Everything posted by விளங்க நினைப்பவன்
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
எமது உறவுகள் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். தமிழர்கள் கொலையை செய்தால் மரண தண்டனை கொடுக்க கூடாது வேறு இனத்தவர்கள் கொலையை செய்தால் மரண தண்டனை கொடுக்கவேண்டும். தமிழர் ஹெராயின் கடத்தினால் விடுதலை செய்துவிட வேண்டும். இப்படிட எல்லாம் வசதிக்கு ஏற்ப கதைத்து மரணதண்டணையை பயன்படுத்தாமல், மரண தண்டணையே ஒழிக்கபட்ட ஐரோப்பிய யுனியன், ஐரோப்பியநாடுகள், அவுஸ்ரேலியா, கனடா போன்று மாற வேண்டும். ரஷ்யாவில்கூட மரணதண்டணையை வழங்கவில்லை.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
அப்படி இருப்பதினால் தானே அண்ணா அந்த நாடுகள் நல்ல நிலையில் உள்ளன. ஈழதமிழர்களும் அந்த நாடுகளை தெரிவு செய்து நிரந்தரமாக குடியேறினார்கள்.
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
ஓம். மேற்குலகில் வசிக்கின்ற ஈழதமிழர்கள் சிலரும் ஈழதமிழ் அரசியல் ஆய்வாளர்கள்?ளும் அதற்க்கு கை கொடுப்பார்கள் ☹️
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
அது தான் உண்மையும். புட்டின் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததை மறைத்து தன்னை ஒரு ரஷ்ய மக்களின் பாதுகாப்பாளராக நடகமாடி தனது நாட்டு ரஷ்ய மக்களை ஏமாற்றுகின்றார். அவர்களில் ஒரு பகுதியினரும் மேற்குலக தீய சக்திகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி பாதுகாக்கும் அற்புதமான புட்டின் என்று நம்பி ஏமாறலாம், ஆனால் இந்த ஈழதமிழர்க்கு எதிராக இலங்கையின் நண்பன் இந்த புட்டினை மேற்குலகில் மேன்மையான வாழ்க்கை அமைத்து கொண்டவர்கள் புட்டினின் ஊழல் சொத்து குவிப்பை நியாயபடுத்துவது உலக பேரதிசயம். பில்லியன் கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்த புட்டினை நியாயபடுத்துவதற்காக ஒவ்வொரு தனிமனிதன் கூட அவர் போன்று செய்வதாக சொல்கின்றனர்.
-
உயிர் உருவானது எப்படி? அறிவியலுக்கு இன்னும் புலப்படாத 5 புதிர்கள்
முற்றுப்புள்ளி.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
தமிழரசுக் கட்சியின் தலைவரை தெரிவு செய்த நிகழ்வுக்கு பின்பு தமிழ்செய்திகளை பார்த்தால் தமிழரசு கட்சி தான் தமிழர்களின் கட்சி போன்று தெரிகின்றது. கூட்டமைப்பு கஜே கோஷ்டி பேச்சையே காணோம்.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவல்னிக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றது, பின்பு சிறைக்கு அனுப்பியது, போன வருடம் மேலும் 19 வருடங்கள் சிறை தண்டணையை அதிகரித்தது மிக முக்கிய காரணம் புதின் செய்த ஊழலை அவர் அம்பலபடுத்தினார் என்பதாகும்.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
அதே தான் ஊருக்கு தான் உபதேசம் அந்த உபதேசமமே தவறு என்ற படியால் அது எனக்கு இல்லை என்ற நிலை அபாயகரமானது
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
புலி எதிர்ப்பு 🤔 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை சொல்கின்றீர்களா
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
இது நான் இலங்கை கொழும்பில் கூட கவனித்தேன் அவர் ஆண் மேற்குலக ஆடையில் ஸ்டைலாக நின்றார் ஆனால் அவர் காதலியை புர்க்காவால் மூடிவைத்திருந்தார் 🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
கந்தையா அண்ணாவும் பாவம்
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இனி சிறீதரன் இலங்கை பாராளுமன்றத்தில் நல்ல உணர்ச்சிகரமான உரைநிகழ்த்துகின்ற பேச்சுக்கள் கொண்ட யுரியுப் வீடியோக்களை கண்டுகளிக்லாம்.
-
பனஞ்சீனியின் மருத்துவ பலன்கள்.
