Everything posted by விளங்க நினைப்பவன்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
கருணாநிதியின் சக்திக்கு அப்பாற்பட்டது போரை நிறுத்துவது அதற்காக கோபமா 🤣 போரையே நடத்த வேண்டும் என்று நின்ற அநுரகுமார திசாநாயக்க கட்சியையே தமிழர் பாதுகாப்பு கட்சியாக ஏற்றுக்கொண்டு ஆகிவிட்டதே. நீதிபதி இளஞ்செழியன் பாரபட்ச பிரச்சனையால் இப்போ பாட்டு இசை சத்தம் சில நாட்களாக காணவில்லை.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
அத்துடன் 1981 ஜனவரி மாதம் மதுரை தமிழாராய்சசி மகாநாட்டு இறுதியில் எம்ஜிஆர் இன்பேச்சை கண்டித்து யாழ்பாணம் முழுவதும் எம்ஜிஆர் அவர்களுன் கொடும்பாவியை எரித்து இளைஞர்கள் போராடியதையும் ஞாபகப்படுத்துகிறேன். தெரியாத தகவல்கள் இருவருக்கும் நன்றி LADA 😂 தவறை பெருமையாக கதைக்கும் பலர் உள்ள எம்மவர்கள் மத்தியில் பாலபத்ர ஓணாண்டி சொல்லியதை படித்து அவர் மீது மதிப்பு அதிகரித்தது.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣 இவரா வட்சப்பில் இவர் அநுரகுமார திசாநாயக்க என்ற தேவதூதன் வந்துவிட்டார் என்று விளம்பரம் செய்யும் காணொளி ஒன்றை ஒன்று அல்லது இரண்டு நிமிடம் வரை பார்த்திருக்கிறேன்.வெளிநாட்டில் உள்ள இவர் தனது 50 வயது பிறந்த பார்ட்டி பிரமாண்டமா கொண்டாடி காணொளிகளும் வெளியிட்டவராம். இவரை விட இலங்கை தவகரனே மேல்
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
சிறப்பாக சொன்னீர்கள். சீமானை பார்த்து தான் அர்ச்சுனாவும் மக்களை பேய்காட்டும் பரபரப்பு அரசியலை கற்று பொண்டிருப்பார்😟 ஆனால் சீமானுக்கு வெளிநாட்டு ஈழதமிழர்களிடம் இருந்து பணவரவு குவிகின்றது😟
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
உறவே, அவருக்கு தமிழ்பட நடிகர் என்ற காரணத்தால் அவரின் பழைய இரசிகர்கள் சிலை வைத்திருக்க வேண்டும். ரஜனிகாந் விஜய்க்கும் அவர்களின் இரசிகர்கள் வைப்பார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு சிலைகள் வைப்பதில் ஆர்வம் இல்லை.அது ஒரு வீண் வேலை.
-
நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது - தீவக சிவில் சமூகம்
அநுரகுமார திசாநாயக்க ஆட்சியின் இந்த அநியாயத்தை தான் இன்று பலர் பேசிக் கொண்டனர் 😟
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
சிறப்பு 👍 இடை இடை உங்களுக்கும் தீய யோசனைகளும் தோன்றுவது போன்று தெரிகின்றது அப்படியான நேரங்களில் உடான்ஸ் சாமியாரை கண்ணை மூடி தியானம் செய்தால் தீய யோசனைகள் அகன்றுவிடும் 🙏
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்!
நாம் ஈழதமிழர் என்பதால் அர்ச்சுனாவின் பந்தா கூத்துக்களை நியாயபடுத்த வேண்டியது இல்லை.
-
யாழ்ப்பாணத்தில் வேலையில்லா பட்டதாரிகள் வித்தியாசமான முறையில் போராட்டம்!
