Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. சீமான் இந்தியாவில் தடை சட்டங்கள் இல்லை என்பதால் இப்போது தான் உறுமுகின்றார். மேற்குலகின் சுதந்திரத்தை பாதுகாப்பையும் பாவித்து நன்றாக உறுமி காட்டுகின்ற தமிழர்களும் உள்ளனர். என்ன செய்வது அப்படியான நம்பிக்கை கொண்ட தமிழர்கள் அதிலும் மேற்குலநாடுகளில் குடியேறி பின்னரும் அப்படியே இருக்கின்றனர் அவர்களை பொறுத்த வரை ஜனநாயக மறுப்பு எதிர் கருத்து சொல்பவர்களை தாக்குவது சாதி பார்ப்பது தாழ்த்துவது தமிழர்களுக்குரிய விசேட குணாதிசயங்களாக காப்பாற்றபட வேண்டிய கலாச்சாரமாக நம்புகின்றனர்.
  2. சீமான் பெரியாரை பற்றியும் கேள்வி கேட்பவர்களை நோக்கியும் கத்தி பேசும் வீடியோ ஒன்று வட்சப்பில் பார்த்தேன் அவரை சுற்றி மெய்பாதுகாவலர்கள் போன்று நிறைய நகைகள் அணிந்த பெண்கள் பலர் நிற்கின்றனர்.காரணம் தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.
  3. இல்லை.இரண்டும் படிக்க வேண்டும் தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பது தான்
  4. உறவே த‌மிழ் மொழி மூலம் கல்வி படித்த தமிழ்நாட்டு தமிழர்கள் அமெரிக்காவில் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளனர் என்பதை ரசோதரன் அண்ணாவிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதன் நோக்கம் அவரது ஆங்கில மோகமும் தமிழ் பறக்கணிப்புமே.
  5. ஹிஜாப்பால் மூடி இருப்பதை பார்த்தனீர்கள் தானே ஹிஜாப் போட்டிருப்பவர்கள் மீது சந்தேகபடமுடியாது
  6. Island தெரிவித்தது சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள். ] சீமான் எதை சொன்னாலும் செய்தாலும் உளறினாலும் ஆதரிக்கும் நிலயில் புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் உள்ளதை நான் யாழ்களத்தில் தெளிவாக கண்டுவருகின்றேன்.தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதை நியாயபடுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்ன அந்த நாட்டு மொழியில் கல்வி கற்கலாமோ என்றவர்கள் தான் ஈழபுலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள்
  7. ஓம் அண்ணா அவர்கள் கம்யனிச தமிழ் தனி நாடு உருவாகி அங்கிருந்து தான் மேற்குலநாடுகளுக்கு கம்யுனிச தீ பரவி அந்த நாடுகளும் மாற போகின்றது என்றார்களாம். இறுதியில் அவர்களே கப்பிட்டலிஸ்ட்டுகளாக மாறி அங்கேயே குடியேறிவிட்டார்கள். இப்போ கோவிலிலும் சேர்ச்சிலும் நின்று ஆன்மிக வரவேற்பு கொடுப்பதும் அவர்கள் தான்.
  8. இப்படி ஸ்டாலினுடன் படம் எடுப்பதற்கு ஈழதமிழர்களின் தலைவர்கள் முண்டியடிப்பதை சீமான் பார்த்தால் மிகவும் மனம் உடைந்து போய்விடுவார் தானே
  9. அது தான் உண்மை தனது வழிகாட்டியாக ஏற்று கொண்ட பெரியாரை சீமான் நிராகரித்தது போன்று பிரபாகரனையும் சீமான் நிராகரிப்பதையும் காண வேண்டி வரும்
  10. தளபதி இளங்குமரன் எம்பி துடிப்போடு செயல்படுகின்றாரோ
  11. இந்தக் கட்டுரையை நான் வாசிக்கப் போவதில்லை. தலையங்கத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒரு கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்ட ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது அந்தக் கட்சியின் முடிவு. தலையிட வெளியாருக்கு என்ன உரிமை இருக்கிறது? 👍 மற்றது கட்சி கட்டுபாட்டை மீறி ஜனாதிபதி வேட்பாளராக வரவதற்கு ஆசைபட்ட அரியநேத்திரனுக்கு கட்சியை விட்டு தானாகவே விலகுகின்ற குறைந்த பட்ச நேர்மை வேண்டும்.
