Maruthankerny
கருத்துக்கள உறவுகள்
Everything posted by Maruthankerny
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேடுக தமிழரின் தொன்மையும், மேன்மையும் போர்களம் என்பது ஆணுக்கானது மட்டுமல்ல ஆளுமைகளுக்கானது நம் பெரும்பாட்டியின் வரலாறு. #வேலுநாச்சியார் #பெண்மையின்_பேராண்மை பக்கம் : 503 விலை : 570 (தூதஞ்சல் சேர்த்து) நூல் தொடர்புக்கு : 9514472207, 8344459293
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
சட்டி சுட்டதும் கையை விடுவது மனித மூளை முடிவெடுக்க முன்னரே கண் இமைத்ததை போல தானாக நடப்பது. சூடான சட்டி சுடும் என்பதை இரண்டாம் முறையும் ஞாபகத்தில் வைத்திருக்க வலப்பக்க மூளை செயல்பாட்டில் இருக்கவேண்டும். அது பற்றாக்குறையான இடங்களில் பரிதாபப்படுவதை விடுத்து வேறு வழி ஏதும் இல்லை
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
எல்லா மண்டையில் வலப்பக்க மூளை இருக்க வாய்ப்பிருக்கு ஆனால் செயல்படும் என்பதுக்கு உத்திரவாதம் இல்லை. அதுக்கான உதாரணங்கள் உங்களை சுற்றி இருக்கும்போது அதுபற்றிய தேடலுக்கு தேவையும் இல்லை
-
22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட காபர்வியூ படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை.
எல்லா விந்தணுவும் பிள்ளைகளை உருவாக்குவதில்லை அப்படியாக்கினாலும் எல்லாம்மும் பிள்ளையாகி பிறப்பதும் இல்லை அப்படி பிறந்தது எல்லாம் பிள்ளையாக வளர்வதும் இல்லை வளர்ந்தது எல்லாம் வாழ்க்கையை புரிவதும் இல்லை அதுக்காக நாம் விந்தணுவையா நோக வேண்டும்? அந்த அளவு அடிமட்ட அறிவு உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பூமியைத்தான் நோக வேண்டுமா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
லெப் கேணல் கிறேசி மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த வேளாண்மை ஊர்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை மணஇணையருக்கு 19.08.1960ல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு பிறந்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு வல்வளைப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் வல்வளைப்பு படைகள் நிலைகொண்டிருந்தனவோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள.முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மகன் அவர். கிளிநொச்சி பகுதியில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்கும் சிறீலங்கா படைகளிற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப்.கேணல் கிறேசி வகித்துள்ளார். 1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய வல்வளைப்புக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய படைகள்தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் படையினரும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது. இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ்வேளையில் தான் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார். 19.04.1991 அன்று மன்னர்பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிறிலங்கா படையினர் முன்னேற முற்பட்டனர் சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம் போய்தானும் பவிடக்கூடாதுஎன்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டிருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். 1990.05.25 அன்ற லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி
-
லெப் கேணல் ராஜன் நினைவு தினம்
வீர வணக்கம்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
எதையும் சரியாக கணக்கிட முடியாது ... இன்னும் ஒரு 10-15 வருடத்தில் பல வேலைகள் வீட்டில் இருந்தே செய்ய கூடியதாகாக இருக்கும் 50 வருடம் முன்பு சிட்டி கட்டி சிட்டியில் உயர உயர பில்டிங் கட்டி ... வேலைக்கு போகிறோம் என்று காலையும் மாலையும் ட்ராபிக்கை உருவாக்கி சிட்டிக்கு அநியாய வரி கட்டி பல கொம்பனிகள் நொந்து நூல்ட்டிஸ் ஆகி இருக்கிறார்கள். இப்போ தொழிநுட்பம் வளர்ந்து பல வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய கூடியதாக இருக்கிறது பலர் சிட்டி நெரிசலில் இருந்து வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிரியண்ணரின் மகள் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிட்டினால் ஜெர்மனியில் குளிருக்குள் பூட்டிய வீட்டினுள் இருப்பதிலும்விட குளிர்காலத்தில் யாழ்பாணம் சென்று அங்கிருந்து வேலை செய்யவே விரும்புவார்கள் நாங்கள் போகாமல் இருக்க பல காரணம் இருக்கிறது எமது பிள்ளைகளுக்கு அதெல்லாம் இருக்காது.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்- நடனங்கள்.
கொஞ்சம் நிதானமாக பொறுமையாக ஆட தொடங்கினால் நல்ல எதிர்காலம் உண்டு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில்...
