Everything posted by விளங்க நினைப்பவன்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Vasee யை நான் ஒரு சித்தாந்தவாதி என்று எல்லோ நினைத்தேன். இடைக்கிடை இவர் குரான் படிக்கின்றாரோ என்றும் குழம்பியதுண்டு. ஈழத்து நாம் தமிழர் கட்சி தலைவர் போன்று இப்போது பேசுகின்றார்.
-
களியாட்டத்தில் கலாட்டாவா
இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல புதிய யுடியுப் ஆட்கள் யாழ்பாணத்தில் தோன்றி இருக்கிறார்கள். இதில் எங்களக்கு தெரிந்தவர்கள் செய்கின்ற அநீதி என்றால் தாங்களே பார்க்காத இந்த குப்பை விடியோக்களை எங்களுக்கு வட்சப்பில் அனுப்பி தள்ளி விடுகின்றார்கள். தமன்னாவினால் தடம்புரண்ட யாழ்பாணம் , யாழில் அரங்கேற்றப்பட்ட காம களியாட்டம் இப்படி பல தலைப்புக்கள். ஒரு அரசியல்வாதி போன்று தோற்றம் அளித்த ஒரு அக்கா பேசுகின்ற வீடியோ நண்பர் சொல்லி பார்த்தேன். யாழ்பாணத்து மக்களுக்காக பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது. யாழ்பாணத்து மக்கள் காட்டமிராண்டிகள் இல்லை வந்தோரை வரவேற்கும் வந்தோரை வாழவைக்கும் மண்ணாகவே எமது மண் உள்ளது என்றார் இது தமிழ்நாட்டை தானே இப்படி சொல்வார்கள் மிகச்சிறந்த சித்திக்க வேண்டிய கருத்தை தெரிவித்துள்ளீர்கள் 👌
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எந்த படுகொலைகளையும் நியாயபடுத்த முடியாது அதனனால் தான் அவரும் அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார் , போய் சேர்ந்தார் என்று தான் குறிப்பிடுகின்றார் 😂
-
உலகெங்கும் தேர்தல் முறைகேடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன தெரியுமா?
நான் வெளிநாட்டு செய்திகள் அடிப்படையில் பார்த்ததில் இலங்கை தேர்த்தல்கள் பற்றி நல்ல அபிப்பிராயமே சொல்லபட்டுவந்துள்ளது.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
செய்வித்தவரே கடும் நடவடிக்கை எடுப்பாராம் ☹️ ஏற்கெனவே நவால்னியை தனது ஆயுட்காலம் வரை வெளியே வராமுடியாதபடி 19 வருடங்கள் புதின் உள்ளே போட்டிருந்தார். புதினிடம் இருந்து ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு மகாநாடு ஒன்றை பல நாடுகள் யேர்மனியில் நடத்திருந்தனவாம் அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு செய்தி சொல்ல புதின் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என்று தொலைகாட்சியில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
-
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா யாழ் விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு இந்திய தூதுவரின் இந்த பக்தி வழிபாடுகள் எல்லாம் சீனா ஏற்படுத்திய பயத்தினால் தானே
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை இடைவிடாத ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றார்கள்.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
ரஷ்ய இளைஞர்களின் குரலாக இருந்த நவால்னி மரணம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மையை தெரிவிக்கும் சிறந்த கருத்து.
-
இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
குருசோ, இப்போது சித்தார்த்தன் அவர் இயக்கம் பற்றி ஜஸ்ரின் அண்ணா சொல்லியுள்ளார் பாருங்கள். ----------------------------------------👇 சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂? புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎! சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
நிச்சயமாக புலித் தளபதியின் நினைவை தனது அரசியலுக்காக தமிழரசு கட்சி தலைவர் சிறிதரன் அவமரியாதை தான் செய்கின்றார் . சிறிதரன் சொன்ன சிங்கப்பூர் ஜெனரல் பற்றிய கதை மற்றும் சிங்கப்பூர் புலிகளை அங்கிகரித்து இருந்ததா என்ற எனது கேள்விகளுக்கு பெருமாள் வந்து கடந்த காலங்களில் நடந்தவை தெரியாமல் கருத்துக்கள் வைப்பதுக்கு தில் வேணும் என்கிறார்.
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
புதினின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டுவர முயன்ற, ரஷ்யாவுக்கு நல்லதை செய்ய முயன்ற நவல்னி தளது இலட்சியங்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்.
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
ஒரு பெரியவர் இங்கே தந்த தகவலை வைத்து சிங்கப்பூரில் புலி இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது சிங்கப்பூர் தளபதியும் பங்கு பற்றியிருக்கிறர் என்று நினைத்துவிட்டேன்.சிங்கப்பூர் யாழ்கள உறவு அக்கினிஷன் வரும்போத கேட்க வேண்டும் என்று நினைத்தேன்
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
தகவலுக்கு நன்றி.
