Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. ஐயோ பயங்கரமாக பயமுறுத்துகிறார்களே 😭 தற்போது ஈரானுடன் கூட்டு சேர்ந்த ஆண்கள் எல்லாம் தாடி வைத்து பெண்கள் எல்லாம் புர்க்கா கட்டாயமாக்கபட்ட ஷரியா சட்டம் ஆட்சி செய்கின்ற நவீன கம்யுனிச பேரரசு. நல்ல நாடுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டு எதற்காக பயங்கரமான கணவுகள் காணவேண்டும்
  2. மேலே உள்ள படத்தில் சொல்லபட்டது உள்ளது உண்மை நிலை.ஆனால் குரங்கு சிங்கத்தை குமுற குமுற அடித்து அதன் கதையை முடித்துவிட்டது என்றல்லவா தமிழில் கதை சொல்கிறார்கள்😂
  3. ஓம் நீங்கள் உமாபதி வீடியோ (துவாரகா புகழ் ) பார்க்கவில்லை போல் இருக்கின்றது. ஹமாஸ் குமுற குமுற அடித்ததில் இஸ்ரேலின் கதை முடிந்து விட்டது 😂 இன்ஷா அல்லாஹ்
  4. நான் நினைக்கிறேன் அது கட்டுரையாளர் கிண்டலுக்காக சொன்னது என்று. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - அப்படி சொல்லி தானே தமிழர்களிடம் காசு கொள்ளை அடித்தவர்கள்.
  5. அக்கா கல்யாணி உக்ரேனை ஆக்கிரமித்தது உங்கள் ரஷ்ய தலைவர் இல்லை, இஸ்ரேல் தான் என்றா சொல்லவருகிறீர்கள்
  6. இலங்கை தமிழர்கள் இந்துக்கள். குறிப்பிடத்தக்க சிறப்பு அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர். https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils யாழ்களத்திற்கு விசிட் பண்ணும் போது அவர்களில் சைவ மத பிரிவை சேர்ந்த சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களில் முஸ்லிம் மதத்தை சோந்தவர்களில் சரி பிழை தேவையில்லை மதம் தான் எல்லாம் என்பவர்கள் ஹ‌மாஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதிகளை ஆதரிப்பதை காணலாம்.
  7. நன்றி கொழும்பான் .நீங்கள் சொன்ன பின்பு நான் இப்போ தான் பார்த்தேன்🙄
  8. தோழர் நான் தெரிந்து கொண்டவரை எந்த பாதிப்பும் கூட்டமைப்புக்கு வராதாம்.துவராகா தான் கூட்டணியில் வேட்பாளராகி பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு அவர்கள் தயவை பெற வேண்டும். தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தான் துவராகா பரபரப்பு.
  9. உதயன் s பிள்ளை சொன்னது 100 % உண்மை. விளக்கத்திற்குத் தாம்லே என்றால் விளக்கத்திற்கு தான் என்பது தானே 🙄 அந்த அம்மையாரும் இந்திய நலனுக்காக தானே பயன்படுத்தினா.
  10. நீங்கள் ரஷ்ய நாட்டு சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான் அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.
  11. இந்த குஷ்பு என்பவர் குறிப்பிட்டது அவமரியாதையான நோக்கம். கண்டிக்கபட வேண்டியது.. இந்த குஷ்பு மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அல்லது பேச்சாளராக இருந்திருந்தால் யாழ்களத்தில் அவர் நிலைமையே வேறு 🤣 ஆளுக்கு ஆள் போட்டி போட்டு கொண்டு அவா எப்போதும் அன்பானவர், அவாஅன்பாக சொன்ன சேரி என்ற வார்த்தையை தவறாக விளங்கி கொள்ளலாமா என்று அவரை நியாயபடுத்த கடுமையாக பாடுபடுவார்கள்.
  12. நியாயம் அவர்களே, என்ன மாந்தர்கள் மேற்கினை தொழுதிருப்பார்களா 🤣 மேன்மையான நிலையை அடைந்து சிறப்புடன் வாழ்ந்து கொண்டு கொள்ளைகாரன் அயோக்கியன் என்று திட்டி கொண்டு எல்லோ சிலர் திரிகிறார்கள்.
  13. கவலை தான் ஆனால் ஹமாஸ் பல மடங்காக வாங்கிகட்டியிருக்கு.
