Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 😂 பறவை தாக்கியதால் நடந்த விமான விபத்திற்கு ஏன் புதின் மன்னிப்பு கேட்கிறார்
  2. ரஷ்யாவில் இப்படி நடந்திருந்தால் அங்கே உள்ள ஊடகங்கள் இந்த செய்தியை இரட்டடிப்பு செய்யும்படி புதினினால் காட்டாயபடுத்தபட்டிருக்கும்.
  3. நியாயமான கேள்வி தான். அவர் முன்னைய பிரதமர் சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை மாற்றாமல் இருந்திருந்தால் இந்தியா பழைய மோசமான ஏழ்மையில் தொடர்ந்து இருந்திருக்கும். பழைய காலங்களில் இலங்கைக்கே தேயிலை தோட்ட வேலை தேடி வந்திருக்கிறார்களே
  4. சுனாமி நடந்த பின் ஜேவிபி எப்படி நடந்து கொண்டது என்பது முக்கியமான உண்மை.
  5. சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍 துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள். கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔 கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.
  6. நமது ரசோதரன் அண்ணாவும் அந்த எம்ஜிஆரை மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று ஆரம்பத்தில் நம்பியிருக்கின்றார். ஆனால் பின்பு மாணிக்கம் கிடையாது சும்மா கல்லு தான் என்பதை அறிந்து கொண்டார் 👍
  7. சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில் பழைய காத்தில் கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?
  8. சரியாகச் சொன்னீர்கள். தவறவிட கூடாது. புடின். ரம்பின் வரிசையில் ஒரு ஈழதமிழனும் சேர்ந்துவிட்டாரே
  9. அவருக்கு வாக்களித்த 15 ஆயிரம் யாழ்பாணத்து மக்களும் அவரது வழக்கமான புலுடா கதைகள் கொண்ட அரசியல் பிரச்சாரத்தை உணருவார்கள்.
  10. இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
  11. ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன் தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர் இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣
  12. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 👍 இலங்கையின் 10 வது ஜனாதிபதி. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.
  13. இது தமிழர்கள் பலரினால் உருவாக்கபட்டது தானே டொக்டர் என்றால் கடவுள், ஆசிரியர் என்றால் கடவுள் ரியுசன் அத்தியாவசியமானது 🙆‍♂️ தொண்டர் நியமனம் அவர்களின் போராட்டம் என்று செய்திகளில் படித்திருக்கிறேன் விபரம் தெரியாது இப்போது அறிந்து கொண்டேன்.
  14. இவருடைய பேச்சு அடிப்படைவாத மதவெறியர்களின் வழமையான பேச்சு போன்று இல்லாமல் இருப்பது நம்பிக்யை தருகின்றது
  15. 🤣 இலங்கை மருத்துவமனையில் முழுமையாக நலம்பெற்று வந்தவர் நல்லாக நகைசுவைகளும் விடுகின்றார்
  16. நான் யாழ்களத்தில் படித்த இந்த செய்தியை இந்தியாவை பற்றி அறிவு கொண்ட எம்மவர்களிடம் தெரிவித்த போது இல்லையே உயர் இரத்த அழுத்தம் வந்து மாரடைப்பினால் அவர் இறந்தது ஏற்கெனவே தெரிந்தது என்றார்கள். இப்படியான இறப்புக்கள் வெளிநாடுகளிலும் நிறைய நடக்கின்றன.
  17. ஜேவிபியின் அமைச்சரவையில் தமிழ்பேசும் மக்களையும் நியமித்து இருந்தார்கள்✅ இரு மொழி பேசும் நாட்டின் இந்த செயலணியில் தமிழ்பேசும் மக்கள் எவரும் இல்லை. ஒரே ஸ்ரீ லங்கா சிங்களம் பேசும் உறுப்பினர்கள் மட்டும்?
  18. இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம் அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்
  19. ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ] தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟
  20. சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர் யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம் கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில் தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.
  21. ஒருவரை எப்படி கவுரவிப்பது என்று கஷ்டபட்டு யாழ்கள நிர்வாகம் சிந்தித்து கண்டுபிடித்தது தான் சிவப்பு புள்ளி. பிரிகேட்டில் பதக்கம் வழங்குவது போன்றது .நீங்கள் ஒருவருக்கும் இதுவரை வழங்கவில்லை அனால் உங்களுக்கு மற்றவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.