இது புதிதாக கேள்விபடுகிறேன். புதுமையாக உள்ளது. ஓய்வூதிய பணமும் அள்ளி கொடுத்து சோசல் பணமும் அள்ளி அமெரிக்காவில் கொடுப்பார்கள். அப்போ அமெரிக்காவில்அரச வேலை செய்பவர் ஓய்வு பெற்ற பின்பு டொலர் கோடீஸ்வரன். ரசோதரன் அண்ணா அரச வேலை தானே
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அது தான் சிறப்பும் நியாயமும். நான் எழுத நினைத்தது யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அல்லது யாழ்பாணம் பண்பாட்டு மையம் அது தான் சிறப்பும் நியாயமும்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
🤣 இந்தப் படங்கள் போலியானவை தான் அதனால் பிரச்சனை கிடையாது என்று அவரின் ஈழதமிழ் ஆதரவாளர்கள் சொல்லும் நிலைக்கு அவர் ஏறி உயர்வுக்கு சென்றுவிட்டார்.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
துயரமான உண்மை அது தான். ஜனநாயக மறுப்பு காண்டுமிராண்டிதனங்களை தமிழர்களின் பாதுகாக்கபட வேண்டிய சமூக கலாச்சாரங்களாக நம்பி பெருமைபடும் ஒருவராக இருக்கின்றார். 😀 தீயவர்களை வாலி அடிப்பார் என்பது விளங்குகின்றது.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
🤣 அவர் பேச இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அது தான் சிறப்பும் நியாயமும்.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
🤣 ஓம் AFD இனவெறி கட்சி அவர்கள் சொல்வதை பார்த்திருப்பீர்கள் நல்ல சிறப்புக்கள் நடைபெறலாம். அகதி என்பவர் அவர்களுக்கு அதாவது ஈழ தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கினால் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கே செல்ல வேண்டுமாம். ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு வந்தது போன்று. அந்த பிராந்தியததை சேர்ந்தோர்க்கு மட்டுமே அங்கே உரிமை என்னும் இந்த கட்சி மற்றய அகதிகளை மட்டுமல்ல ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிவந்த உக்ரைன் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்கின்றதாம்.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள் குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அவரின் இசை நல்லது இவரின் பாடல் சிறப்பு என்று எல்லாம் யாழ்களத்தில் எழுதுவார்கள் ஆனால் மயக்குகின்ற இசை என்றால் தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்காக இசைக்கின்ற அந்த இசை தான்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
உங்களுடைய சீமான் தனது யேர்மன் ஆதரவாளரை பற்றி கதை விடுகின்ற காணொளியையே பார்த்து சிரித்து முடியவில்லை🤣 இப்போது பொருத்தமான வேடத்தில் சீமான் தோன்றுகின்ற இன்னொரு காணொளியா 🤣
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
புத்தன் அண்ணா கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கோ 😂 தங்கம் என்று அர்சுனா மட்டும் தானாம் பொது வெளியிலும் சொல்லுவாராம் ஒரு தமிழ் புலவர் தங்கம் என்று சொல்ல அர்சுனாவின் ஆதரவாளர்கள் அவரை தாக்கு தாக்கு தாக்கிவிட்டனராம்
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சிறப்பாக சொன்னீர்கள்👍
-
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசும் உடனடியாக தடைசெய்ய வேண்டும் - தமிழக முதல்வரிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
நேரிலேயே சொல்லி இருக்கின்றார்.அமைச்சர் சந்திரசேகர் அய்யாவின் சிறந்த செயல் 👍
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அவர்கள் புரிந்து கொண்டு என்ன... சீமான் மட்டும் பொங்கல் பற்றி ஏதும் வழக்கம் போல தாறுமாறாக உண்மைக்கு புறம்பாக சொல்லாமல் இருக்க வேண்டும் அவர் மட்டும் சொல்லிவிட்டால் அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் ஆதரவாளர்கள் பொங்கலை கிளிக்க தொடங்கிவிடுவார்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
மத்தியில் ஆளும் பிஜேபி யை குளிர்விப்பதற்காக தன் வழிகாட்டியாக அறிவித்து கொண்டர் மீதே திடீர் குற்றச்சாட்டு 🤣 உடனே அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் விசுவாசிகளும் பெரியாரை பற்றி கேள்விகள் கேட்கின்றார்கள். ஆனால் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைத்தாலும் பயன் இல்லை.
-
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
நல்ல கேள்வி தாங்கள் நன்றாகவே வீசாவை வழங்கி கொண்டிருந்துவிட்டு இப்படி இந்திய நிறுவனத்திற்கு கொடுத்தார்கள் 😟
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தகவலுக்கு நன்றி