  14. அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஹமாஸ் ஆதரவு இவர்கள் தான்
  15. ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்த குழந்தைகள் , தாய்மார்கள் ,வயதான பெண்கள் உட்பட 240 பேரில் 50 பேரை விடுதலை செய்வர்களாம். பதிலுக்கு இஸ்ரேல் சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீன பயங்கரவாதிகள் விடுதலை செய்யபட வேண்டுமாம். ஹமாஸ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டியவர்களே.
  16. இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நலமோடு இருப்பவர்கள் கூட கண்ணை மூடிக்கொண்டு இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் பயிற்ச்சியும் இலலாமல் ப்ரீ டயபடிக் என்ற சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலைக்கு வந்துவிடும் அபாயம் உள்ளதாம்.
  17. என‌க்கு உங்க‌ளுட‌ன் க‌தைக்க பிடிக்கும் என்றா நினைத்தீர்கள்? எனக்கும் அதே மாதிரி தான். அதனால் தான் உங்கள் நாஸிய கருத்தை நேரடியாக quote selection செய்யாமல் கொப்பி பண்ணி போட்டு இந்த நாஸிய கருத்து எங்கே இருந்து பெற்று மூளை சலவை செய்யபட்டது என்பதையும் குறிப்பிட்டேன்.
  18. ஹிட்ட‌ல‌ர் அந்த‌ கால‌த்தில் இவ‌ர்க‌ளை விட்டு வைச்ச‌து த‌ப்பு ஒட்டுமொத்த‌மாய் தேடி தேடி அழிச்சு இருக்க‌னும் க‌ள்ள‌ யூத‌ர் அடைக்க‌லம் கொடுத்த‌ நாட்டை சொந்த‌ம் கொண்டாடுது...] மேலே உள்ள நாஸிய கருத்து ஹிட்லரும் அவரது நாஸிகளும் இனங்களின் மீது கொலைவெறி கொண்டவர்கள், சீமானும் அதே மாதிரியானவரே என்று சொல்லபடுவது உண்மையாகிறது. யூத‌ர்கள் மீதான இந்த கொலைவெறி கருத்து சீமானால் ஈழதமிழர்களுக்கு பாடம் சொல்லிகொடுக்கபட்டதே.
  19. இவர் கனடா பிரசை என்ற பெயர் தாங்கி மத கட்டளையை நிறைவேற்றுபவர். [ஐந்து பிள்ளைகளும் செவ்வாய்கிழமை எகிப்து எல்லை ஊடாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர் என முகாமைத்துவ ஆலோசகரான அவர் தெரிவித்துள்ளார்]
  20. முரண்நகை இதேபோல் மேற்கு என்றால் அடிப்போம் என்ற கொள்கை ஆனால் அதே மேற்கில் தான் இன்ப வாழ்கை அனுபவித்து வாழ்ந்து இறப்போம் என்ற உறுதியான கொள்கையும். முரண்நகைக்கு இன்னொரு தமிழ் பெயரும் உள்ளது😂
  21. காரணம் அவர்களது மூடநம்பிக்கை அவர்களை சரியாக பார்க்க விடவில்லை. மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு உதவினால் இவர்களுக்கு என்ன பிரச்சனை. முஸ்லிம் மதத்தவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற கவலையோ?
  22. ஓம் நீங்கள் சொன்னதையும் விளங்கி கொண்டேன்.ஈழதமிழ் புதின் விசுவாசிகளின் மேற்குலக அனுபவிப்புகளையும் நன்றாக விளங்கி கொண்டேன் 😂 அப்படியிருந்தும் தீண்ட தகுதியில்லாத நாடுகளாகிவிட்டன ரஷ்யா, ஈரான், வடகொரியா உண்மையை மறைக்க முடியாது.
  23. மேற்குலக நாடுகளின் சுதந்திரத்தை நன்றாக விளங்கிக் கொண்டபடியால் தான் நம்மவர்கள் அங்கே நிரந்தரமாக செட்டிலாகி உள்ளார்கள்.இலங்கையில் இருந்து வருவதற்கு முயற்சித்து கொண்டும் விண்ணபித்துவிட்டு காத்து கொண்டும் இருக்கிறார்கள் 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.