Everything posted by விளங்க நினைப்பவன்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
ஆனால் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யபட்ட தமிழ் தலைவர்கள் இந்தியா சொற்படி தான் நடப்பவர்கள். இலங்கை மத்தியமாகாணத்து தமிழர்களும் அவர்கள் தலைவர்களும் இந்தியாவை தீவிரமாக நம்புபவர்கள்.
-
குழந்தைகளுக்கு இனிப்பு உணவு மற்றும் பானங்களை தவிர்க்கவும் – வைத்தியர் தீபால் பெரேரா
அவர் சொன்னது பெரிய வயதான குழந்தைகளுக்கும் பொருந்தும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இன்று ஒரு - குணா கவியழகனின் பொய் உருட்டுக்கள் அம்பலப்படுத்தும் இன்பத்தமிழ் ஒலி என்று வீடியோ வட்சப்பில் அனுப்பியிருந்தார்கள். இங்கே கிருபன் நுணாவிலான் இணைத்த வீடியோக்களே இன்னும் பார்க்கவில்லை இந்த கூத்துக்களை பார்த்து கொண்டிருந்தால் யாழ்களம் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடும்.
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
இலங்கையில் உள்ள தமிழர்களும் வெளிநாட்டு தமிழர்களும் இடையிலான இணக்கப்பாட்டு முயற்ச்சிகள் உக்கிரமாக நடைபெறுகின்றது போல் தெரிகின்றது.அதில் யாயினியுமா
-
பாலியல் கல்வி குறித்த வௌியீடு மார்ச் மாதம்
பல முஸ்லிம் நாடுகளில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் அதை பொலிசில் முறைபாடு செய்வது இல்லை காரணம் பாதிக்கபட்ட பெண்களுக்கே தண்டணை கொடுத்துவிடுவார்கள். ஆபிரிக்க நாடுகளும் மோசமானவை தான். இந்தியாவில் வன்கொடுமை செய்த குற்றவாளியையே திருமணம் செய்துவிடு என்று ஊர் பெரியவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பெண்ணுக்கு தீர்ப்பு வழங்குவார்.
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள் ☹️
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
களவு எடுக்க போனபோது வரவேற்கவில்லை என்ற கோவத்தில் கச்சதீவுக்கும் வரவில்லையாம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பல சரியான தகவல்களை தருகின்ற மீராவுக்கே இங்கே சறுக்கிவிட்டது.
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
இந்த கஞ்சாவைவை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் இங்கே நடைபெறுவதும் ஏற்றுகொள்ள முடியவில்லை அய்யா.
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
இது எல்லாம் நன்றாக விளங்கிகொண்ட விடயங்கள் தானே 🤣 தாங்கள் குடியேறிய மேற்கு நாடுகளில் தவறு நடந்தால் தவறு இல்லை அதே தவறை இலங்கை செய்தால் தான் தவறு.
-
துவாரகா உரையாற்றியதாக...
😂 இனி தான் வீடியோ பார்க்க வேண்டும்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர் கன்றுக்குட்டியை பார்த்து கன்றுக்குட்டி என்று தான் சொல்லுபவர் ஆகவே அப்படி கேட்க மாட்டார்.. இன்னொரு உறவு படுகொலைகளை நியாயபடுத்த கதை கதையாக எழுதி 😭
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி! கஞ்சா உபயோகத்தை சட்டரீதியாக ஒப்புகொள்ளும் இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அரச தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ] மேலே உள்ள செய்தி உண்மையானால் அது தவறானது துரதிர்ஷ்டவசமானது.இலங்கை அரசு செய்தால் தான் தவறு யேர்மன் செய்தால் நல்லது என்று இல்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
இது இன்னும் நடைபெறுகின்றதா?
-
இன்றைய வானிலை
பூமி பாதுகாப்புக்காக செயற்படும் அந்த யாழ்களத்து இளைஞனுக்கு நன்றி 🙏
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
ஓ இப்படியும் நடைபெறுகின்றதா கச்ச தீவு இறைவன் அந்தோனியார் கஸ்டப்பட்டு உடலைவருத்தி நடந்து தன்னிடம் வரும் மக்களுக்கு தான் அருள் கொடுக்க வேண்டும். ஹெலிக்கப்டரில் வந்து இறங்கும் கடற்படை அதிகாரிகளுக்கு அருள் கொடுக்க கூடாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எகிப்தால் கட்டப்படும் பாரிய மதில்கள் காசா எல்லையில் முஸ்லிம் நாடு எகிப்து பெரிய சிமென்ட் சுவரைக் கட்டுகின்றது. இது தான் பாலஸ்தீனியர்கள் பற்றிய யதார்த்தம். ஏற்கெனவே பாலஸ்தீனர்களுடன் வேலை செய்த அவர்களை பற்றி சரியாக தெரிவித்த இலங்கை தமிழர்கள், யாழ்கள உறவு கொழும்பான் மற்றும் கோஷான் சே நினைவுக்கு வருகின்றார்கள்.
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
இந்த திட்டம் இலங்கை பிரசைகள் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு என்று நினைக்கிறேன். தங்கள் நாட்டு பிரசைகள் வேறுநாட்டில் பணம் சொத்துக்கள் வைத்திருப்பதை, சொந்த நாட்டிலேயே அரசுக்கு தெரியாமல் பணம் வைத்திருப்பதை எல்லாம் பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகள் கட்டுபடுத்த தொடங்கி விட்டன. யுகே மற்றும் ஒரு சில நாடுகளில் ஒருவர் இரண்டு வேலை செய்தால் (உதாரணத்திற்கு) ஒரு வேலை வருமானத்தை அரசுக்கு கணக்குகாட்டாமல் இன்னொரு வங்கிகணக்கில் வைத்திருக்க முடியும் என்றார்கள். இது உண்மையா என்பது தெரியாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஓம் நன்றி அண்ணா.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
இது பற்றிய வீடியோ பார்த்த ஒரு அண்ணாவும் சொன்னார் நன்றாக சென்னார்கள் என்று. ---------------------- அங்கே மக்கள் பணம் செலவு செய்யும் நிலையில் உள்ளதும் நடந்து செல்வதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாளை ஞாயிறு நான் குறைந்தது 30 கீலே மீட்டர் சைக்கிள் ஓட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறேன்.
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
சிறப்பான கேள்வி 👍
-
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையின் நிரந்தர குடியேற்றவாசிகளாவர் - விமல் வீரவன்ச சாடல்
🤣 எனக்கு தெரிந்த ஐரோப்பா வம்சாவழி ஒருவர் எனக்கு இடைகிடை தமிழில் வணக்கம் என்று சொல்வார் அது மாதிரி தான்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தகவல்களுக்கு நன்றி Island இந்த புரட்சி எமாற்றுகளை விபரிக்கும் முற்காலத்தில் எழுதபட்ட சிறந்த நாவல் ஒன்று உள்ளது Animal Farm. வசதி நேரம் கிடைத்தால் படித்துபாருங்கள். ---------------------- படித்த சித்தாந்த புத்தகத்தில் இருந்து பெற்றுகொண்டார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எனக்கு அது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுசதியாக இருக்கும் போல தெரிகின்றது 🤣
-
பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