் பின்வருமாறு: சஞ்சீவும் மனைவியும் தலைமறைவு சஞ்சீவ் மீது insolvency service விசாரணை ஆரம்பித்து உள்ளது நிறுவனத்தை பொறுப்பேற்று கொண்ட administrators இவர் மீது deceit, misrepresentation (ஏமாற்றுதல், வேணும் எண்டே தவறான தகவல் வழங்கல்) ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் தொடர்சியாக கோர்ட்டு 150 மில்லியன் சொத்தை முடக்கி உள்ளது. கருத்தாளர் தம் மனம் போன போக்கில், இன்னும் பலர் இதற்கு பின்னால் இருக்கலாம், இன்னும் இது போன்ற கதைகளை தம் மனதில் உருவாகும் சிந்தனை அடிப்படையில் பகிரலாம். ஆனால் அவை தரவுகள் அல்ல. மேலே உள்ளவை மட்டுமே தரவுகள். அவை மட்டுமே இந்த திரியில் பகிரப்பட்டன. பிகு சஞ்சீவ் ஏன் வெளியே வந்தார். 50,000 க்கு மேலான எந்த சொத்தையும் விற்க முடியாது என்ற கோர்ட் ஓடர் smoked him out. கட்டாயம் ஏதோ ஒரு நல்ல silk ஐ சட்டத்தரணியாக அமர்த்துவார் சஞ்சீவ். ஆனால் அடிப்பை தரவுகளை குழப்பி அடித்து அநீதியை நிலைநாட்ச இது இந்தியா அல்ல. பார்க்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இன்னொரு மிக முக்கியமான விடயம். தற்போது மேலே சொன்ன வழக்குக்கு மேலதிகமாக, இவர்கள் இருவரின் நடத்தையையும் Insolvency Service உம் விசாரிக்கிறது. இதில் குற்றம் காணப்பட்டால் disqualification from directorship போன்ற பல தண்டனைகள் இருவருக்கும் கிடைக்கலாம்.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஏலவே நட்டத்தில் ஓடும் கம்பெனியை வாங்கி இலாபகரமாக மாற்ற முயன்று இருக்கலாம். அப்போது நல்லெண்ணத்தில்தான் இறங்கி இருக்கலாம். 169 மில்லியனின் 20% ஐ இவர்கள் போட்டார்கள் என்பது சாதாரண வியாபார கடன் போல கருதி சொல்கிறீர்கள், நான் அறிந்தவரை சில பெரும் வியாபார கடன்கள் 110% வங்கி கொடுப்பதும் உண்டு. ஆகவே இதில் இவர்கள் தங்கள் சொந்த பணத்தை முதலிட்டார்கள் என்பது வெறும் ஊகமே. அப்படி எந்த ஆதாரமும் நான் காணவில்லை. அப்படியே ஆகினும் - போட்டகாசில் கொஞ்சத்தையாவது எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் deceit, misrepresentation செய்திருக்கலாம் அல்லவா? 5. நீங்கள் சொல்வதுபடி பார்த்தாலும் கூட பேராசையால் அகல கால் வைத்து, ஆப்பை செருகி கொண்டு, பின் அதில் இருந்து தப்ப, தப்பு மேல் தப்பு செய்துள்ளார்கள் என்றல்லவா ஆகிறது?
