Everything posted by விளங்க நினைப்பவன்
-
கரைச்சல் வேண்டும்
எலோன் மஸ்க் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் ( அழிக்க முயற்சிக்கிறார்) அதற்கெதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று கருத்து நிலவுகின்றதாம். எலோன் மஸ்க் ஆதரிக்கின்ற இனவெறி கட்சியான AFD யின் தலைவி தனது ஒரு இன பாட்னரை இலங்கையராக வைத்திருப்பதால் அவர்கள் நல்லவர்கள் என்று எலோன் மஸ்க் பிரசாரம் செய்கின்றாராம் செய்தியில் சொன்னார்கள்
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
உண்மையை சொன்னீர்கள் 👍
-
குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !
தமிழர்கள் பலர் செய்கின்ற இப்படியான சம்பிரதாய நிகழ்வுகள் போன்றதே இலங்கை சுதந்திர தின கொண்டாட்டமும்.
-
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!
நீங்கள் பிள்ளை பெறுகிறேன் பிறப்பு வீதத்தை அதிகரிக்கிறேன் என்று இப்படி இந்தியா மாதிரி செய்து போடாதீர்கள்
-
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
மதம் செய்த கொடுமை.
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
சிறு திருத்தம் 👇 செயல் வீரர்கள் போல உலக அனுபவத்தில் தெரியவில்லை..
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
என்ன இப்படி பார்ப்போம் என்று சொல்லி போட்டீர்கள். தமிழ் மக்களால் தேர்ந்து எடுக்கபட்ட ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் வேட்டையன் என்ற தமிழ்படத்தில் வருகின்ற பொலிஸ் அதிகாரி ரஜினிகாந்த் போன்று துடிப்போடும் அர்பணிப்போடும் செயலாற்றுகின்றனராமே.
-
பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
என்ன இது தலிபான்கள் ரொயோட்ரா கார் மோட்டரை வைத்து படம் காட்டியதற்கு ஈழதமிழர்கள் சிலர் வியந்தார்கள் என்றால்.. 2025 ம் ஆண்டும் வந்துவிட்டது ஷாரியா சட்டத்தை கொண்டு தலிபான்கள் காட்டுமிராண்டி உலகை உருவாக்க இவர்களும் யோசிக்கின்றனரே🙆♂️
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
அதை அவர்கள் என்ஜோய் பண்ணுகின்றார்கள்😟 அங்கேயும் நகரசபையின் அனுமதி பெற்று தான் வீடு எல்லம் கட்டலாம் என்று அங்கே நின்ற போது சொன்னார்களே அப்படி இல்லையா
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
உண்மை. மேற்குலக நாடுகள் அவர்களிடம் அங்கே ஏற்படுத்திய மாற்றம் அது. ஆனால் .. தமிழ்நாட்டில் சாதி கட்சி வைத்திருப்பது ஒரு பெருமையாக அதன் தலைவரை இராமதாஸ் Sir என்று பெருமையாக இப்ப வெளிநாட்டு எங்களது ஆட்களால் ஒரு பகுதியினரால் பிரசாரபடுத்தபடுகின்றது.இலங்கையையில் என்ன பார்வையோ🙄
-
அநாகரீக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா எம்.பி.யும் தம்பிராசாவும்; கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடந்த அசிங்கம்
[அர்ச்சுனா - இவர் ஒரு அழையா நபர் ஆகையால் வெளியே செல்லுங்கள். அமைச்சர் அவர்களே ஒரு அழையா நபரை உள்ளே விட்டு ஏன் பிரச்சினையை உருவாக்குகின்றீர்கள். இவர் யார்? என்ன அடிப்படையில் உள்ளே வந்தார் என்றார். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இனிமேல் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி இல்லை. பொதுமக்கள் முறையிட வேண்டுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ளோம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அவர்களிடம் முறையிடுங்கள் என்றார்.] தம்பிராசா என்பவர் யார் பொது மகனா அல்லது ஊடகவியலாளரா?
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
பாமக என்று ஒரு சாதி கட்சி தமிழர்களிடம் இருப்பது பெருமையா? அவமானம் தான்.
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
😂 தாராளமாக வருமே 👍
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சும்மா அடிச்சுவிடலாம் என்பதை கொள்கையாக வைத்திருப்பதை வேடிக்கை பார்த்திருக்க முடியாது.
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
ஓயாது. சமீப காலமாக, புலம்பெயர்ந்தோர்களின் செயற்பாட்டால் ஆட்சி கூட வலதுசாரிகள் கையில் போகக் கூட வாய்ப்பிருக்கின்றது. பெப்ரவரி 23இல் தேர்தல். 😟 இனவெறி கட்சி AFD தானாம் யேர்மனியை காப்பாற்றும் என்று சொல்லி எலோன் மஸ்க் அதை ஆதரிக்கின்றார். ரஷ்ய புரின் ஐரோப்பாவின் அச்சுறுத்தல்.
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
🤣 எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய இப்போது படத் தாயாரிப்பு
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
🤣 அது போதும்
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
😂 பறவை தாக்கியதால் நடந்த விமான விபத்திற்கு ஏன் புதின் மன்னிப்பு கேட்கிறார்
-
தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
🤣 உண்மை தான்
-
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
ரஷ்யாவில் இப்படி நடந்திருந்தால் அங்கே உள்ள ஊடகங்கள் இந்த செய்தியை இரட்டடிப்பு செய்யும்படி புதினினால் காட்டாயபடுத்தபட்டிருக்கும்.
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
நியாயமான கேள்வி தான். அவர் முன்னைய பிரதமர் சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை மாற்றாமல் இருந்திருந்தால் இந்தியா பழைய மோசமான ஏழ்மையில் தொடர்ந்து இருந்திருக்கும். பழைய காலங்களில் இலங்கைக்கே தேயிலை தோட்ட வேலை தேடி வந்திருக்கிறார்களே
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமி நடந்த பின் ஜேவிபி எப்படி நடந்து கொண்டது என்பது முக்கியமான உண்மை.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍 துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள். கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔 கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.
-
விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
நமது ரசோதரன் அண்ணாவும் அந்த எம்ஜிஆரை மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று ஆரம்பத்தில் நம்பியிருக்கின்றார். ஆனால் பின்பு மாணிக்கம் கிடையாது சும்மா கல்லு தான் என்பதை அறிந்து கொண்டார் 👍
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில் பழைய காத்தில் கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?