Everything posted by Cruso
-
ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்
இப்போதைய செய்திகளின் படி இந்த தாக்குதல்கள் சிரியா, இராக் போன்ற நாடுகளில் இருக்கின்ற இரானிய குழுக்களால் நடத்தப்பட்டிருப்பதால் அங்குதான் தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது பைடேனின் அரசியல் பிரச்சினையாக மாறி இருப்பதால் பதில் தாக்குதல் கனதியாக இருக்க போகின்றது. இருந்தாலும் ஈரானில் நேரடி தாக்குதலில் இப்போதைக்கு அமெரிக்கா இறங்க சந்தர்ப்பம் குறைவு.
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
??????????????????????????
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை: 37 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தமிழ் அரசியல்வாதிகள் எவருமே வரவில்லை. இங்கு அரசுடன் இணைந்து இருப்பவர்களை குறிப்பிடவில்லை. பதவி போட்டி தெரிவு முடியும் மட்டும்தான் இந்த மாதிரியான நிகழ்வில் அவர்களை காணலாம்போல. இப்போது தெரிவு முடிந்த படியால் எல்லோரும் தங்கள் சோலிகளை பார்க்க போய்விடடார்கள்.
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
அதாவது எங்களது தமிழ் தலைகள் இனி கொண்டு செல்வதட்கு ஒன்றுமில்லை என்று சொல்ல வருகிறீர்கள். 😜
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
அது இலகுவாக இருக்காது. சுமந்திரனை அகற்றினால் பாதிப்பு இதை விட அதிகமாக இருப்பதுடன் ஸ்ரீதரனின் கருத்தை விட அவரின் கருதுக்குத்தான் அதிக பெறுமதி இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. எப்படி இருந்த போதும் கட்சியில் பிளவு என்பது வெளிப்படை. பாராளுமன்றம் செல்வதென்றால் அவருக்கு இந்த கட்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
அது இலகுவாக இருக்காது. சிங்கள பத்திரிகைகள் ஸ்ரீதரனை பற்றி எங்களுக்கு தெரியாத விடயங்களும் எழுதுகின்றன. ஸ்ரீதரனின் மனைவியின் சகோதரன் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும் அவர் புலிகளின் கொள்கையையே பின் பற்றுவதாகவும் எழுதிகின்றன. சுமந்திரனை அகற்றினால் பாதிப்பு இதை விட அதிகமாக இருப்பதுடன் ஸ்ரீதரனின் கருத்தை விட அவரின் கருதுக்குத்தான் அதிக பெறுமதி இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. எப்படி இருந்த போதும் கட்சியில் பிளவு என்பது வெளிப்படை. பாராளுமன்றம் செல்வதென்றால் அவருக்கு இந்த கட்சியில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
இப்போது ஒரு வகுப்பு எடுத்து விடடாள் எல்லோரும் விரிவுரையாளர்கள்தான். இப்போது யார்தான் பேட்டி கொடுக்கவில்லை. ரோட்டில போறவன் வாறவன் எல்லோரும்தான் பேட்டி கொடுக்கிறான். ஆளுக்கொரு சேனல் ஆளாளுக்கு பேட்டி. 😂
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
எப்படியான பங்களிப்பை வழங்கினார்கள் என்று எழுதினால் நல்லது. ஹமாஸ் UNRAW பயங்கரவாதிகளை போல மக்களை கொலைசெய்து , கட்பளித்து, குழந்தைகளை வெட்டி கொன்று, கடத்தி கொண்டுபோன மாதிரியான பங்களிப்பை செய்தார்களா இல்லை வேறு விதமான பங்களிப்பை செய்தார்களா என்று குறிப்பிடடாள் நல்லது. இப்போது அந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு விட்டொம் , அவர்களை இடை நிறுத்தி உள்ளோம் என்று UN கூறுகின்றது. இது மட்டுமல்ல அங்குள்ள பாடசாலைகளிலும் சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் பயங்கரவாத செயல்கள் பற்றியும் , இஸ்ரேலை அழிப்பது பற்றியும் பாடம்நடத்துகிறார்கள். இதெல்லாம் UNRAW நிதிப்பங்களிப்பில்தான் நடக்கின்றது. இப்போது நிதி வழங்கும் நாடுகள் நிதி கொடுப்பதை நிறுத்தியவுடன் குய்யோ முய்யோ என்று சததம் போடுகின்றார்கள். UN இப்போது ஒரு வேடிக்கையான நிறுவனமாக மாறி விட்ட்து.
