Everything posted by விளங்க நினைப்பவன்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தமிழர்களுக்கு சிறப்புடன் சேவை செய்து வந்த தமிழரசுக் கட்சி 10 வருடத்திற்கு முன்பாக வந்த சுமத்திரனால் கெட்டது போன்று ஒரு குறையுமின்றி வாழ்ந்த இலங்கை மக்கள் தமன்னா அவர்கள் வந்ததினால் வீழ்ந்தனர்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நல்ல தகவல் அடங்கிய கருத்து Island. யாழ்பாணத்தில் நடைபெற்றது தமிழ்நாட்டு தொப்பிள்கொடி உறவுகளின் இசை, நடனங்கள் தானே. சினிமா இசை நடன நிகழ்ச்சிகள் பார்ப்பதால் படிப்பு பாதிப்படைய போவதில்லை. பாடகராக வருகின்ற ஒருவரின் கல்வி பாதிப்படையலாம் அது அவரது விருப்பம்.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தமிழ் மக்களால் மிகவும் விரும்பபடுகின்ற ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளை யாழ்பாணத்தில் நடத்துவதற்கு இவ்வளவு பிரச்சனையா☹️ ஏன் மனோ கணேசன் என்ற அரசியல்வாதி முஸ்லிம் மதவாதிமாதிரி பயமுறுத்துகின்றார்.
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
அந்த தலைக்குள் இருப்பதை பாவித்து விண்ணப்பித்தோ, எப்படியோ தங்களுக்கு பாதுகாப்பானது எல்லா சிறப்புக்களும் கொண்டது என்று மேற்குலக தொட்டிலில் குடியேற தெரிகிறது. மிகச்சரி.
-
சார்லஸ் டார்வின்: கடவுளையும் மத நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கியது எப்படி?
மோடியின் கட்சியினர் புராண கதைகளை உண்மையாக நடந்தவைகளாக விஞ்ஞான உண்மையாக மாற்ற முயல்கின்றனர். தமிழர்களும் இராவணன் ஒரு சிவபக்தன், தமிழ் வீரன் ,அவர் காலம் பொற்காலம் அவர் வாழ்ந்த இடம் என்று புலுடாவிட்டு கொண்டு திரிகின்றனர்.
- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழ்பாணத்தில் எதிர்காலத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக பாடுபவர்கள் மற்றும் நடிகைகளை நெருங்கி இருந்து பார்ப்பதற்கு வசதியாக கனம் பொருந்திய காவாலிகள் எல்லோருக்கும் முதல் வரிசையில் இலவசமாக இருக்கை வசதிகள் ஒதுக்கபட வேண்டும் என்று வலவன், புத்தன் அண்ணா தலைமையிலான புலம்பெயர் ஈழதமிழர் குழு ஒன்று முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் கசிய தொடங்கி உள்ளது.
-
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
நீங்கள் அப்படி அவர்களை இந்தியர்களாக கருதாவிட்டல் அவர்கள் பாவங்கள் நாடற்றவர்கள் என்று அல்லவா ஆகிவிடுவார்கள்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நாங்கள் மட்டுமே எல்லாம் அனுபவித்து இன்பம் அடைவோம். அங்கே உள்ளவர்கள் புரச்சி போராட்டம் என்று தங்களை உருக்கி பழமை எல்லாவற்றையும் கட்டி காப்பாற்றி கலாச்சாரமாக வாழவேண்டும். ____________________ இதே இடத்தில் 50 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இசைநிகழ்சியிலும் இப்படி நடந்திருக்கின்றது. 50 வருடங்களுக்கு பின்பும் மாறவில்லை. Island தகவல் கவலை அளிப்பதாக உள்ளது.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நீங்கள் இலங்கை சமாதான முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது வன்முறை தாக்குதல், எரித்தல் மேற்கொள்ளபட வேண்டும் என்கிறீர்கள் இப்போது ரிக்கெற்றுக்கு காசு இல்லாதவன் மரத்தில் ஏறி தான் இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் தவறானவற்றை ஊக்குவிப்பதும் ஆதரிப்பதும் தவறு.
-
அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் - சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?
