Everything posted by விளங்க நினைப்பவன்
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
பெருமாள் கொசுறு தகவல் தந்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை நீங்களே சொல்லிவிடுங்கோ.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா தனது நண்பன் இலங்கைக்கு இனகொலை செய்வதற்கு கொத்து குண்டுகளை கொடுத்ததோடு, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமாக கொத்து குண்டுகளை வீசி பெருந்தொகையான மக்களை கொன்று போர் குற்றம் செய்தது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்திய சினிமா பைத்தியங்கள் உண்மையிலேயே அப்பாவிகள் அண்ணா. அனால் இவர்களோ ரஷ்யா சீன சிந்தாத்தங்கள் அடுப்பு எரிப்பதற்கு கூட உதவாதது என்று நன்றாக தெரிந்து, ருபிளும் யுவானும் எந்த காலத்திலும் பயன் அற்றவை என்று தெரிந்து கொண்டு பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மேற்குலகநாடுகளில் நிரந்தரமாக செட்றில் ஆகிவிட்ட சுப்பர்விவேகமுள்ளவர்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அப்படி தான் எல்லோரும் சொல்கிறார்கள். மாமனிதன் என்று சிலரால் போற்றபடும் புதின் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒரு கூலி படையின் கிரிமினல் சக்தியை நம்பிதான் இருக்கிறார்.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
கவலையான முடிவு 😞
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
வாகன கள்ளர்கள் வாகனத்தில் சிப்சை ஒட்டிவிட்டு பின்பு அதைவைத்து வாகனம் எங்கே இருக்கிறது என்று தேடி கண்டுபிடித்து ஏன் களவெடுக்கிறார்கள்? சிப்சை ஒட்டும் போதே களவு எடுக்கலாமே
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ம்.. நிறைய தென்னம் தோப்புகள் பனம் தோப்புகள் எல்லாம் அங்கே வைத்திருப்பீர்கள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சிந்திக்க வைத்த நல்ல கருத்து.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
வம்சாவளியினர் தயாகத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை 👍
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு தெரிந்தவரின் உறவினர் இலங்கை சென்ற போது அவரை டொங்கு நுளம்பு கடித்து டொங்கு காச்சல் வந்துவிட்டதாம்.அவர் மிகவும் பயந்துவிட்டாராம்.அவருடன் இங்கே வந்த பின்பு நேரில் கதைத்தேன். அவருக்கு பணம் பிரச்சனை இல்லை. அவருடன் படித்தவர் யாழ்பாணம் மருத்துவ மனையில் டொக்டராக இருந்ததாலும் அங்கே தான் சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்பதாலும் அங்கே தான் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பினார்.அவர் தனது நண்பர் டொக்டரை மட்டுமல்ல அங்கே வேலை செய்தவர்கள் சிங்கலவர் உட்பட நல்லாகவே சொன்னார்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவாவின் பயண கட்டுரையும் நீங்கள் வெளியிடும் இலங்கை படங்களும் அங்கே போக வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குபவை தான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒரு நொந்து போனவருக்கு உதவி செய்யும் போது கிடைக்கின்ற மகிழ்ச்சி மனநிறைவு டிப்ஸ் கொடுக்கும் போது கிடைப்பதில்லை. டிப்ஸ் கொடுக்க கூடாது என்று கடைபிடிக்கும் நண்பர்கள்,தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். நான் வேண்டா வெறப்பாக தான் டிப்ஸ் கொடுப்பது. ✅
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அவா இவ்வளவு தங்க நகைகள் அணிந்திருக்கிறா 😂
- திரும்பும் வரலாறு!
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஏலக்காய் வாங்கியதாக நீங்கள் எழுதிய போது கிருபன் அய்யா மாதிரி தான் இலங்கையில் இருந்து தானே ஏலக்காய் இங்கே வருகிறது என்று நானும் நினைத்தேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
😂 நியாயமான பயம் தான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பயண கட்டுரை 👍
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
பெருமைக்குரியவர் நீங்கள் 🙏
-
ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
சிறப்பான படங்களும் தகவல்களும். அது இந்தியா இல்லை 😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
vasee நீங்கள் விளங்கி கொண்டது மகிழ்ச்சி.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் எப்போது சொன்னீர்கள் விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று? நான் உங்களை சொல்லவே இல்லை. சிறிஅண்ணா வேலை இடத்தில் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னதை படித்த போது விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லி கொள்பவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இதை விட வேறு என்ன வேண்டும் 👍
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இது எனக்கு பிடித்துள்ளது👍 எமது ஆட்கள் சிலர் ஒரு விபத்து நடந்தால் அம்பானியாகிவிடலாம் என்று பேசுவதை நானும் கேட்டிருக்கிறேன்😂
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
அதே தான் கொடுமை அய்யா. மனநிலை வைத்தியரை சென்று பார்த்தால் தங்களது குடும்பத்தையே மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று சிகிச்சை பெற மாட்டார்கள் இப்படி பாதிக்கபட்டவர்கள் மற்றவர்களுக்கு பயந்து மத மாற்று குழுக்களின் வலயில் விழுவதுண்டு.