-
தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும் கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்
என்ன காவடி சுருதி மாறுது 😂. இராமநாதன், செல்வா வுக்கே தீத்தினவனுக சிங்கள இனவாதிகள்… உங்களை இப்படி தனியா புலம்பவிடுவார்கள் என்பது அப்பவே தெரியும். ஆனால் இவ்வளவு கெதியா நடக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஆனால் இது கட்டாயம் கிரிமினல் குற்றசாட்டில் முடியும் என நான் கூறவில்லை. சிவில் வழக்கை விட கிரிமினல் வழக்கை நிறுவுவது கஸ்டம். இதை அமெரிக்காவின் ஓஜே சிம்சன் விடயத்திலும் பார்த்தோம். ஆனால் சஞ்சீவ் deceit, misrepresentation பண்ணி உள்ளார் என ஏலவே administrators சிவில் வழக்கு போட்டுள்ளார்கள். Deceit = ஏமாற்றுதல் Misrepresentation = பொய்யான தகவல் வழங்கல் (உதாரணம் 15,000 சம்பளம் எடுத்து கொண்டு, மோர்ட்கேஜ் எடுக்கவென, பொய் pay slip 65,000 ena கொடுத்து வங்கிக்கு பிழையான தகவல் வழங்குவது, 2008 வரை இது நடந்தது, இப்போ கஸ்டம்). Deceit, misrepresentation இரெண்டையிம் எங்கள் ஊர் தமிழில் களவு எண்டுதான் சொல்வார்கள். இங்கே எழுதும் சிலரின் ஊரில் இவையிரண்டுக்கும் பெயர் தர்மகாரியம் ஆக்கும் 😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
டெலிகிராப் paywall க்கு பின்னால் இருக்கும் கட்டுரையின் தலைப்பையும் படத்தையும் மட்டும் பார்த்து கருத்து எழுதாமல், முடிந்தால் முழு கட்டுரையையும் இணக்கவும். இந்த கட்டுரையில் சஞ்சீவ் கூறியதாக Winston Soosaipillai, who ran Lindsey oil refinery owner Prax, said he cannot provide details of the company’s £1.5bn debt pile, nor does he know how much money the company still has after its collapse earlier this year. கம்பெனியில் இப்போ இருக்கும் பணம் எவ்வளவு என்பது தனக்கு தெரியாதாம். அதே போல் 1.5 பில்லியன் கடன் பற்றிய தகவல் எதுவும் தெரியாதாம் 😂. கம்பெனியின் CFO வை சாட்டி உள்ளாராம். இவரே சேர்மன், டைரக்டர், மனைவியும் இவரும் ஓனர் ஆனால் இப்படி சொல்கிறார் என எழுதியுள்ளது டெலிகிராப். அத்தோடு இவர் கொடுத்த சத்திய வாக்குமூலத்தை, “so called” statement of truth என விபரித்துள்ள டெலிகிராப் - இவர் மீது அட்மினிஸ்டெர்ஸ் - தவறான தகவல்களை வழங்கியது, ஏமாற்றியது ஆகியவற்றுக்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் கூறுகிறது. The administrators of Prax have since issued a lawsuit against Mr Soosaipillai – in which they have accused him of deceit and misrepresentation. இது நான் இதுவரை எழுதியவற்றை மேலும் உறுதி செய்கிறது. இந்த டெலிகிராப் கட்டுரை புதியதும் அல்ல. இதன் நகலை யாஹூ 28/09/25 அன்று வெளியிட்டுள்ளது. நான் இந்த திரியை ஆரம்பித்தது 13/10/25. முன்னர் ஒருமுறை UK vetting பற்றி அரைகுறை புரிதலோடு எழுதியது போலவே இப்போ Serious Fraud Office பற்றியும். Intelligence gathering stage இல் இருக்கும் போது அவர்கள் மூச்சு கூட விடமாட்டார்கள்.
-
தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
In a 1994 interview with the BBC, the LTTE leader Velupillai Prabhakaranexpressed his regret over the expulsion and stated that the Muslims belonged to Jaffna and would permit their resettlement once normalcy was restored.[20] Later on, in a press conference in Kilinochchi in 2002, the LTTE political strategist Anton Balasingham appeared alongside the LTTE leader and explained that they had already apologized to the Muslims and that the Tamil homeland also belonged to the Muslim people.[21][22]Balasingham also expressed that the expulsion of the Muslims from Jaffna was a political blunder which could not be justified and said that the LTTE leadership would be willing to resettle them in the northern district.[23] 1994 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெளியேற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இயல்புநிலை திரும்பியவுடன் அவர்களின் மீள்குடியேற்றத்தை அனுமதிப்பதாகவும் கூறினார். [20] பின்னர், 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எல்.ரீ.ரீ.ஈ அரசியல் மூலோபாயவாதி அன்டன் பாலசிங்கம் எல்.ரீ.ரீ.ஈ தலைவருடன் தோன்றி, அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், தமிழ் தாயகமும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கினார். [21][22] பாலசிங்கம் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது ஒரு அரசியல் தவறு என்றும், அதை நியாயப்படுத்த முடியாது என்றும், எல்.ரீ.ரீ.ஈ தலைமை அவர்களை வடக்கு மாவட்டத்தில் மீள்குடியேற்றத் தயாராக இருக்கும் என்றும் கூறினார். [23] பிகு ஆதார கட்டுரைகளை விக்கியின் கால்குறிப்பில் காணலாம். போன வருடம் காலமான தியாகுவை மறந்துவிட்டீர்களே?
