Everything posted by P.S.பிரபா
-
Imagine Dragons - Thunder
Save Your Tears!!! Song by Ariana Grande and The Weeknd I saw you dancing in a crowded room (uh) You look so happy when I'm not with you But then you saw me, caught you by surprise A single teardrop falling from your eye I don't know why I run away (oh, oh, oh, oh, oh) I'll make you cry when I run away (oh, oh, oh, oh, oh) Take me back 'cause I wanna stay Save your tears for another Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (mm) Met you once under a Pisces moon I kept my distance 'cause I know that you Don't like when I'm with nobody else I couldn't help it, I put you through hell I don't know why I run away (run away, oh, oh, oh, oh) Oh, boy, I'll make you cry when I run away (away, oh, oh, oh, oh) Boy, take me back 'cause I wanna stay Save your tears for another I realize that it's much too late And you deserve someone better Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) I don't know why I run away (bum, bum, bum, bum, bum) I'll make you cry when I run away (save) Save your tears for another day (ooh) Ooh, girl (oh, oh, oh, oh, oh, okay) I said save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day (oh, oh, oh, oh, oh) Save your tears for another day Source: Musixmatch Songwriters: Max Martin / Oscar Thomas Holter / Ahmad Balshe / Abel Tesfaye / Jason Matthew Quenneville / Ariana Grande Save Your Tears lyrics © Universal Music Corp., Warp Music Limited, Sal And Co Lp, Songs Of Wolf Cousins
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
மிக்க நன்றி அண்ணா!! நான் Acaiயை போட்டதால் எங்கள் ஊர் நாவற்பழம் பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.🙂 நீங்கள் கூறியது போல Acai அதிகவிலைதான்.. once in a blue moon விலையை குறைக்கும் பொழுது வாங்க நினைப்பதுண்டு.. அதே போல இவற்றின் பயன்களில் மென்மையான சருமம், உடல்நிறை குறைக்க உதவும் போன்ற சிலவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் பொதுவாக மற்றைய பழங்களை விட இனிப்பு சுவை மிக மிக குறைவு.. இவை பனை குடும்பத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பெரும்பாலும் அமேசன் காடுகளை அண்டிய பிரதேசங்களில்தான் வளர்க்கப்படுகின்றன.. சதுப்பு நிலங்கள, floodplains ..இப்படியான இடங்கள். அத்துடன் இவை மரத்திலிருந்து ஆய்ந்து ஒன்றிரண்டு நாட்களுக்கு இலகுவில் பழுதாகிவிடுவதால் பழமாக ஏற்றுமதி செய்ய இயலாது என அறியமுடிந்தது.. அவுஸ்ரேலியாவில் இன்னமும் இவை வளர்க்கப்படவில்லை.. ஆனால் இவற்றின் விதைகள் online மூலம் வாங்கலாம், ஆனால் இணையவன் அண்ணா கூறியது போல அதன் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை🙂 Blackberry, Raspberryயை மறந்துவிட்டீர்களே💁🏻♀️
-
எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
நான் சமீபத்தில் அறிந்த Acai Berry பற்றி சில தகவல்கள்.. Acai berry- Acai berryயிலும் அதிக Antioxidants உள்ளதாக அறியப்பட்டதால் Super Food வகையில் ஒன்றாக சமீபகாலமாக இதன் பயன் பற்றி அதிகம் பேசப்படுகிறது.. Acai berryயின் பிறப்பிடம் அமேசன் காடுகளில் உள்ள Acai பனை மரங்கள்…Acai பனை மற்றும் berries Euterpe genus எனும் இனத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் அமேசன் சதுப்பு நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் அங்குள்ள பழங்குடி பழங்குடியினரின் முக்கிய உணவாகவும் உள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க இந்த பெர்ரிகள், அடர்ந்த சிவப்பு மற்றும் அடர்ந்த ஊதா நிறத்தை உடையவை. இனிப்பு சுவை மிகவும் குறைந்த இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதசத்து, கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமல்லாது வைட்டமின்கள்:- வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி மற்றும் தாதுசத்துக்கள்:- கல்சியம், சோடியம்,பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்தும் உள்ளது Acai berryயிலும் உள்ள மேற்கூறிய ஊடச்சத்துகளால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதய ஆரோக்கியத்திற்கு, இலகுவான சமீபாட்டு நடைமுறைக்கு, சரும ஆரோக்கியத்திற்கு என இதன் பயன்களை கூறிக்கொண்டு போகலாம்.. அதே போல, இதனை அதிகளவு உட்கொள்வதும் கூடாது. அத்துடன் வேறு ஏதாவது berry பழங்களிற்கு அலர்ஜி உள்ளவர்களும் இதை சாப்பிடக்கூடாது என கூறப்படுகிறது.. அத்துடன் இங்கே அவுஸ்திரேலியா supermarkets பழங்களாக கண்டதில்லை, powder அல்லது pulp ஆகவே வாங்கலாம். இன்று எனது காலை உணவாக இந்த Acai berry frozen pulp, Strawberry, Blueberry மற்றும் பால் சேர்த்து செய்த milkshake 👇🏼 https://en.m.wikipedia.org/wiki/Açaí_palm
- 0F9C8330-7EB5-4206-87D6-B47AB38B540E.jpeg
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
இதைப்பற்றி போடுவோம் என நினைத்தேன்.. COVIDற்கு முன்பு அலுவலத்திற்கு போன ஒரு காலத்தில், அங்கேயும் இந்த மாதிரி rubber bandல் சிறு கடதாசி துண்டை வைத்து எறியும் நாங்கள், சிறு வயதில் செய்யாமல் விட்டிருப்போமா😎
-
களைத்த மனசு களிப்புற ......!
