Everything posted by விளங்க நினைப்பவன்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காரணம் அவர்களது மூடநம்பிக்கை அவர்களை சரியாக பார்க்க விடவில்லை. மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை. முஸ்லிம் மதத்தவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கவலையோ?
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓம் நீங்கள் சொன்னதையும் விளங்கி கொண்டேன்.ஈழதமிழ் புதின் விசுவாசிகளின் மேற்குலக அனுபவிப்புகளையும் நன்றாக விளங்கி கொண்டேன் 😂 அப்படியிருந்தும் தீண்ட தகுதியில்லாத நாடுகளாகிவிட்டன ரஷ்யா, ஈரான், வடகொரியா உண்மையை மறைக்க முடியாது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
மேற்குலக நாடுகளின் சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
கிருபன் ஏற்கெனவே தெரிவிந்திருந்தார் சிவப்பு -1 அடையாளம் தவறாக பயன்படுத்தபடும் இப்போது அப்படி தான் ஹமாஸ் பிரசாரத்திற்காக துஷ்பிரயோகம் செய்யபடுகின்றது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
யேர்மனியில் AFD என்று ஒரு கட்சி சர்வாதிகாரி புதின் ஆதரவு வெளிநாட்டவர்கள் எதிர்ப்பு கொண்ட காட்டிக்கொடுக்கும் கட்சி ஒன்று அரசை எதிர்த்து கொண்டு இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால் ரஷ்யாவில் என்றால் புதினை எதிர்க்கும் ஜனநாய தலைவர்களே உணவில் தேனீரில் விஷம் வைத்தோ யன்னலால் தள்ளி விழுத்தியோ கொல்லபடுகிறார்கள் கொல்லபடுவார்கள். மேற்குலக சுதந்திர நாடுகளுக்கும் சர்வாதிகாரி புதின் ஆட்சி செய்கின்ற ரஷ்யாவுக்குமான வேறுபாடுகளில் ஒன்று.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
👍 உண்மையை தெரிந்து கொள்ள விரும்புபர்களுக்கு, தன்னை எதிர்க்கும் ரஷ்யர்களை ஜன்னல்களில் இருந்து விழுந்தியோ உணவில் விஷம் வைத்தோ தேனீரில் விஷம் வைத்தோ கொல்லும் புதின் சர்வாதிகாரி பற்றி தெரிய வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் கதைத்து கொண்டிருப்பது ஹமாஸ் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் சிறிலங்கன்ஸ் நட்புறவு சம்மேளனத்தின் முக்கிய தலைவர் ஒருவருடன் என்பதை மறந்து விடாதீர்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்யாவின் டகெஸ்ரானில் நடந்ததை நேற்றுதான் பார்த்தோமே. கல்விக்கு பதிலாக முக்கியமானதாக மதவெறியே ஊட்டி அவர்கள் வளர்க்கபடுகிறார்கள். ரஷ்ய புரட்சியினால் கூட அவர்களை நல்வழிபடுத்த முடியவில்லை.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
கவலை யாயினி. இரங்கல்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முஸ்லிம் மதத்திற்கு மதாற்றபட்ட டகெஸ்ரான் நாட்டவர்களே இவ்வளவு வெறிபிடித்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் புட்டும் தேங்காய்பூவுமாக சேர்ந்தே பாலஸ்தீனர்களை ஆதரிப்போம் என்கின்ற நம்மவர்களும் யோசிக்க வேண்டும்.
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இனியும் அமைதியாக இருப்பது பயனில்லை அண்ணா 😂 உங்கள் நாட்டில் உள்ள ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர்கள் யேர்மன் ஜனநாயகத்தை அழித்தொழிப்பது என்று செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுங்கோ என்று வேண்டுகோள் விடுகின்றோம். [நியுகோலானை காசாவாக மாற்றுமாறு டெலிகிராம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.]
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தனது எதிரியை இழிவுபடுத்துவதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வருகின்றது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்களை போன்றே அங்கே வாழ்ந்த ஏதாவது ஒரு தமிழர் கூட நன்றாக சொல்லி அறிய முடியவில்லை. மற்றது நாங்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி அங்கே போனாலும் கூட ஏழைநாடுகளை சேர்ந்தவர்களை அவர்கள் பாலஸ்தீனர்கள் எல்லாம் கீழாக தான் நடத்துவார்களாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முஸ்லிம் மதவாத முல்லாக்களினால் கொடுங்கோலாட்சி நடைபெறுகின்ற ஈரானை போய் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களையும் அனுபவித்து கொண்டு ,,சகல சௌபாக்கியங்களுடனும், செல்வ செழிப்புடனும் வாழ்ந்து கொண்டு அப்படி வாழவைத்த நாடுகளை பத்தோடு பதினொன்றாவதாவது என்று ஈரானோடு ஒப்பிடுவது மிகவும் அபத்தம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சரியாகச் சொன்னீர்கள்- இஸ்ரேல் என்ற தேன் கூட்டுக்கு ஹமாசும், ஈரானும் கல் எறிந்துள்ளார்கள். கொத்து வாங்குவது அப்பாவி பலஸ்தீனர்.] பொருத்தமான உதாரணம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனர்களை அல்ஜசீரா நடத்தும் காட்டார் உட்பட முஸ்லிம் நாடுகள் உள்ளே அனுமதிக்க தயாராக இல்லை.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்த தவறை தானே இலங்கை தமிழர்களில் சிலரும் திருப்பி திருப்பி சொல்லி கொண்டிருக்கிறர்கள் பாரி சாலன் என்பவர் மேலே வீடியோவில் அடிச்சுவிடுகிறார்😂 பாலஸ்தீனர்களுடன் வேலை பார்த்த எல்லா தமிழர்களுக்கும் தெரியும் மோசமான அவர்களை பற்றி . நூறுவீதம் உண்மை. ஈரான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு.பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
விளங்கிவிட்டது இவர்கள் மூன்று பேரும் நல்லாக கொப்பி அடிப்பினம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படி நல்ல பல உங்களுக்கு பிடித்திருப்பதால் எனக்கு உங்களை பிடிக்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
😄 யூதர்கள் முஸ்லிம் மதத்தவர்களாக இருந்திருந்தால் அப்போது ஹம்சா யூசூபின் மாமியார் வெயர் இஸ் த மனதாபிமானம் என்று கேட்டு யூதர்களுக்காக கண்ணீர் சிந்துவார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சரியான தகவல்களை தந்ததிற்கு நன்றி அண்ணாக்களுக்கு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நிச்சயமாக. முஸ்லிம்கள் நாடுகள் எல்லாம் தராள உதவிகள் செய்ய, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகள், காங்கிரஸ்சும் யூதர்களுக்காக அவர்கள் தான் அந்த மண்ணின் பூர்வீககுடிகள் என்று தீவிரமான பிரசாரங்கள் செய்வார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மைகளை சொல்லியுள்ளீர்கள். தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அந்த கொடூரங்கள் காபீர்கள் மீது செய்வது அந்த பயங்கரவாதிகளுக்கு போதிக்கபட்ட மத கடமை. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.