பனஞ்சீனியை கேக்கிற்கு போட்டால் அந்த சுவை வராது என்று நினைக்கிறேன் ☹️
-
தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்
வெளிநாட்டு தமிழர்களின் பெரும் பான்மை அடுத்த தலைவராக வேறு ஒருவர் என்று வாக்களித்துள்ளனர் யார் அந்த வேறு ஒருவர்.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் ஆட்களை பற்றி தெரியாது. ஈரானிய மதவாத அரசை கடுமையாக வெறுக்கும் ஈரானியர்கள் இருக்கின்றார்கள்.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
அன்றைய மக்கள் ஏன் ஆரோக்கியமாகவும் இன்றுபோல் நீண்ட ஆயுளுடனும் வாழவில்லை? ] ஒரு கால இயந்திரம் ஒன்றை மேற்குலநாடுகளில் ஒன்று கண்டு பிடித்து விட்டாதா வைத்துக் கொள்வோம் 😂 அன்றைய மக்கள் நோய்கள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்த முற்காலத்திற்கு இந்த இயந்திரத்தில் பயணித்து அங்கே சென்று நிரந்தரமாக வாழ முடியும் விரும்பியவர்கள் வரவும் என்று அழைப்பு விடுத்தால் நோய்களை உண்டாக்கி மருந்து தந்து பணம் உழைக்கும் கள்ளநாடுகளை விட்டு முன்பு இருந்த முற்காலம் தான் பொற்காலம் என்பவர்கள் கூட அங்கே செல்லமாட்டார்கள். இதுவும் ரஷ்யா சீனா ஈரான் நல்லவை, மேற்குலகநாடுகள் கள்ளர்கள் பொய்யர்கள் ஏகாதிபத்தியம் என்பது மாதிரியே.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
இந்த பழத்தில் உள்ள இனிப்பைவிட உலர்த்தும் போது மேலதிமாக சீனி சேர்த்து இன்னும் இனிப்பாக்குகிறார்கள் என்று சொன்னார்கள்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
அவர் சீரியசாகவே சொன்னாரா 🤔 எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன.
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
தமிழர்கள் சீனியின் அளவு பற்றி மதுபானத்தில் கூட எச்சரிக்கையாக கவனமாக உள்ளனரே😄
-
சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
தலைப்பே சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய். சக்கரையும் இனிப்பு பனம் கட்டியும் இனிப்பு சீனியும் இனிப்பு. எல்லாம் ஒன்று தான். ஆரோக்கியமற்ற வாழ்க்கை, உடலுக்கு வேலை கொடுக்காமையினால் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும் நோய். கோவைக்காயால் எப்படி நிறுத்த முடியும்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
இது நீங்கள் சொன்னது உண்மை. ஆனால் மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது.பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இல்லை முஸ்லிம் மதம் சிறுபான்மை மதமும் இல்லை. தனது ஷரியா மத சட்டத்தின் கீழ் மற்ற மக்களையும் சுதந்திர சிந்தனை கொண்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களையும் அடக்கிஓடுக்கி ஆட்சி செய்ய முயல்கின்றது. பர்த்தா ஹிஜாப் அணியாத நான் முஸ்லிம் தான் ஆனால் அந்த முட்டாள் (stupid )கோட்பாடுகளை பின்பற்ற நான் தாயர் இல்லை என்று சொல்லும் முஸ்லிம் பெண்களை எனக்கு தெரியும். முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் பாதையில் தமிழ்தேசியம் 😟
- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பான செய்திகள்
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
தமிழ்நாட்டில் இருந்து அரசியல் போர் ஆய்வாளர் ? உமாபதி என்று ஒருவர் யுரியப்பில் தகவல்களை அள்ளி வழங்குகின்றார்.
-
உலகத்துக்கு தமிழனை அறிமுகம் செய்தவர்.
இலங்கை தமிழர்கள் பலர் மேற்குலகநாடுகளை விரும்பி அந்த நாட்டவர்களாகவே இரண்டற கலந்து அங்கே வாழ்கிறார்கள்.அதனால் அவர்களுக்கு தெரிந்து இருக்கின்றது. வியப்பதற்கு எதுவும் இல்லை. ------- தமிழ் மிகவும் தொன்மையான மொழி ✅ அதை அறியாமல் இருந்தது அவர்களது அறிவீனம் ