Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Eppothum Thamizhan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Eppothum Thamizhan

  1. சரியாப்போச்சு. இனி நீங்கள் அமெரிக்காவின் 52 ஆவது மாநிலமாக வரப்போறியள் போல!!
  2. நானா இதுக்குள்ள ஏன் தமிழ் இயக்கங்களை இழுக்கிறீர்கள்! பின்னங்கால் சும்மா இருக்க விடுதில்லைபோல!!
  3. முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள் 👏💐 ஈழப்பிரியன், வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள்👏 போட்டியை நடத்திய கோஷானுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டானுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்❤️ தென்னாபிரிக்காவின் முதல் வெற்றியை மைதானத்தில் இருந்து பார்த்த கோஷானின் நேரடி ஒலிபரப்பிற்கும் நன்றிகள்! இதற்காகவே பிள்ளைகள் சொன்னபடி அவுஸ்திரேலியாவை தெரிவுசெய்தேன்! அவர்கள் சொன்னபடி எதிர்மறையாகவே நடந்தது! ஏனென்றால் என் ராசி அப்படி!!😜 வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வராததால் உடனே பதிய முடியவில்லை! தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி! ஒரு கறுப்பின தலைவரின்கீழ்தான் வெல்லவேண்டுமென்று இருந்திருக்கிறது போலும்!!
  4. நின்று நல்லா நிதானமாத்தான் விளையாடட்டுமே!! என்ன அவசரம்??
  5. தென்னாபிரிக்கா வெல்வதாயின் நாளை தேநீர் இடைவேளைவரை ஆடவேண்டியிருக்கும்!! எனக்கும் தென்னாபிரிக்கா வெல்லவேண்டும் என்றுதான் ஆசை! நடக்கணுமே!!
  6. நேற்று ஒரு லட்டு கேட்சை விட்டதன் பலன்தான்!!
  7. வெற்றி இலக்கு 250ஐ தாண்டிவிட்டது! இனி கொஞ்சம் கஷ்டம்தான்!
  8. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகளும் 🙏
  9. ஸ்மித்தை தெரிவுசெய்தோருக்கும் முட்டைதான்!
  10. ரசோதரன் மட்டும்தான் பட் கம்மின்சை தெரிவு செய்திருக்கிறார் போல இருக்கு!👏 கவாஜாவை தெரிவுசெய்தவர்களுக்கும் முட்டைதான்!!😭
  11. Live Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia (52.5 ov) 199/7 South Africa Day 1 - Session 3: South Africa chose to field.
  12. அவர் இப்பத்தான் கூகிள் சீட் போடுறதைப்பற்றி யோசிக்கிறார்போல!!😜
  13. ஆஹா, செம்பாட்டானுக்கு தொடக்க நாளே இரண்டு முட்டையா??
  14. என்ன நீங்கள் நானா இல்லையா! இதில் வசைமாரி எங்கே இருக்கிறது? அவர்களின் நடைமுறையைதானே எழுதினேன்!!
  15. ஆண்கள் எல்லோரையும் உங்களமாதிரியே நினைத்துவிட்டீர்கள்போல இருக்கு! ஆனால் உங்களுக்குத்தான் அந்தப்பிரச்சனையே இல்லையே. மூன்றுதரம் தலாக் சொல்லீட்டு நாலுபேரோட இருக்கலாமே!
  16. அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை பிச்சைக்கார நாடாக மாற்றியதே இவர்கள்தானே!
  17. முதல்வர் நந்தனுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த ரசோதரன், புலவருக்கும் வாழ்த்துக்கள்!👏💐 போட்டியை மிக சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், இந்த திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டான், வசீ, கந்தப்பு, பையன், ரசோதரன், ஈழப்பிரியன், வாத்தியார் ஆகியோருக்கும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்!! 🙏 மீண்டும் கோஷானின் போட்டியில் சந்திப்போம்❤️
  18. அதுக்கு லிவிங்ஸ்டன் ஒரு காட்டு காட்டினால்தான் உண்டு!! கோலி இன்னும் ஒரு ஐந்து ஓவர் நிண்டிருந்தால் பஞ்சாப் ஈஸியா வென்று இருக்கலாம்!!
  19. RCB vs PBKS, Final at Ahmedabad, IPL, Jun 03 2025 - Live Cricket Score Final (N), Ahmedabad, June 03, 2025, Indian Premier League Royal Challengers Bengaluru Punjab Kings PBKS chose to field
  20. The pitch for the final will be a mixed-soil (red and black) surface in the middle of the square - this is where PBKS opened their season with a win over Gujarat Titans (GT). There is a chance of rain again on the day of the final, but a low one according to forecasts. A reserve day is in place should the final not be completed on Tuesday. இன்றும் மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்காம்! RCB இந்தவருடம் அஹமதாபாத்தில் ஒரு மேட்ச் கூட விளையாடவில்லையாம்!! எல்லோருக்கும் முட்டைதானோ!!!
  21. எனது வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வருகுதில்லை! என்ன காரணமாக இருக்கும்? வேலை இடத்தில் வருகிறது! வீட்டில் this site took too long to respond என்று வருகுது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.