Everything posted by விளங்க நினைப்பவன்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
🤣 தெரியும் அநுரகுமார திசாநாயக்கவின் வாலாக மாறிவிட்டனர். வால்களின் தலைவர் சொல்கின்றார் வாலக மாறி பொறுமையாக இருக்க வேண்டுமாம்.
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
உண்மை தான் அண்ணா பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது என்பதற்காக இலங்கை ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பிரிட்டனில் கல்வி கற்றிருக்க வேண்டியது இல்லை. உண்மை தான் Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
சாணக்கியன் தனது உரையில் அர்ச்சுனா மற்றவர்கள் மாதிரி இல்லாமல் காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தமிழர்கான பிரச்சனைகள் பற்றி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி உரையில் தொட்டுக்கூட பார்க்காதது பற்றி தெரிவித்து இருந்தார்.
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
அவர்கள் தன்மான தமிழர்கள்🤣 அதே அதே அனுபவங்கள் எனக்குமே ஏற்பட்டது😀
-
நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
😂 இலங்கை தமிழர்களின் உணவு செய்முறை காணொளிகள் வெளிநாட்டில் உள்ள ஈழதமிழர்களின் காணொளிகள் பார்க்கும் போது அவதானித்துள்ளேன் ஆரோக்கியத்தில் இருக்கின்ற அக்கறை காரணமாக உப்பை அள்ளி போடுவார்கள். எனக்கு தெரிந்திராத தகவல் 👍 corned beef வும் தானே
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
பெரியவருக்கு அது நன்றாக தெரிந்திருச்தும் அன்று ஆரம்பித்து இன்றும் இடைக்கிடை புலுடாவிட்டு கொண்டிருக்கின்றார். ---------------- ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை நியாயபடுத்துவதற்காக இந்தியாவின் செயல்களும் நியாயபடுத்தபடுகின்றது
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ப்ரோ வாட் இஸ் திஸ்? 🤣 நன்றி ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஸ்ரீதரனுக்கு அப்படி முயற்சி வயிற்றில் புலியை கரைக்காதா
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
சீனா மக்களை அடக்கி ஆள்வதற்கு கம்யூனிசத்தையும் நாட்டை முன்னேற்ற முதலாளித்துவ கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது. சீன மக்களின் வாழ்கை வசதிகள் ஈரான் உக்ரைனுக்கு கீழே உள்ளது. சிங்கப்பூர் அதிக உயர்தர மக்கள் வாழ்க்கை தரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விருப்பு அடையாளம் முடிவடைந்துவிட்டது எல்லாவிதத்திலும் எதிர்மறையான கொள்கை கொண்ட ஜேவிபியை தமிழர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் கற்பனை பண்ணி பிரசாரமும் செய்து மகிழ்கிறார்களே ஒன்றுமே விளங்குது இல்லை 🙄 இதுவும் ஒன்று ஜேவிபியும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் போன்று ஜேவிபிக்கு தமிழர்களின் வலி தெரியுமாம்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-சிறீதரன் சந்திப்பு; தீர்வு விடயத்தை ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாக அணுகுவதற்கும் இணக்கம்
😂 இரு நாடுகள் ஒரு இங்கையை கைவிடுவார் என்கின்றீர்கள் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வயது அதிகரிக்க தான் பேராசை கூடுமாம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நன்றாக சொன்னீர்கள் ஜேவிபியின்கொள்கை படி சிங்கப்பூர் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் நாடு. கம்யூனிச ஆட்சியால் ஒரு நாடு நன்றாக வரும் என்றால் ஈழ தமிழர்கள் அங்கே தான் இருப்பார்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மை அவற்றை நன்றாக சொல்லியுள்ளீர்கள். இங்கு பல நாடுகளில் யாரும் கதவை தட்டாமலே அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் தமிழ்ஈழம் கதையே முடிந்துவிட்டது இல்லை அவர்கள் கொள்கைபடி கியூபா வெனிசுலா கம்போடியா போன்ற நாடாக தான் இலங்கை உருவாக்கபட்டிருக்கும்.