வீர வணக்கம் !- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒருநாள் மழையில் நனைந்து போராட்டம் நடத்தியவர்கள் அல்ல இவர்கள்-தினமும் குண்டு மழைகளில் குளித்து முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த இனத்தைக்காத்த வீரப் புதல்வர்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தேவை ஏற்பட்டால் வெளியில விட நாங்களும் ஒரு சிங்கத்தை வைத்திருக்கிறோம்- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
உறைக்க கூடிய மாதிரி உண்மைகளை பதிவு செய்து கொள்வதே நன்று எமக்கு இரை மீட்டலாக இருந்தாலும் இப்படி பதிவு செய்து வைப்பது அவசியமான ஒன்று. எல்லோரும் வந்து கருத்து எழுத தொடங்கினால் அந்த சந்தர்ப்பத்துக்கு ஒரு கோஸ்ட்டி மதில் மேல் பூனையாக காத்திருக்கிறது அப்படியே வந்து குமுறி கூத்தாடி திரியை எவ்வாறு அணைப்பது என்பது அவர்கள் புத்தியில் இந்த திரி தொடங்கிய நாளில் இருந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எண்ணம் அதுக்கு நாம் வழி செய்து கொடுக்கல் ஆகாது எப்படி பார்த்தாலும் தமிழனாக எமக்கு அவமானம் மட்டுமே- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
எல்லோரும் வாசிக்கிறோம் அங்கின இங்கின குத்தி பச்சை முடிந்து போவதால் எல்லாவற்றுக்கும் பச்சை போடா முடிவதில்லை. நாங்கள் வாசிக்கிறோமோ இல்லையோ வாசிக்க வேண்டியவர்கள் வாசிக்கிறார்கள் அதுதான் திண்ணை பாண் போரானை மாதிரி கொதிக்குது மாவை குழைத்து திணையில் வைத்து பாண் வெத்துக்கலாம் போல இருக்கு- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மின்சார காற்றாடிகளின் இறகுகளை இப்படி கொண்டு போகும்போது நான் வேகவீதியில் கடந்து சென்று இருக்கிறேன். அதுவரை அவை இவளவு பெரிய நீளமானவை என்று எண்ணி இருக்கவில்லை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ரிஹானா (Rhianna) ஆபாச பாடகியாம், யார் சொன்னது? மிகவும் அடக்க ஒடுக்கமா நடிக்கும் கங்கனா சொன்னாங்க!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இதுவாக இருக்கும் என்று எண்ணுகிறேன் கனக்க பிளாஸ்டிக் சாமனுக்கள் இருக்கு உடைச்சு கிடைச்சு போடாதீங்கோ- தமிழீழப் போர் மருத்துவ வரலாற்றில் அசாத்திய ஆற்றல் மேஜர் இறைகுமரன் (திவாகர்)
1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றது. பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர். பல இலட்சம் தீபகற்ப மக்கள் அல்லலுறுகின்றனர். இதற்கு நேரடிக் காரணமான படை முகாம் வீழ்த்தப்பட்டேயாக வேண்டும். இம்முகாமிற்குப் முதன்மை வழங்கற் பாதையாக விளங்கும் பண்ணைப் பாலம் தகர்க்கப்படல் வேண்டும். ஐம்பது மீற்றர் முன்னால் பகைவனின் பதுங்கிக் குறிபார்த்துச் சுடும் வீரர்கள் விழித்திருக்கின்றார்கள். அவர்களின் கழுகுப்பார்வை இவர்களின் பகுதியைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. பகைவன் கண்களில் மண்ணைத்தூவி பண்ணைக் கடற்கரை நோக்கி வெடிமருந்துகளை நகர்த்தவேண்டும். எக்கணமும் உயிர் பறிபோகும் ஆபத்தான இப்பணியைத் திவாகர் செய்து கொண்டிருந்தான். எது நடக்கலாகாது என எதிர்பார்க்கப் பட்டதோ இது நடந்தேவிட்டது. ஆனால் சிறு அதிஸ்டத்துடன் எதிரியின் ரவையொன்று இவனது காலைத்துளைத்துச் சென்றுவிட்டது. வீர வணக்கம்! இதில் எதோ சிறு தவறு இருக்கிறது என்று எண்ணுகிறேன் பண்ணைப்பாலம் ரஹிம் அவர்களால் சக்கை வைத்து உடைக்கபட்டது அப்போது நான் இன்னொரு முஸ்லீம் நன்பருடன் அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
- இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.