Everything posted by விளங்க நினைப்பவன்
-
சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து
- வடக்கு கிழக்கு சமஷ்டி ஆட்சி உறுதி.png
- தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂 பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினராக ஹஸ்லினா அப்துல் ஹலிம் இருக்கின்றார் புர்க்கா இல்லை தமிழ் ஆங்கிலம் மலாய் சீன மொழிகளில் பேசுவார் இலங்கை இந்தியாவில் தான் தலை கீழ் பேசுவது தான் தமிழ் Tamil Murasuநான்கு மொழிகளிலும் பேசி அசத்திய ஹஸ்லினா, சிங்கப்பூர் செய...- d5a3e2857311cdf393e03d5e4239a533a0e650b598074fb445f1ef4ad083d88f.webp
- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நாம் தமிழ்நாட்டு சீமான் பெரும் கட்சிகள் மீது தெலுங்கர் என்று இனவெறுப்பை கக்கினால் நாமும் சேர்ந்து கக்குவோம்- தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
ஒரு தமிழ் தேசிகர் சொல்கின்றார் கஜேந்திரகுமார் தமிழீழக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் சவப்பெட்டியாக்கிவிட்டார் 😂- கஜேந்திரகுமார்.png
- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இருந்தாலும் வேறுபாடு உள்ளது சுமந்திரன் இலங்கையில் இருப்பவர் மலையக தமிழர்களை யாழ்பாணம் வந்து குடியேறுங்கோ என்று சொன்னார். இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்கள் யாழ்பாணத்து காணிகளின் புனிதம் கெட்டுவிடும் என்று அதை விரும்பவில்லை .- சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
அப்படியே காளிஅம்மாள், சாட்டை துரைமுருகன் புர்க்கா மூடிய வீராங்கனைகள் பாத்திமா பர்ஹானா , தாரிக்கா சல்மானையும் இவர்கள் சந்திக்க வேண்டும்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஓம் இன்று சாதி பெயர்கள் சொல்லி தமிழ் தேசியவாதிகள் என்போர் முகநூலில் வெளிப்படையாகவே பிடிக்காதவர்களை ஏசுகின்றனராம்- நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
அதனால் தான் நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை என்ற பேச்சு இதர தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஈழத்தமிழர்கள் மீதான கரிசனையும் அது போன்றதே- நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
[ நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை ] நீங்கள் யாழ்பாணத்தில் குடியேறுவதற்கான நினைப்புக்கள் திட்டங்கள் வைத்து கொள்ளாதீர்கள் என்பதை அவர்கள் தெளிவுபடுத்திவிட்டனர்.- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
முதலில் ரஷ்யா தனது ஆக்கிரமிப்புக்கு சாட்டு சொல்ல இதை சொல்லியிருக்கலாம். பின்பு இதை இந்தியர்கள் -ஹிந்தியர்களும் தமிழர்களும் முகநூல் இணையதளங்கள் மூலம் பரப்ப அதை எங்களது ரஷ்ய விசுவாசிகள் பிடித்து கொண்டனர். இந்திய அரசு ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை சரி என்று சொல்லவில்லை இந்தியர்கள் தான்.- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
பரா ரூமி Farah Rumy- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
கந்தையா அண்ணா அவா புர்க்கா போடாத பெண் ஆனபடியயால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் படத்தை இணைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை.- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இப்படி ஒரு நடனத்தை யாழ்களத்தில் போடுவதற்கு இவருக்கு எப்படி மனது வந்தது 🙁 😂 செலன்ஸ்கி இராஜதந்திர கேம் ஆடுகிறார் என்று தான் Vasee நினைத்தார். மற்றவரோ செலன்ஸ்கி பெல்லி நடனம் ஆடுவதாக கற்பனை பண்ணி அதை யாழ்களத்திலும் போடுகின்றார்- புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
புட்டினால் உலகிற்கே கேடு என்பது தெரிந்தது தானே. இலங்கை தமிழர்கள் சாப்பிடுகின்ற புட்டு சாப்பாடு இரண்டு தடவைகள் அவிக்கின்றார்கள் 🙄 என்பதை கவனத்தில் கொண்டு வந்தீர்கள் நன்றி.- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனுக்கு பக்கத்து வீட்டுகாரனாக ஐரோப்பிய யூனியன் உள்ளது. அது தான் உக்ரைன் மனதுக்கு பிடித்த பக்கத்து வீட்டுகாரன். அடுத்த பக்கத்து வீட்டு கொள்ளைகாரன் ரஷ்யா இல்லை. உக்ரைனியர்களோடு பேசிபார்க்கும் போது தெரியவரும் எவ்வளவுக்கு ரஷ்யாவை புடினை வெறுக்கிறார்கள். ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகளே ரஷ்யா நிராகரித்து மேற்குலகில் வாழ்வை இனிதாக அனுபவித்து கொண்டிருக்கின்ற நிலையில் உக்ரைனை பார்த்து நீ ரஷ்யாவோடு தான் இரு மேற்குலத்தை நிராகரி என்று சொல்வது...- நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
கூட்டமைப்பு தனிநாடு தான் தமிழர்களுக்கு வேண்டும் என்ற போது அது அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கத்தியம் சொல்லி தான் இப்படி கேட்கின்றார்கள் என்றவர்கள் ரஷ்ய தமிழ் இரசிகர்கள்- குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
ஒரு யாழ்பாணத்து இந்து சாமியாரின் பேட்டி பார்த்தேன் அவர் சொன்னார் அநுரகுமார திசாநாயக்க ஒரு அவதாரம் . ஆகவே மிதிப்பு தொடரும் 😂- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தமிழர்கள் சன தொகை குறைந்துவிட்டது என்று மூக்கால் அழுதவர்கள் ஆனால் அந்த மக்கள் இராவணன் பூமியான வடக்குக்கு வந்து வாழ முடியாது.- உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
வேதனை வெறுக்கதக்க செயற்பாடு.- ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
நண்பர்கள் தெரிந்தோர் சொன்னார்கள் இவருடைய அப்பா அம்மா அவுஸ்ரேலியாவில் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள் இவர் இலங்கையில் ஒரு செல்ல பிள்ளை. இவர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக யேர்மனி வரவில்லையாம் அவர் விரும்பினார் வந்தார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.