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
இதில் இருந்து தெளிவாகின்றது என்னவென்றால் தமிழரசு கட்சி தலைவர் சிறிதரன் இப்படியான கற்பனை கதைகள் நிறையவே சொல்லி மகிழ்விப்பார் 😂
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
இந்த வீடியோவை இன்று தான் கேட்டேன். அதில் உண்மையாகவே தமிழரசு கட்சி தலைவர் சொல்கிறார் 6:09 ல் புலி தளபதியோடு தான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவர் தனக்கு சொன்னதாக சொல்கிறார் , சிங்கப்பூர் ஜெனரல் வந்து தனக்கு சலுட் அடித்ததாகவும் நாங்கள் சண்டையை பார்க்காதவர்கள் எங்களுக்கு வாழ்கையில் சண்டை தெரியாது நீங்கள் பல சண்டைகளங்களை பாத்தனிங்கள் உங்களை பார்க்க எங்களுக்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது என்று சிங்கப்பூர் ஜெனரல் சொன்னதாக சிறிதரன் சொல்கிறார். இது உண்மையா ? சிங்கப்பூர் புலிகளை அங்கீகரித்து இருந்ததா?
- சுமந்திரனின் சுயபரிசோதனை
-
அபுதாபியில் இந்துக் கோயில்
பெருமாள் எல்லா தவறுகளும் சுமந்திரனை இழுத்து விடுவதற்கு மசூதி கொண்டு பழிவாங்கல்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
குதிரைக்கு கொம்பு கொடுத்தால் அது எவ்வளவு பிரச்சனையில் முடியும் என்று இயற்கை முடிவு செய்துள்ளது
-
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - நொதேர்ண் யுனியின் விளக்கம்
ஆரம்பத்திலே விமானநிலையத்தில் நான் அளித்த பேட்டியொன்றில் கலைஞர்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருவதில் உடன்பாடு இல்லை. நாங்கள் தான் அவர்களை அழைந்து வருகின்றோம் எனக் கூறியது பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்ததும் நான் அறியேன். அக்கூற்று யாரையேனும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது அல்ல. அதற்கான உண்மையான காரணங்கள் பல இருந்தன.ஆனால் இந்தியக் கலைஞர்கள் யாழ். வருவது விருப்பமல்ல என்பது அதன் பொருளல்ல. இவ்வாறாக நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே சிம வேண்டத்தகாதவர்களால் நேர்முகமாகவோ மறைமுகமாகயோ பல தடைகள் மற்றும் போலி விமர்சனங்களிற்படுத்தப்பட்டன.] ரஜனிகாந் இலங்கை வரபோகின்றார் என்றவுடன் திருமாவளவன் , சீமான் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்புகள் தெரிவித்து நாடகமாடியதை யாழ்களத்தில் வந்த செய்திகளில் படித்துள்ளேன்.பின்பு அவர் வரவே இல்லை.
- சுமந்திரனின் சுயபரிசோதனை
-
அபுதாபியில் இந்துக் கோயில்
இந்த மின்சார மாற்றத்தை அவர்கள் உணர்ந்ததால் தான் அவர்களிடம் மெதுவாக மாற்றமும் வரத்தொடங்கியுள்ளது. ஆனால் இலங்கை இந்தியாவில் உள்ளவர்கள் அவர்களையே முன்னிருந்த நிலையையே பின்பற்றி கொண்டிருப்பார்கள்.
-
அபுதாபியில் இந்துக் கோயில்
அபுதாபியில் முதல் இந்து கோவில் ஆச்சரியம் தான்.அபுதாபிக்கு துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்களே அன்பு மார்க்கத்தினர்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அதோடு யாழ்பாணத்து மக்கள் எல்லாம் முஸ்லிம் மதத்தவர்கள் அவர்கள் எல்லாம் இசை நடன நிகழ்ச்சிகள் பார்க்க கூடாது, அங்கே நடத்த அனுமதிக்கவும் கூடாது என்கின்ற மாதிரி அல்லவா சொல்கின்றனர்.
-
பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை
விசுவாசம் என்றாலும் தன் வாழ்கையே அர்பணிக்கும் கட்சி விசுவாசம். ஒரு நாடு இரு தேசம் என்று தமிழர்கள் முழங்கினார்களா 😂 இந்த பொய் கூட்டு வாக்கியம் தானே 🙄 அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது என்ற பழமொழி உணர்த்துவது சென்ற காலம் திரும்பி வராது எனது விடை சரியா? க - வேறுபட்டு ஒலிக்கும் சொல் மேகம் ?