Everything posted by விளங்க நினைப்பவன்
-
`உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
யாழ்களத்தில் இந்த செய்தி படித்தேன். சீமானின் பேச்சுக்களை கேட்பது வீண். அதிலும் ஈழதமிழர்கள் இவரை நம்புவது 🙆♂️ சங்கி என்றால் நண்பன் என்று பொருள் - செந்தமிழன் சீமான் உண்மையான சங்கி திமுக தான் - செந்தமிழன் சீமான்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நீங்கள் மூவரும் சிறப்பாக அர்ச்சுனாவை விளங்கி கொண்டிருக்கிறீர்கள்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சோசல் காசு என்று கொடுக்கலாம் அதை இலவசம் என்று சொல்லி கொடுக்க கூடாதாம் அநுரகுமார திசாநாயக்க தனது சொந்த பணத்தில் தானே இலங்கையில் இலவச மருத்துவம் கல்வி வழங்குகின்றார்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
தெரிந்து கொண்டுமா🙄
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.] @goshan_che படித்தேன் புல்லு அரிக்குது.
-
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
👍 அனுரகுமார திசநாயக்கவின் தமிழ் பொம்மைகள் ஒன்றும் சொல்லாது அர்ச்சுனாவால் முடியாது. தமிழ் கட்சி எம்பிக்கள் தான் சொல்ல வேண்டும்
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்!
இது இன்னொரு போராளிகள் குழுவா? முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் என்ற போராளிகள் குழு மட்டும் தான் இருக்கின்றது என்று நினைத்துவிட்டேன்
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
முழுக்க உண்மை சீனாவில் இருந்து சீன அகதிகள் உங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக பல வழிகளில் பெட்டிகளில் அடைக்கபட்டும் உயிரை பணயம் வைத்து வந்து குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ரஷ்யா பற்றி சொல்ல வேண்டியது இல்லை 😂 நமது ஆட்களே ரஷ்ய விமானத்தில் அங்கே சென்று தான் தப்பினோம் என்று மேற்குலநாடுகளில் குடியேறியவர்கள்
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
சிங்கள அடியான் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக காணொளியில் அடிச்சுவிடுகிறாராம் காரணம் புலம் பெயர் அர்ச்சுனா ஆதரவாளர்களை எல்லாம் கூட்டோடு அள்ளி கொண்டு அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் கொண்டு செல்வதற்காகவாம். புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றன.
-
மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அதே போன்று நேரிலேயே மற்றும் வட்சப் குழுவில் எல்லாம் அப்படி நிறைய தமிழர்கள் உலாவுகின்றனர். முன்பு மோசமான சிங்களவரோடு வாழ முடியாது தனி ஈழம் தான் என்று வீரவேசமான பேச்சுக்கள் அநுரகுமார திசாநாயக்க வெற்றி அடைந்தவுடன் வீர பேச்சு எல்லாம் மயஜாலம் மாதிரி அவர்களிடம் இருந்து மறைந்துவிட்டது. உத்தமர் வந்துவிட்டார் ஸ்ரீலங்கன் என்று நேர்எதிர் நிலைபாடு. முன்பு பிரபாகரன் எங்கள் தலைவன் தன்னிகரற்ற தலைவன் என்றீர்களே என்றால் ஓம் அவர் இனிவரப்போவது இல்லை நடக்க கூடியதை செய்ய வேண்டும் என்கிறார்களாம். இந்த முடிவுக்கு வர இவர்களுக்கு 15 வருடங்கள் பிடித்ததா அல்லது ஜேவிபிக்கு பலம் சேர்ப்பதற்காக நாடகம் ஆடினனார்களா
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
🤣 தெரியும் அநுரகுமார திசாநாயக்கவின் வாலாக மாறிவிட்டனர். வால்களின் தலைவர் சொல்கின்றார் வாலக மாறி பொறுமையாக இருக்க வேண்டுமாம்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
உண்மை தான் அண்ணா பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது என்பதற்காக இலங்கை ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பிரிட்டனில் கல்வி கற்றிருக்க வேண்டியது இல்லை. உண்மை தான் Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சாணக்கியன் தனது உரையில் அர்ச்சுனா மற்றவர்கள் மாதிரி இல்லாமல் காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தமிழர்கான பிரச்சனைகள் பற்றி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி உரையில் தொட்டுக்கூட பார்க்காதது பற்றி தெரிவித்து இருந்தார்.
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
அவர்கள் தன்மான தமிழர்கள்🤣 அதே அதே அனுபவங்கள் எனக்குமே ஏற்பட்டது😀
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
😂 இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின் காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில் இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள். எனக்கு தெரிந்திராத தகவல் 👍 corned beef வும் தானே
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
பெரியவருக்கு அது நன்றாக தெரிந்திருச்தும் அன்று ஆரம்பித்து இன்றும் இடைக்கிடை புலுடாவிட்டு கொண்டிருக்கின்றார். ---------------- ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை நியாயபடுத்துவதற்காக இந்தியாவின் செயல்களும் நியாயபடுத்தபடுகின்றது
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 நன்றி ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஸ்ரீதரனுக்கு அப்படி முயற்சி வயிற்றில் புலியை கரைக்காதா
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விருப்பு அடையாளம் முடிவடைந்துவிட்டது எல்லாவிதத்திலும் எதிர்மறையான கொள்கை கொண்ட ஜேவிபியை தமிழர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் கற்பனை பண்ணி பிரசாரமும் செய்து மகிழ்கிறார்களே ஒன்றுமே விளங்குது இல்லை 🙄 இதுவும் ஒன்று ஜேவிபியும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் போன்று ஜேவிபிக்கு தமிழர்களின் வலி தெரியுமாம்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
😂 இரு நாடுகள் ஒரு இங்கையை கைவிடுவார் என்கின்றீர்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வயது அதிகரிக்க தான் பேராசை கூடுமாம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நன்றாக சொன்னீர்கள் ஜேவிபியின்கொள்கை படி சிங்கப்பூர் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் நாடு. கம்யூனிச ஆட்சியால் ஒரு நாடு நன்றாக வரும் என்றால் ஈழ தமிழர்கள் அங்கே தான் இருப்பார்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மை அவற்றை நன்றாக சொல்லியுள்ளீர்கள். இங்கு பல நாடுகளில் யாரும் கதவை தட்டாமலே அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் தமிழ்ஈழம் கதையே முடிந்துவிட்டது இல்லை அவர்கள் கொள்கைபடி கியூபா வெனிசுலா கம்போடியா போன்ற நாடாக தான் இலங்கை உருவாக்கபட்டிருக்கும்.
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் பற்றிய தகவல்களை வழங்கிய யாழ்கள உறவுகளுக்கு நன்றி. பிரித்தானியா இராணுவத்திற்கே ஆலோசனை வழங்குகின்ற மாதிரி இவர் பில்டப் 🙆♂️
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அது எல்லாம் சிங்கல பிரதேசத்தில் ஆரம்பமானது. யாழ்பாணத்திலும் யாழ்களத்திலும் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பலமிக்க நிலையில் உள்ளது அப்படி நடைபெற அனுமதிக்காது