Everything posted by விளங்க நினைப்பவன்
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
அது அவர்களுக்கு மகிச்சியை தருகின்ற ஒரு fun ஆக உள்ளது.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
அண்ணா அது முறைபடி விவாகரத்து பெற்று இன்னொருவரை திருமணம் செய்வது சிவில் சட்டபடி. வெளிநாட்டில் தமிழர்களும் செய்கின்றார்கள்.முஸ்லிம் நாடுகளில் ஆண்கள் பல மனைவிகளை திருமணம் செய்ய முடியும்.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
முஸ்லிம் மதத்து ஆண்கள் பலரை அவர்கள் நாடுகளில் திருமணம் செய்யலாம். அவா அப்படி நினைத்து தான் உங்களை கேட்டிருக்கிறா.கவனமாக இருங்கோ யேர்மனியில் இரண்டு மனைவி வைத்திருக்க அனுமதிக்க மாட்டார்கள்.தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள்.
-
பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை - பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!
இப்படியான கசமுசாக்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் செய்து பம்மினது நினைவுக்கு வருகின்றது.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
தீய சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வருத்தத்தை எற்படுத்தி கொண்டு இலங்கைக்கு போகாமல் இங்கேயே வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம் என்கிறீர்கள். ஆனால் இங்கேயே மருத்துவம் பெறுகின்ற தமிழர்கள் மருத்துவ செயற்பாட்டில் தங்களுக்கு அநீதி நடத்தபட்டதாக ஆயிரம் குறைகள் சொல்கின்றனரே.
-
அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம்செய்ய முடியாது - விசுவநாதன் ருத்ரகுமாரன்.
அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் வரும்படி அவர்கள் சேர்த்தால் சிறப்பு.
-
ஊருலா
நல்ல பயண அனுபவமும் நல்ல படங்களும்.
-
கனடா பிராஜாவுரிமை பெற்றவர் யாழ். போதனாவில் உயிரிழப்பு! தாயகம் திரும்பிய நிலையில் சோகம்.
அதனால் தான் அமெரிக்காவில் ஜனநாயக அதிபர் பைடன் தொடங்கி சீன சர்வாதிகாரி சீ ஜின்பிங் வரை முதியவர்களே நாடுகளை ஆண்டு வருகின்றார்கள்.இலங்கையில் இளைஞர்களே தலைதாங்க வேண்டும் என்று குரல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து கேட்பதை காணலாம்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
சில வாரங்களுக்கு முன்பு தமிழ் திருமணத்திற்கு அழைத்து சென்றேன்.திருமண ஆணும் பெண்ணும் ஹிந்தி உடையில் நின்றனர்.ஆனால் யாழ்பாணத்தில் மட்டும் என்ன மேளம் என்று பண்பாடு கலாச்சாரம் தேடுகின்றனர். ----------------------------- நானும் அப்படி தான் நினைக்கிறேன்.அவா தான் டொக்டராக வர வேண்டும் என்று பேட்டி கொடுத்ததாக நெடுக்காலபோவான் சொன்ன போதே நினைத்தேன் அது அப்பா அம்மா சொல்லி சொன்னதா அல்லது சொந்தமான விருப்பமா யாழ்பாணத்தில் படித்து கொண்டிருக்கும் பலர் இதே மாதிரி தானே டொக்டர் என்று சொல்கின்றனர்.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
அவர்கள் தமிழர்கள் ஆனால் இந்தியர்கள் என்பதை இன்னொரு திரியில் நன்றாக விளங்கபடுத்தியிருந்தீர்கள். ஒரு கற்பனை மயக்கம் வீணான ஆசையை கற்பனை செய்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
நெடுக்காலபோவானின் நல்ல கருத்து. காழ்புணர்வு கொண்டதல்ல.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கணேசதாசன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
ஓம் நல்லாக தான் உள்ளது. இலங்கை நாயகிக்கு இவ்வளவு பெரிய விழா நடக்கும் என்று முதலே தெரிந்து இருந்தால் நானும் விழா பார்க்க ரிக்கெற் எடுத்து கொண்டு சென்றிருப்பேன்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
மேளம் பிரச்சனையா பின்புலம் பிரச்சனையா? நல்ல பின்புலம் 🙆♂️ அந்த நல்ல பின்புலம் என்ன என்பதை தோண்டி ஆராய்ந்து தான் சில கனவான்கள் எதிர்ப்புக்கு காரணம் என்பது தெரியவருகின்றது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மிகச் சரியான கருத்து.