50 வருட கால வரட்சியை போக்கி NBA வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய Milwaukee Bucks.. போட்டியின் சில highlights…
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
தாயம் விளையாடுவது..இதுவும் ஒரு பிடித்த விளையாட்டு.. அதே போல் card game 5-3-2..
-
மலரும் நினைவுகள் ..
மறக்கமுடியாத ஒன்று.. நர்சரிக்கு போகும் பொழுது ஒரு நாள் முன் சில்லிற்கு எனது காலைவிட்டு நானும் விழுந்து அப்பாவும் விழுந்தது இன்னமும் நினைவில் உள்ளது.. இந்த விளையாட்டில் நாங்கள் தகரப்பேணிகளை பாவித்து விளையாடினோம்.. பந்து படக்கூடாது என்பதற்காகவே முட்கள் கற்கள், சிறிய மதில்கள் ஒன்றுமே கவனிக்காமல் ஓடி காயங்கள் ஏற்படுத்தி வீட்டில் அடியும் வாங்கி.. எல்லா நினைவுகளும் பொக்கிஷம்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எழுதியவர் யார் என்று தெரியவில்லை, ஆனாலும் அருமை.. //ஊரே ஒன்று கூடி..,உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக்குத் தெரியாதா என்ன?யாருடைய பார்வைக்கப்புறம்.பறக்கும் இந்த உயிரென்று?//. இதைவிட எப்படி விபரிப்பது தந்தை - மகள் பாசத்தை.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்
- Narooma
- Narooma
-
நினைவுகளின் தொகுப்பு - Narooma 27/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Australia Rock 27/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Tuross Head 28/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Mystery Beach 26/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Mystery Beach 26/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Mystery Beach 26/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Bermugai 27/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Mystery Beach 26/12/20
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - Mystery Beach 26/12/20
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - 25/12/20 - 27/12/20 Merimbula
From the album: நினைவுகளின் தொகுப்பு
© Praba Sithamparanathan
-
நினைவுகளின் தொகுப்பு - Bombo Head 25/12/20
From the album: நினைவுகளின் தொகுப்பு
© Praba Sithamparanathan
-
நினைவுகளின் தொகுப்பு - Bombo Head 25/12/2020
From the album: நினைவுகளின் தொகுப்பு
© Praba Sithamparanathan
-
களைத்த மனசு களிப்புற ......!
Milwaukee Bucks: 1974ல் இறுதி சுற்றில் விளையாடிய தோற்றபின், இன்று நடந்த East Conference title வென்று NBA இறுதிசுற்றிற்கு தெரிவாகியுள்ளார்கள்.. The Greek freak Giannis Antetokounmpo இல்லாமல் Jrue Holiday மற்றும் Khris Middleton அபாராமாக விளையாடி இறுதிசுற்றிற்கு தெரிவாகி உள்ளார்கள்.. 47 ஆண்டுகளிற்கு பின் தெரிவாகியுள்ள Bucks வெற்றி பெறுவார்களா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் கரம் சுண்டல் என்றவுடன் ஊரில் பின்னேரங்களில் தள்ளுவண்டியில் கொண்டுவரும் கரம் சுண்டல் என நினைத்துவிட்டேன்.. அந்த சுண்டலின் சுவையே தனிதான்