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
அங்குள்ள UNRAW ஆனா ஐக்கிய நாடுகள் சபையில் வேலை செய்யும் அப்பாவிகளும் அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பங்கு பற்றி இருந்தார்களாம். அந்த அப்பாவிகள் பற்றிய விசாரணையை ஐக்கிய நாடுகள்சபை தொடக்கி இருக்கிறது.
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
இது எத்தனையாவது பாதுகாப்பு சபை கூடடம் என்று சொல்ல முடியுமா? 😜
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
யூதர்கள் அங்கு போய் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்து, குழந்தைகளை வெட்டி கொன்று, அப்பாவிகளை கொலை செய்து , குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் பணயக்கைதிகளாக வைத்திருக்கவில்லை. அவர்கள் அங்கு வசதியாக வாழந்தார்கள் என்பதுதான் அவர்கள் செய்த குற்றம். இப்போது முஸ்லீம் தேசமாக மாறி இருக்கிறது. இப்போது அவர்களுக்கு அது சந்தோஷம்தானே. அப்படி என்றால் என் இலங்கையில் இனவழிப்பு நடை பெற்றது என்று சர்வதேச நீதி மன்றத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை? தென் ஆபிரிக்கா இதையும் கொண்டு செல்லலாம்தானே? எல்லாவற்றிட்கும் பணம் வேண்டும். பணம் கொடுத்தால் இனப்படு கொலை, இல்லாவிட்ட்தால் யுத்தத்தில் ஏட்படட இழப்புக்கள்.
-
இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்!
ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஒரு வட மாநில சிறுவன் இந்த கோவில்கள் பற்றி கேட்க்கும் கேள்வி அது மோடியின் முதுகில் குத்துவது போலிருந்தது. அதுஅவர்களுக்கு பிரச்சினை இல்லை. நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. தமிழனுக்கு உரிமை கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஒரு மந்தை கூடடம்.
-
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ‘Man of East’ பட்டம்
ஐந்து மாத காலத்தில் அவர் செய்த வேலைகளை பட்டியலிடடாள் நாங்களும் தெரிந்து கொள்ளுவோம். அல்லது பொங்கல் விழா நடத்தியது, மாடுபிடி விளையாட்டு நடத்தியது போன்றவற்றை சொல்கிறாரகலா? கிழக்கு மாகாணம் என்று சொல்லும்போது மூவின மக்களும் வாழும் பிரதேசம். மூவின மக்களும் சேர்ந்து இந்த படத்தை வழங்கினார்களா இல்லை ஒரு சமூகம் மட்டும் வழங்கியதா? எனவே இது இப்படியான காரியங்கள் அமைதிக்கு பதிலாக குழப்பங்களைஉருவாக்கி விட கூடாது. சில வேளைகளில் ஆளுநருக்கும் பிரச்சினைகளை உருவாக்கலாம்.
-
தமிழரசு எம்முடன் இணைய வேண்டும் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
பாருங்கள் தமிழரசு கட்சியின் நிலைமையை. முன்னர் தமிழரசு கட்சியிடன்தான் ஏனைய காட்சிகள் இணையும். இன்று சிறிய சிறிய காட்சிகள் எல்லாம் தங்களுடன் இணையும்படி இவர்களை அழைக்கும் நிலைமை. எப்படியோ இந்தியா அதட்கு சம்மதிக்குமோ தெரியாது.
-
புதிய அரசியல் கூட்டணி - பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் முதல் பொதுக்கூட்டம்
இந்த எல்லா நாடுகளின் கூட்ட்டமைப்புதான் இந்த கூடடணி. சீனா இதட்குள் உள்வருவதட்கு சந்தர்ப்பம் இல்லை. என் என்றால் இது ரணிலை ஆதரிக்கும் ஒரு கூட்டமைப்பு. இரண்டு நாட்களுக்கு முன்னரே எழுதி இருந்தேன் bad லோன் என்று 54 பில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்திருந்தார்கள் என்று. எனவே பணத்துக்கு பஞ்சமிருக்காது.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
மீண்டும் சுமந்திரன், ஸ்ரீதரன் கோஷ்ட்டி மோதல்போலத்தெரிகின்றது. இப்படியே போனால் நல்ல வருவம். எப்படியோ இந்தியாதான் தீர்மானிக்கும்.
