Everything posted by விளங்க நினைப்பவன்
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன் தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர் இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 👍 இலங்கையின் 10 வது ஜனாதிபதி. முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் முன்ணணி பிரசாரம் செய்வது போன்று எதுவும் இல்லை.
-
தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
வர கூடாது.
- யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன?
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
இவருடைய பேச்சு அடிப்படைவாத மதவெறியர்களின் வழமையான பேச்சு போன்று இல்லாமல் இருப்பது நம்பிக்யை தருகின்றது
-
புதிய அரசில் எந்த விடயங்களும் முன்னெடுக்கப்படவில்லை... - சிவாஜிலிங்கம்
🤣 இலங்கை மருத்துவமனையில் முழுமையாக நலம்பெற்று வந்தவர் நல்லாக நகைசுவைகளும் விடுகின்றார்
-
விவேக் இறப்புக்கு இப்போது வரை காரணம் தெரியவில்லை
நான் யாழ்களத்தில் படித்த இந்த செய்தியை இந்தியாவை பற்றி அறிவு கொண்ட எம்மவர்களிடம் தெரிவித்த போது இல்லையே உயர் இரத்த அழுத்தம் வந்து மாரடைப்பினால் அவர் இறந்தது ஏற்கெனவே தெரிந்தது என்றார்கள். இப்படியான இறப்புக்கள் வெளிநாடுகளிலும் நிறைய நடக்கின்றன.
-
தமிழ் தேசிய இனத்தை நிராகரிக்கும் அநுரவின் நுட்பமான முடிவு
ஜேவிபியின் அமைச்சரவையில் தமிழ்பேசும் மக்களையும் நியமித்து இருந்தார்கள்✅ இரு மொழி பேசும் நாட்டின் இந்த செயலணியில் தமிழ்பேசும் மக்கள் எவரும் இல்லை. ஒரே ஸ்ரீ லங்கா சிங்களம் பேசும் உறுப்பினர்கள் மட்டும்?
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
இவர் தன்னை சவூதி அரேபியாவில் நடக்கும் முஸ்லிம் மதத்தின் அடக்கு முறைக்கு எதிரானவராகவும் பெண்கள் உரிமையை அனுமதிப்பவராகவும் யேர்மனியில் காட்டி கொண்டாராம். அதன் மூலம் யேர்மனியர் கவனத்தை பெற்றாராம் அநுரகுமார திசாநாயக்கவும் தமிழர்களுக்கு இப்படி தான் காட்டபடுகின்றார்
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ] தனி தனி நபர்களாக ஜிஹாத் நடத்தி காபீர்களின் பிரதேசமான மாநிலத்தை சக்சனி அல்ஹாட் என்று மாற்றி விட்டனர் 😟
-
ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
சவுதி அரேபியா 50 வயதான டொக்டரின் ஜிஹாத் தாக்குதல். 2006 தொடக்கம் இவர் யேர்மனியில் வசிக்கின்றாராம் டொக்டர் கருப்பு நிற பிஎம்டபிள்யு யேர்மன் காரினால் மக்களை தாக்கினாராம். 2016 லும் இது மாதிரி நத்தார் கடை வாகன தாக்குதல் யேர்மனியில் ஒரு முஸ்லிம் மதத்தவரால் நடத்தபட்டு 12 பேர் கொல்லபட்டனரராம் கந்தையா அண்ணா நத்தார் கடைபக்கம் போகாமல் சாதாரண சுப்பமாக்கெட்டில் தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
🤣 சிரித்து முடியவில்லை 👍 சொந்தம் கொண்டாடும் எமது நிலை 🙆♂️
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஒருவரை எப்படி கவுரவிப்பது என்று கஷ்டபட்டு யாழ்கள நிர்வாகம் சிந்தித்து கண்டுபிடித்தது தான் சிவப்பு புள்ளி. பிரிகேட்டில் பதக்கம் வழங்குவது போன்றது .நீங்கள் ஒருவருக்கும் இதுவரை வழங்கவில்லை அனால் உங்களுக்கு மற்றவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
இல்லை நீங்கள் எதையும் தவறவிடவில்லை. தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? என்ற ரஞ்சித் அண்ணாவின் கட்டுரை இவர்களை பற்றி அறிந்து கொள்ள உதவும்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அவுஸ்ரேலிய பழங்குடியினரே எங்களுக்கு சொத்தம் என்றாகிவிட்ட போது உங்கள் புதிய ஜனாதிபதி டொனால்ட் ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே
-
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைக்கு செல்வற்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று பல இலங்கையர் ஏங்குவதாக அறிய முடிகின்றது.யுத்தம் உயிரிழப்பை தவிர ரஷ்ய புதினின் இராணுவத்தில் அகப்பட்ட ஈழதமிழர்கள் நிலை தான் இவர்கள் பலருடையதும்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
@goshan_che நீங்கள் கிரீன்ஸ் என்ற கட்சியை ஊகிக்கிறேன் என்று எழுதி இருந்தீர்கள் அந்த கிரீன்ஸ் கட்சியை சேர்ந்தவர் தான் யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்ய புதினின் உக்ரைனின் மீதான ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிரானவர் என்றும் அறிகிறேன்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அய்யா அநுரகுமார திசாநாயக்க கொள்கைவாதியாம் அதனால் அவர்களின் புத்தர் இருக்க பிற தெய்வங்களை வணங்க மாட்டார்.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புட்டின் மீதான கண்மூடித்தனமான கதாநாயக வழிபாடு செய்கின்றார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது ஆனால் நீங்கள் சொல்கின்ற காதலியை தொலைந்த காதலன் காதலியை தேடி செல்வார் காதலிக்காக எவ்வளவு துன்பத்தையும் தாக்குவார் காதலி இருக்கின்ற நாட்டை தேடி செல்வார்கள் ஆனால் இவர்கள் காதலன் புதினிடம் ரஷ்ய பக்கம் செல்லமாட்டார்கள் மேற்குலகில் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ்கின்றார்கள் இவர்களின் புட்டின் மீதானது ஒரு போலி காதல் ஒரு ஏமாற்று. சீமான் , அநுரகுமார திசாநாயக்கவிடம் இவர்கள் கொண்ட காதல் உண்மையான இவர்களது ஹீரோ வழிபாடாக இருக்கும்.
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
இந்தியா அப்படி தான் அங்கே இருந்து இலங்கைக்கு தொற்றிய நோய் தானே கலாநிதி பட்டம் விடுவதும் நல்ல காலம் தமிழ்நாட்டு தளபதி முருகன் என்று பட்டம் கொடுக்காமல் விட்டார்களே.ரணில் வெளிநாட்டுகாரர் இந்திய இறையாண்மையில் தலையிட முடியுமா
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
😀 இதை தவிர உங்கள் கருத்தில் மிகுதியை ஏற்று கொள்கிறேன்
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
உண்மையை சொல்கின்ற நல்ல கருத்து 👍
-
திண்ணை
அது உண்மை தான் பிரச்சனையா? அவர்கள் ஸ்ராலினும் உதயநிதியும் மாதிரி இருக்கின்றனர்
-
ஆளும் தரப்பு அமைப்பாளர் என அடையாளப்படுத்தி அடாவடி: மன்னாரில் சம்பவம்
தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் அடாவடிக்கு விசேடமானவர்கள்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்