Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
இவாவை நானும் இப்போது தான் அறிகிறேன். சாதி இன அவதுறு செய்துவிட்டு ஓடி ஒளித்து கொள்கிறா பொலிஸ் கைது செய்ய போனதிற்கு அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்கின்றார் யார் அடுத்த தமிழ்நாட்டின் முதல்வராக வரபோவதாக உறவு வீரபையனால் நம்பபடும் தலைவர்
-
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
😂 சுமந்திரனை தூற்றி பலர் இவரால் சிங்களவனோடு சேர்ந்து ஒற்றையாட்சி இலங்கைக்குள் வாழ வேண்டி வந்து விட்டதே என்றவர்கள் பலர் இப்போது அனுரகுமார திசநாயக்கவிடம் சரணடைந்து அவர் புகழ் தான். இந்த இரு தேர்தல்களிலும் ஜேவிபி மட்டும் வெற்றி பெற்று இருக்காவிட்டால் சிங்கலவன் கொடுமை காரணம் சுமந்திரன் என்று வழமை போன்று சொல்லி கொண்டு திரிவார்கள்
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
தமிழ்பேசும் மக்களுக்கு அனுரகுமார திசநாயக்க அரசு இரண்டு அமைச்சர்களை தந்துள்ளது.தமிழர்களை பிரித்து அவர் இந்து மதமா கிஸ்துவ மதமா முஸ்லிம் மதமா என்று வேறுபாடுகள் எல்லாம் பார்க்கவில்லை.அரசின் மதம் சாராத இந்த முடிவு வரவேற்கபட வேண்டியது.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
தகவல்களுக்கு நன்றி. சாதி இன அவதூறு பேசிவிட்டு ஹைதராபாத் என்ற ஊரில் ஓடி ஒளித்து கொண்ட நடிகை கஸ்தூரியின் சாதி இன அவதூறு பேச்சில் காயம்படவோ வேதனைப்படவோ ஒன்றுமில்லை கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார் என்றும் சீமான் கேட்கின்றாரே 🙄 புல்லு அரிக்கின்றது
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
தமிழ் முஸ்லிம்கள் என்று எழுதினால் அவர்கள் முஸ்லிம்கள் தான் என்பது எனக்கே 😂 விளங்கும் அண்ணா இலங்கை முஸ்லிம்கள் தமிழ் தான் பேசுகின்றனர்
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல
செப்ரெம்பர் 21 வரை தேசம் சுயநிர்ணயம் என்று சொல்லி பேய்காட்டி கொண்டிருந்தவர்கள் இப்போது வந்து ஜேவிபி வகுப்பு எடுப்பார்கள் கொடுமை😭
-
ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
எமது தனித்துவத்தை இழந்து அவர்களுடன் இரண்டர கலந்தால் சூப்பர் சனதிபதியாக தன் தெரியும் சூப்பர் ஜனதிபதி பற்றிய நெருப்பு பிரசாரங்களை வட்சப்பில் அனுப்பிவிட்டு நண்பர்களுக்கும் பகிர்ந்து அளியுங்கோ என்றும் கேட்கிறார்கள்
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
உறவே அவர் திமுக கட்சியில் இருந்தால் என்ன வேறு கட்சியில் இருந்தால் என்ன அவருடைய தவறான சாதி பேச்சுக்கு கைது செய்யபட வேண்டும்.
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
நன்றாக சொன்னீர்கள் அவர் யார் ஆதரவாளராக இருந்தால் என்ன மனிதரில் சாதி பார்க்கும் அவர் கைது செய்யபட்டு தண்டிக்கபட வேண்டும்.
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
சான்ஸ் இல்லை தனி தமிழ் நாடு நாடு சுயநிர்ணயம் அதற்கு குறைந்தது ஏற்கவே முடியாது என்று சொல்லி விட்டு அனுரகுமார திசநாயக்க வெற்றி அடைந்ததும் ஸ்ரீலங்காவை ஏற்றுகொண்ட தமிழ் தேசிய கொள்கை வீரர்களை மட்டுமே அநுரா பிரிகேட்டில் சேர்க்கபடுவார்களாம்
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
தமிழ் ஸ்பீக்கர்கள் கூடிவிட்டது
-
அனைவரையும் அரவணைத்துச்செல்ல தயாராக இருக்கிறோம் - சிறிதரன்!
இந்த ஆக்கிரமிப்பு மேசமானது தான்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர்கள் சிறிசேன கோத்தபாய ரணில் காலங்களிலும் அங்கே சென்று அனுபவித்துவிட்டு இங்கே வந்ததும் வீர முழங்கங்கள் செய்தவர்கள் இப்போது அனுரகுமார திசநாயக்க புகழ் பாட்டு
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சிங்களவாகளுடன் ஒருபோதுமே சேர்ந்து வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் இப்போது குத்து கரணம் அடித்து அனுரகுமார திசநாயக்கவுக்காக பிரசாரம் செய்து ஜேவிபியின் பஸ்சில் ஏத்தி அனுப்பி புதைக்கும் அரசியல் முயற்ச்சிகளை இந்த திரியில் அழகாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்றீர்கள்👍
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
இல்லை. இதுவும் ஜேவிபியின் பிரசார பிரிவு வரைந்த படம் 😆
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜேவிபியின் ஒரு தலைவர் ரில்வின் சில்வா வடக்கு தமிழர்கள் இனவாதத்தை நிராகரித்து போட்டார்கள் என்று சொல்லியுள்ளாராம் தங்களது சிங்கள அண்ணாமாரை பின்பற்றி அடுத்த தேர்தலில் இவர்களும் பெண்களை தெரிவு செய்வார்கள்
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இதை விட உங்களை அவுஸ்ரேலிய தூதுவராகவே அனுரகுமார திசநாயக்க நியமித்துவிடுவார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்கலவனுக்காகவா கூவுனீர்கள்? சாமுவேல் செல்வநாயகம் சுமந்திரன் விக்னேஸ்வரன் தமிழர்கள். நீங்கள் கூவியது தப்பே இல்லை👍
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
மேலே உள்ளபடத்தில் தவறு உள்ளது கவகச்சேரி ஊர்காவல்துறை கிளிநொச்சி முலைதீவில் சிங்கள கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ஓம் 😒 ✅
-
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு!
முஸ்லிம்கள் கெட்டிகாரர்கள் 👍 தமிழ் பிரதிநிதித்துவ இழப்பு தமிழர் பிரதேசங்களில் நடந்தது தமிழர்களிடம் கொண்டாடபடுகின்றது
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
@goshan_che அது கனடாவுக்கு அவர்களின் கொள்கை விளக்கும் உயர் அதிகாரியாக நியமிக்க இருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
😂 அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சரியான திருத்தம் இந்த திருத்தத்தின் படி எனது வாக்கு - சுமந்திரன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இப்படியும் ஒரு வழி இருக்கிறதே 😃