-
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன்
கட்சியில்தான். இந்தியாவின் நெருக்குதல் அப்படி.
-
ஊடக அடக்குமுறைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம்
தமிழ் சிறி உங்களுக்குரிய பதிலை கீழே வழங்கி இருக்கிறார். நீதி துறையுடன் ஒத்து போகா விடடாள் அது மோதலை உருவாக்கும். எனவே அவர் அதனை ஆற அமர இருந்து படிக்க வேண்டி இருக்கிறது. இது அவசர அவசரமாக கொண்டுவந்த படியால் யாருக்கும் சரியான புரிதல் இல்லை. சுமந்திரன் இது பற்றி பாராளுமன்றில் பேசி இருந்ததுடன் 17 வரையனான திருத்தங்களை நீதிமன்றம் கூறி இருப்பதாகவும் கூறினார். எனவே சபாநாயகர் அதனை அங்கீகரிக்கும் முன்னர் சடடத்தை படிக்க வேண்டிய தேவை உருவாக்கி இருக்கிறது.
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
பொது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் கோரியிருக்கிற நிலையில் , யுத்தத்தை நிறுத்தும்படி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என செய்திகள் கூறுகின்றன. எனவே யுத்தம் தொடர்வதட்கான நிலைமையே காணப்படுகின்றது.
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
இங்கு தமிழ் படங்கள் ஆரம்பிக்க முன்னர் மதுபானம், குடித்தல், புகைத்தல் அப்படி இப்படி என்று நிறைய எழுத்துகிறார்களே. அந்த எச்சரிக்கை எல்லாம் உங்கள் நாட்டில் இல்லையா? மக்களின் உடல் நலத்தில் எமது இலங்கை தேசம் மிகவும் கரிசனையாக உள்ளது.
-
ஊடக அடக்குமுறைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழில் போராட்டம்
சடடம் இயற்றி உள்ளார்கள். அதில் சபாநாயகர் இன்னும் கையெழுத்து இடவில்லை. எனவே அது இன்னும் சடடமாகவில்லை.
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இலங்கை நிறைவேற்றியமைக்கு அமெரிக்கா கவலை
அமெரிக்காவின் இந்த கருத்துக்கு இங்குள்ள ரசிய தூதுவர் கடும் கணடனம் வெளியிட்டிருக்கிறார். எப்படி இருந்தாலும் இலங்கை இந்த சடட மூலத்தை நிச்சயமாக நடைமுறை படுத்த வேண்டியிருக்கும். இல்லாவிட்ட்தால் தேர்தலில் இது அவர்களுக்கு பாதகமாக முடியும்.
-
இலங்கையின் சுதந்திர தினம் சிங்கள மக்களுக்கும் கரி நாளே! - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நீங்கள் அவர்களை தவறாக புரிந்து கொள்ளுகிறீர்கள். அவர்களை அடக்குவதாக நினைக்க வேண்டாம். இந்த சடடம் நடைமுறை படுத்தப்படும்போது யார் பாதிக்க படுகின்றார்கள் என்று தெரிய வரும். தமிழர்கள் என்று வரும்போது அவர்கள் வேறு பாதையை தெரிந்து கொள்ளுவார்கள். அது ஒன்றும் அவர்களுக்கு கரி நாள் இல்லை.
-
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம்: ஸ்ரீதரன்
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை மட்டும்தான் உள்ளது. வேறு எந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களது சிலைகளும்கிடையாது. இப்போது உங்களை தலைவராக தெரிவு செய்திருக்கிறார்கள் அந்த சுதந்திர காற்றை சுவாசிக்கும்படியாக. பொறுத்திருக்கிறோம்.
-
இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புகின்றேன்!
அவர்கள் சொல்வதை கேட்க்காவிடடாள் முதுகில் ஒரே குத்துதான். இந்தியாவில் இவர்கள் ஆளாத மாநிலங்களில் செய்யும் அடடாகாசங்கள் எண்ணிலடங்காது. தமிழ் நாட்டிலே கூட இந்தி படி, சனாதனத்தை பின்பற்று, அமலாக்க துறையின் அடடாகாசம் எண்டு நிறைய எழுதலாம். அவர்கள் அதிகாரத்தில் அல்லாத ஒரு மாநிலம் முன்னேறுவதென்பது அவர்களுக்கு மிகவும் கசப்பான செய்தி. இவர்கள் உதவி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.