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இவர்தான் நிறுவனத்தை ஆரம்பித்தார் என எங்கே யார் கூறினார்கள்? அதேபோல் ஆரம்பத்தில் மோசடி எண்ணத்தில் ஆரம்பிக்கவில்லை, ஆனால் முடிவில் அப்படித்தான் முடித்துள்ளார்கள் என்பதே கூறப்பட்டது.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
தெண்டித்து எடுக்கத்தான் பார்ப்பார்கள், ஆனால் bonafide receiver, promissory estoppel, maxims of equity போன்ற சட்ட நுணுக்கங்களை பாவித்து மாற்றப்பட்டவர்கள் இவற்றை வைத்திருக்க முயல்வார்கள்.
-
தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தது ஸ்கொட்லாந்து நாடாளுமன்று
பகிர்வுக்கு நன்றி நன்னி. உங்கள் இரண்டாம் பதிவில் சொல்லி இருப்பது போல், தற்போது ஒரு MSP யால் பிரேரணை பாராளுமன்றிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே பாராளுமன்றும் பிரசுரித்துள்ளது. இதை மேலும் சில உறுப்பினர்கள் ஆதரிக்கிறனர். இது 5 படிமுறையில் 5 இல் 1. அடுத்த படிமுறை பிரேரணைக்கு ஆதரவு திரட்டல், போதிய ஆதரவு திரட்டியதும் தனிநபர் பிரேரணையாக விவாதம், பின் போதிய ஆதரவு இருப்பின் பிரேரணை, பாராளுமன்றின் தீர்மானமாக நிறைவேற்றல் தேவைப்படின் தீர்மான அடிப்படையில் நடவடிக்கை. இந்த 5 இல் 4 வது படியை தாண்டினால்தான் - ஸ்கொட்டிஷ் பாராளுமன்றம் இதை அங்கீகரித்தது என பொருள்கொள்ள முடியும். அப்படி அங்கீகரித்தாலும் அதற்கு சட்ட வலு இல்லை ஆனால் அரசியல் வலு உள்ளது. ஆனால் இது மிக நல்ல ஆரம்பம். தமிழ் அமைப்புகள் இந்த எம் எஸ் பிகளை சூழ்ந்து மேலும் ஆதரவு நல்க வேண்டும். இது நடந்து 2 வாரம் ஆகியும் இப்போது வரை யாழில் கூட பதிவாகவில்லை. அறியதந்தமைக்கு நன்றி.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
அமெரிக்கன் டிரீம் - நிச்சயமாக இது உண்மை. ஆனால் விளிம்புநிலையில் பிறந்து, விளிம்பு நிலையிலே இறப்பவருக்கு ஐரோப்பா, இலங்கை, அமெரிக்கா என்பதே வரிசை என்பது என் கருத்து.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
இந்த சிந்தனைக்கோணம் நானும் கேட்டறிந்து கொண்ட ஒன்றேதான். பெரியார் தளைகளை தூக்கி எறிந்து விட்டு வேலைக்கு போ என சொன்னார் என வாசித்த போது அதை மேலோட்டமாக சம உரிமைக்கான அறைகூவல் என்றே கடந்து விட்டிருந்தேன். ஆனால் பின்னாளில் ஒருவர் கண்தெரியாது, அவருக்கு தடவி உணர்ந்து, தொடுகை மூலம் வாசித்து வேலை செய்ய பல கருவிகளை, ஒரு உதவியாளரை அரசு பலத்த செலவில் செய்த விடயத்தில் ஏன் அவருக்கு வீட்டில் இருக்க கொடுக்கும் காசை விட பலமசடங்கு அதிக காசை செலவழித்து வேலை செய்ய வைக்கிறார்கள் என ஆராய்ந்த போது அறிமுகமானதே இந்த dignity of work என்ற விடயம். இதில் ஒரு விடயம் - work itself is dignity, வேலை என்பதே ஒரு மரியாதைதான் என்பது. இதை முழுவதுமாக புரிந்து கொண்ட பின், படி, வேலைக்கு போ, டிரவுசர் போட்டுகோ, நீ பிள்ளை பெறும் இயந்திரம் அல்ல என பெரியார் சொன்னது, அதன் முழுப்பரிமாணத்தில் விளங்கியது. எல்லா புகழும் கிழவன் ஒருவனுக்கே ❤️. என்னை பொறுத்த மட்டில் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறிய நாடுகள் எண்டால் ஸ்கெண்டிநேவிய நாடுகள் தான். அமெரிக்கா, யூகே எல்லாம் பணக்காரர் நாடுகள். 😂 கிரீசில் மைனசில் போகும் என நினைக்கிறேன்😂.