கத்தோலிக்க மதத்தவர்களைவிட பெரும்பான்மை இந்து ஈழதமிழர்கள் மேற்குலகுசார்ந்த பாதுகாப்பு உரிமைகள் கொண்ட பொருளாதார சிறப்பு வாழ்கை பெற்றுள்ளார்கள் அண்ணா. அவர்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற அவர்களின் இயல்பான சார்பு இந்து நாடுகளிடமோ அல்லது முஸ்லிம் நாடுகளிலோ ஈரானிலோ நிரந்தரமாக வாழ தயாராக இல்லை. உடையார் பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்களை பாராட்டி உள்ளார் அதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.ஈழத்தில் வாழ்பவர்கள் மேற்குலகை திட்டினால் அதை அவதானமாக கேட்கலாம். ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்று இங்கே இருப்பவர்களுடையதை இல்லை.
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இசை நிகழ்ச்சியை பார்பதற்காக அவர்கள் பனை ஏறியிருந்தாலும் குரங்கு தனமானவர்கள் தான்.
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
அங்கே சாந்தனை இலங்கை கொண்டுவர சாந்தனின் அம்மா உறவினர்கள் பல பிரமுகர்களை பிடித்து முயற்சித்துகொண்டிருக்க இவர்கள்...
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
இப்போது விளங்கியது ☹️
-
கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
கனடாவின் முடிவும் தவறானது. அது நடைபெறும்.
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
இந்திரா காந்தி இந்திய பிரதமர் இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டவர் என்பது உங்களது நம்பிக்கை
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
ஆகவே உள்ளி என்றும் கோவா என்று தான் இலங்கையில் சொல்கின்றார்கள். எதற்காக யாழ்பாணத்து பத்திரிக்கையான நியூ உதயன் பூண்டு, முட்டைகோஸ் என்று இந்தியாவை கொண்டுவர நிற்கின்றது.
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
இருக்கலாம். மேலே நுணாவிலானும் புரட்சிகர தமிழ்தேசியனும் தந்த வீடியோ தயாரித்தவர்கள் அவர் தான் வரபோகிறது போல் பயமுறுத்துகிறார்கள்.
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
😄 இருபகுதிக்மும் இடையே உடன்பாடு இனிதே நிறைவேறியது .
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
இந்தியாவின் திட்டம் என்ற வீடியோவில் செய்தியாளர் சொல்கின்றார் அந்த கட்சி தலைவர் சீனாவை மிகவும் எதிர்த்தாக அது உண்மையா
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் இப்போது இலங்கை தமிழ் ரேடியோவிலும் தமிழுடன் ஆங்கிலத்தை கலந்து கதைக்கும் இந்திய பாணியிலான முறையை திணிக்க தொடங்கிவிட்டனர் என்று ☹️
-
இந்தியா பறந்தார் அனுரகுமார!
அறிந்தேன். தமிழ் தொழிலாளர்கள், தமிழ் பாட்டாளிகளையும் சேர்த்து புறந்தள்ளிய கம்யூனிஸ்ட்டுகள்.
-
எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் - வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அறிக்கையில் உள்ள 11 வேண்டுகோளுக்கும் கீழே விளக்கம் எழுதி தெளிவுபடுத்தியுள்ளீர்கள்👍 பல நாடுகளிலும் சமூகத்தை சீரழித்து வருகின்ற போதை பொருள் பிரச்சனையை இவர்கள் அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்.
-
உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
அதில் வேறு சத்துணவான தக்காளியை குறைவாக சாப்பிடும்படி சொல்கிறார்கள் தமிழர்கள் பலர் ஏற்கெனவே தக்காளி தோல் வருத்தம் கடியை கொண்டுவரும் என்று குறைவாக அல்லது சாப்பிடுவது இல்லை.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
தாங்கள் குடியேறிய நாடுகளை போன்று மனித உரிமைகளை மதித்து சிங்கலவர்கள் நடக்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி கொண்டு தமிழர்களில் யரராவது இவர்களது கடும் போக்கு கோட்பாடுகளுக்கு எதிராக மாற வெளிகிட்டால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை கையில் எடுப்பார்களாம் ஆனால் இவர்கள் பயங்கரவதத்தை ஆதரிக்கவில்லை😂