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் பற்றிய தகவல்களை வழங்கிய யாழ்கள உறவுகளுக்கு நன்றி. பிரித்தானியா இராணுவத்திற்கே ஆலோசனை வழங்குகின்ற மாதிரி இவர் பில்டப் 🙆♂️
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அது எல்லாம் சிங்கல பிரதேசத்தில் ஆரம்பமானது. யாழ்பாணத்திலும் யாழ்களத்திலும் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம் பலமிக்க நிலையில் உள்ளது அப்படி நடைபெற அனுமதிக்காது
-
நீங்களும் கார் மெக்கானிக்தான்
🤣 அவர்கள் ஒரு கொள்கை வைத்திருக்கிறார்கள் எவ்வளவு கோடி கடன் வாங்கியும் வீடு வாங்கலாம் ஆனால் கார் விலை மட்டும் 3000 டொலரை தாண்ட கூடாது
-
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்- மக்கள் போராட்ட முன்னணி
தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பது இது இரண்டாவது தடவையாகும்.பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.] @goshan_che இது தான் நாங்கள் சொன்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தமிழர்களின் சமஷ்டியை ஏற்று கொண்ட கட்சி. Island சொன்னதும்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
உண்மை தான் ஆனால் தாங்களே பின்பற்றாதவைகளை உதாவாது என்று தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு சரி என்று சொல்லி பிரசாரமாக நடத்தபடுவதும் நடைபெற்று கொண்டிருக்கின்றது 😟
-
உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
பழைய காலங்களில் ரஷ்யா விமானத்திலேயே ரஷ்யாவுக்குள் சென்று இறங்கி ஒன்னுத்துக்கும் உதவாத இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்று வெளியேறி மேற்குலகாடுகளில் குடியேறிய கம்யுனிஸ ஈழதமிழர்கள் சாதாரண ஈழதமிழர்க்களுக்கு இருந்த புத்தி கூர்மை தொலை நோக்கு பார்வை இப்போதைய தமிழர்களுக்கு இல்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது .
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
🤣 நன்றாகவே விளங்கி கொண்டிருக்கின்றீர்கள்
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஓம் தவகரன் இப்போது கோடிஸ்வரனாம் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பலர் இப்படி தான் சொல்கின்றார்கள். பல விட்டுக்கொடுப்புக்களை அநுரகுமார திசாநாயக்க தமிழர்களுக்காக செய்து கொண்டிருப்பதால் சிங்கல மக்கள் ஏழைகள் ஆகிவிட்டனரா 😭
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
தமிழ் அடியான் 🤣 இவர் லண்டன் தவகரன் என்று அழைக்கபடுவாராம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீங்கள் யாரிடம் பேசி கொண்டு நிற்கின்றீர்கள் தமிழீழம் கிடைப்பதற்காக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களை நாம் எதிர்க்க கூடாது அப்படி எதிர்த்தால் இந்தியா நினைக்கும் தமிழ் ஈழம் கிடைக்க முதலே இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள் இவர்களுக்கு தமிழீழம் கிடைத்துவிட்டால் என்ன ஆட்டம் போடுவார்கள் ஆகவே நாம் இந்தியாவை அப்படி கவலைபடுத்த கூடாது. தமிழ்ஈழம் பலமடைய தமிழர்கள் பிள்ளைகள் பெத்து தள்ள வேண்டும் என்றவர். அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் ஞானம் பிறந்துவிட்டது
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உண்மை அவருக்கு இது மிகவும் இலகு தமிழர்கள் ஐஸ் கிரீம்மாக மாறி அவர் கப்பிற்குள்ளே நிற்கின்றார்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஓம் அப்படி தான் இருக்க வேண்டும் எனக்கு சொன்னவர் கொழும்பு தான் படித்தவர். சரியாக சொன்னீர்கள் 👍 விருப்பு அடையாளங்கள் முடிவடைந்து விட்டன