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நிச்சயமாக. எனக்கு நீங்கள் நினைப்பது போல் எந்த பரிட்சயமும் சம்பந்த பட்ட நபர்களிடம் இல்லை. ஒரு பில்லியனுக்கு எத்தனை சைபர் எண்டாலே கால்குலேட்டர் தேடும் ஆள் நான்😂. நாதமுனி இவர்களிருவரையும் பற்றி எழுதியபோதுதான் இவர்கள் இருப்பதே தெரியவந்தது. அட ஒரு தமிழன் பூந்து விளாடுறானே… என கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. பின்னர் இவர்களின் துறை சம்பந்தமான ஒருவருடன் ஒரு சாதாரண சந்திப்பில் கதைத்தேன். சிலதை சொன்னார். ஆனால் என்னிடம் ஆதாரம் ஏதுமில்லையே? அப்படியே விட்டு விட்டேன். அண்மையில் அதே நபரை சந்தித்தேன்… என்னடாப்பா உங்கட ஆள் ஊரை விட்டே ஓடிட்டான் எண்டார்… யார்ரா அது…ஊரை விட்டு ஓடும் ஒருவர் எனது ஆள்? அவ்வளவு பெரிய சகவாசம் எமக்கில்லையே…எனப்பார்த்தால்….சங்கதி இதுதான். பின்னர் வந்து செய்தியை தேடிப்பார்தால் இது சில மாதங்கள் முன்பே நடந்துள்ளது. சரி யாழில் அறிமுகமான விடயம், யாழில் தெரிய படுத்துவோம் என ஒரு திரி திறந்தேன். தொடர்ந்து எழுதும் எண்ணம் அப்போ அறவே இல்லை. ஆனால் கருத்தாளர் இருவர் எழுதிய பதில்கள் கடந்து போகதக்கன அல்ல என்பதால் - நேரம் நாசமாகியது 😂. பிகு யாழில் நாம் நேரம் செலவழிக்கும் ஏனைய திரிகளின் பயனாக பிளாட்டினமும் தங்கமும் விளைகிறதா என்ன?😂
-
அரசாங்கத்திலும் ஒரு நாமல் இருக்கிறார் நாமல் ராஜபக்ஷ சாடல்
நன்றி தம்பி. டான் பிரசாத் பாவம் அருமையான இனவாதி - யாரோ போட்டு தள்ளி விட்டார்கள் 😂. யாராயிருக்கும் 😎
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
நிச்சயமாக எமக்கு முழுவிடயமுமே தெரியாது என்பதில் மாற்று கருத்தில்லை. அனைவரும் பத்திரிகை செய்தியை வைத்துத்தானே எழுதுகிறோம். ஆனால் ஒரு பொது விதி உண்மை - யூகே போன்ற ஒரு சட்டத்தின் ஆளுமை உள்ள நாட்டில், கள்ளர் கூட தப்பி ஓடத்தேவையில்லை. இது ரஸ்யாவோ இந்தியாவோ தென்னாபிரிக்காவோ இல்லை. இது + மேலே சொன்ன பல விடயங்கள் - ஓ….இது அது இல்ல? என நினைக்க வைக்கிறது. பெட்டிகடை இன்னொரு திரியில் வாழைபழம் திருடியவின் மன்னிப்பும் மகிந்தவின் மன்னிப்பும், ஒன்றுதான் என எழுதினேன். ஏன் என்றால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான். அதே போலத்தான் களவும். 30,300,300, 300 பில்லியன் எல்லாமும் களவுதான்.