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
இப்போ சுரேனை அடித்து விரட்டும் வேலை தான் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது . அதன் பின்பு நல்ல தமிழர்கள் தரப்புக்கள் அனைத்து அமைப்புகளையும் சந்திக்கும் சந்திப்பு இனிதே நடைபெறும்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
நீங்கள் செய்யவில்லை. அந்த மக்கள் எதற்கு எடுத்தாலும் அளவுக்கு மீறிய தடபுடல்கள் தானே சாமி சிலைக்கு நடத்தகின்ற தடபுடல்களை பார்த்திருப்பீர்களே.
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
இவரை பற்றி வலவன் யாழ்களத்தில் எழுதி படித்திருக்கிறேன் இலங்கை தமிழர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர் என்று தெரியவருகின்றது. இரங்கல்கள்.
-
இலங்கை நாயகி கில்மிஷா வந்தடைந்தார்!
இந்தியாவுக்கு பாட்டு பாட சென்றால் விபச்சார விடுதியா அதனால் தான் தலிபான்கள் இசைக்கு தடை விதித்துள்ளார்கள். ஈழத்திலும் தடைவிதிக்கபடலாம்☹️
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
ச்ம்பந்தர் ,சுமந்திரன் இருவரையும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னாலே வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் பேராதரவு கிடைக்கும் என்ற காரணமாக இருக்கலாம்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
நான் இலங்கையில் நின்ற போது காணாமல் ஆக்கப்பட்டோரின் சில உறவினர்களின் உறவினர் மற்றும் தெரிந்தவர்கள் எங்களிடம் அவர்கள் இன்னும் தங்களது ஆட்கள், பிள்ளை, கணவர் உயிருடன் இருப்பதாக நம்பி அனுமான சக்தி கொண்ட சாமிமார்களிடம் பணம் எல்லாம் ஏமாறுகிறார்கள், சிலர் யேசுவிடமும் போகிறார்கள் என்று தெரிவித்தனர். சிறப்பான கருத்தை தெரிவித்தீர்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இப்படி நல்லதை எவரும் சொல்வதில்லை . அவர்களின் துன்பத்தை தங்களது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்துபவர்கள் தான் இருக்கின்றார்கள்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஐயோ பயங்கரமாக பயமுறுத்துகிறார்களே 😭 தற்போது ஈரானுடன் கூட்டு சேர்ந்த ஆண்கள் எல்லாம் தாடி வைத்து பெண்கள் எல்லாம் புர்க்கா கட்டாயமாக்கபட்ட ஷரியா சட்டம் ஆட்சி செய்கின்ற நவீன கம்யுனிச பேரரசு. நல்ல நாடுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டு எதற்காக பயங்கரமான கணவுகள் காணவேண்டும்
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும் எதிர்பதை பார்த்தால் உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு!
மேற்கு நாடுகளின் கொடியை கையில்பிடித்துக் கொண்டு போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உலகத் தமிழர் பேரவையினரின் படங்கள் மீது முட்டை வீசியது ,முட்டையை வீணடித்தது கண்டணத்துக்குரிய செயல்.
-
உடுமலை சங்கர் கொலை: நீதிப் போராட்டத்தை திமுக அலட்சியப்படுத்துவதாக கௌசல்யா குற்றச்சாட்டு
திகிலுடன் படித்து முடித்தேன்.