Everything posted by Kavi arunasalam
-
தேர்தலுக்குத் தயார், சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை - பஷில் ராஜபக்ஷ
- 11.05.2024
From the album: கிறுக்கல்கள்
ஜனாதிபதி/பாராளுமன்ற தேர்தல்- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
- கருத்துப்படம் 10.05.2024
From the album: கிறுக்கல்கள்
தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்பட வேண்டும்- யாழ்ப்பாணம் வந்தாா் நளினி
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது இங்கு தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது பொங்கி வரும் புன்னகைக்கு குறைவிருக்காது அது பொங்க நாம் பாத்திருந்தா பசி எடுக்காது மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா- குறிச்சி என்பது?
'நான் அவரை யார் எண்டு தானே கேட்டன். எழும்பி ஓடச் சொன்னனா?' என்று சிவறூபன் தம்பிராசாவை ‘அவர்’ என்று மரியாதையாகத்தான் இறுதியில் சொல்கிறார். ஆனால் கதாசிரியர் மட்டும் தம்பிராசாவை ‘அவன்’ என்றே இறுதிவரை குறிப்பிடுகிறார். ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா? எதிர்ப்புகள் வருமா? என்று பார்த்தால், கதையின் முடிவு பெரிதாக கவரவில்லை. சப்பென்று முடித்து விட்டார் இ.தியாகலிங்கம்- பிக்குவினால் ஆக்கிரமிக்கப்பட்ட திரியாய் வளத்தாமலையடி நாகதம்பிரான் ஆலயம் சப்த நாக விகாரையாக மாற்றம்
- கருத்துப்படம் 08.05.2024
From the album: கிறுக்கல்கள்
திரியாய் வளத்தாமலையடியில் நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தர் சிலை- கனடாவில் வயதானோர்களை ஏமாற்றி பண மோசடி: இரு தமிழர்கள் கைது
செய்தி சரிதானா? பெயரின் கடைசியில் ‘குற்றை’ தவறாகப் போடவில்லைத்தானே?- ஜப்பானில் அக்குள் வியர்வையில் சோற்று உருண்டை தயாரிப்பு
அதே…அதே- யாழில் உணவகத்தில் புழு!!
இறாலே புழுதானே- இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி
- கருத்துப்படம் 07.05.2024
From the album: கிறுக்கல்கள்
முல்லைத்தீவு சிங்கள மயப்படுத்தப்படுகிறது- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
Wikiஇல் பார்த்தேன். ஷோபாசக்திக்கு ஹமிடாமேல் ஏன் ஒரு பிரியம் வந்தது என்பது புரியவில்லை. வாசிப்பவர்களுக்கு அவன் மேல் ஒரு பரிதாப உணர்ச்சி வருவதற்காக அப்படிச் சொல்லி இருக்கலாம். ஷோபா சக்தி அந்தவிடயத்தை அலசாமல் கடந்து சென்றிருந்தாலும் நன்றாகவே கதை சொல்லி இருந்தார் 1977இல் கில்லட்டின் கதை முடிவுக்கு வந்தது. ஏறக்குறைய அந்தக் காலத்தில்தான் ‘மண்டையில் போடுவது’ எங்களுக்குள் அறிமுகமானது- "ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்லி இருப்பார். என் கை பிடித்திவள் வந்தாள் வந்த கடன் தீர்ப்பேனோ என் காவலுக்கு இவள் நின்றாள் நின்ற கடன் தீர்ப்பேனோ என் தேவைகள் இவள் தந்தாள் தந்த கடன் தீர்ப்பேனோ பல சேவைகள் இவள் செய்தாள் செய்த கடன் தீர்ப்பேனோ என் தாய் போல் பிழை பொறுத்தாள் அந்த கடன் தீர்ப்பேனோ ஒன்றும் தெரியாதது போல் நடித்தாள் அந்த கடன் தீர்ப்பேனோ எந்தக் கடனிலும் மிகப் பெரியது நல்ல மனைவியின் சேவை அதை அடைத்திட எண்ணும் போது பல பிறவிகள் தேவை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை. நினைவுகள் அழியாது நெஞ்சில் இருக்கும்.காலங்கள்தான் காயங்களை மாற்றும்.- மரச் சிற்பம் - ஷோபாசக்தி
ஹமிடா, ஏன் தனது மனைவியைக் கொன்றான்? அவன் நல்லவனா? கெட்டவனா? தெரியவில்லை. ஷோபா சக்தி அந்த விடயத்தை சாமர்த்தியமாகக் கடந்து சென்றிருக்கிறார். “மரணத்திற்குப் பின்பு வெளியிடுவதற்காகக் குற்றவாளியும் எதையாவது எழுதி யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமல்லவா?” பதில் அனபெல் அருந்தும் கோப்பையில் இருந்த மதுவிடம் இருந்தது.- இராமன் வில் - நெற்கொழு தாசன்
பதிவுக்கு நன்றி கிருபன்- இந்தியாவில் கைதாகி விடுதலையான 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதில் எவரும் அக்கறை கொள்ளவில்லை - என்.எம்.ஆலம்
- கருத்துப்படம் 06.05.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் பொது வேட்பாளரை கண்டு திகிலடையும் சிங்களத் தலைவர்கள்
- கருத்துப்படம் 05.05.2024
From the album: கிறுக்கல்கள்
- தமிழ் மக்களின் பிரச்சினைகள் சரியான முறையில் கையாளப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- 11.05.2024
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.