  12. காணொளி பார்த்தேன் இதே பெரியாரை கட்சி ஆரம்பித்த போது தன் கட்சி கொள்கை வழிகாட்டியாக அறிவித்தவர் சீமான். 2025ம் ஆண்டு பிறந்தவுடன் பெரியாரையும் எதிர்ப்பது தனது கொள்கை 🤣 சீமானை தங்கள் வழிகாட்டியாக வெளிநாட்டு ஈழதமிழர்கள் சிலர் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது போன்று இவரும் 2025 வரை 🤣
  13. ஆனால் சீமானாலும் சீமான் ஆதரவாளர்களினாலும் பெரியார் சொன்னதாக பிரசாரபடுத்தபடும் 👇 காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாயிடமோ இல்லை தங்கையிடமோ அதை தீர்த்து கொள் அவர்களும் பெண்கள் தான் உன் திருப்தியே உனக்கு முக்கியம் விடுதலை ஏடு 11.5.1953 - தந்தை பெரியார்] அவர் சொல்லாத எழுதாத ஒன்று பெண்கள் உரிமைகள் சாதி ஒழிப்புக்காக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அவர் போராடியதால் அவரை மோசமாக இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கின்ற பிரசாரம் தான் இது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது
  14. 😀 சுவாரஸ்யமான தகவல் அறிந்திருக்கிறேன். நன்றி.எல்லா நாடுகளிலும் பாவிக்கின்ற ஒரு செக் முறை பின்பு அது இல்லாமல் போனது அதிசயம் தான்
  15. சீமான் முன்பு தான் பெரியார் வழி வந்தவன் என்று தான் சொல்லுவாராம் இப்போது புதிய கண்டுபிடிப்பு அவரின் சுத்து மாத்துக்கு ஒரு பாறை தமிழ் கல்வெட்டு
  16. தங்கம் கோல்ட்டில் பொறிக்க வேண்டிய வசனம். நம்முன்னோர்கள் மேற்குலகில் குடியேறுவதற்காக மட்டுமே ஒரே ஒரு தடவை மோசமான ரஷ்ய விமான சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர் தகவலுக்கு நன்றி சிறிலங்கன்எயர் நேரடியாக மெல்போன் இருந்து கொழும்பு லண்டனில் இருந்து கொழும்பு இருந்தது. ஜேவிபி வரும் வரைக்கும் இருந்தது என்று நினைக்கிறேன்
  17. ஓம் அப்படி தான் அதில் பிரயாணம் செய்தவர்கள் சொல்கிறார்கள் நான் போனது இல்லை .அனேகமாக நேரடியாக கொழும்புக்கு போகின்றதாம் விலை அதிகம்
  18. இம்முறை தை பொங்கல் தமிழர் திருவிழா ரஷ்யாவில் கலந்து கொள்ள இருக்கின்றேன். ரஷ்யர்கள் தமிழர்களுடன் இணைந்து நடத்துகின்றனர் யாழ்பாணத்து பாரம்பரிய உணவுகள் எல்லாம் உண்டு நீங்களும் வருகின்றீர்களா
  19. உங்கள் கட்டுரையை படித்து கொண்டு வருகின்ற போதே நினைத்தேன் என்ன இது சர்வநிவாரண ஆரோக்கிய பானம் சரியாக மதம் பரப்புபுவது போன்றே உள்ளதே கட்டுரையின் இறுதியில் நீங்களே அதை சொல்லிவிட்டீர்கள் எத்த பொருள் மதம் போன்று உள்ளதோ அவை தமிழர்கள் தென்கிழக்கு ஆசிய ஆபிரிக்க மக்களிடம் வெற்றி கொடி நாட்டும்.
  20. [ஐரோப்பாவை நோக்கி வந்த தமிழர்களில் பலர் பிரான்ஸ் கூலி இராணுவத்தில் ] 🤣 salary என்பதின் தமிழ் கூலி ஊதியம் சம்பளம் என்று அழைக்கபடும். ரஷ்ய பூட்டின் காதலர் யேர்மனியில் கூலி பெற்று கொள்ளாமலா இலவசமாக வேலை செய்கின்றார் `?
  21. தேயிலைக்குள்ளே வண்டு 🤣 என்ற ரஷ்யா புலுடா கதை நடந்தது இப்போது தான் அறிந்து கொண்டேன். அஸ்பெஸ்டாஸ் என்பது கான்சரை கொண்டுவர கூடிய கூரைத்தகடு என்று அறிகிறேன். பூட்டின் ரஷ்யாவே உலகத்தின் கான்சர் தானே. ரஷ்யாவின் உண்மையான நிலை நேரடி சாட்சியாக இருப்பவர்கள் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழ் பூட்டின் காதலர்கள்👍 அந்த தாய் சொல்வதும் உண்மை ஈழதமிழ் பூட்டின் காதலர்கள் ரஷ்யாவில் வாழ பிடிக்காமல் மேற்குலகநாடுகளில் வசதியாக வாழ்வதும் உண்மை
  22. மேலைநாட்டுகளில் ஈழதமிழர்கள் வேலை பார்ப்பது போன்று மேலைநாட்டு இராணுவம் பொலிஸ்சிலும் வேலை பார்க்கின்றனர். தமது சகோதரர் உறவினர் அங்கே வேலை பார்பதை பெருமையாகவும் சொல்கின்றனர்.இலங்கையில் இருந்து மேற்குலக நாட்டுகளுக்கு செல்ல விரும்பிய ஈழதமிழர்களை ஏமாற்றி பிள்ளைபிடிகாரன் போன்று ஈழதமிழர்கள் தீண்டவே விரும்பாத ரஷ்யாவுக்கு கொண்டு சென்று புதினுடைய இராணுவத்தில் யுத்தம் செய்ய விடப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது.கம்யுனிச சோசலிச கோட்பாட்டை வரித்துக்கொண்ட இலங்கை அரசு புதின் என்ற பிள்ளைபிடிகாரனிடம் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
  23. கலாநிதி பட்டம் பெற்ற முன்நாள் ஜேவிபி சபாநாயகர் போன்று தான் பட்டதாரியான இவாவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.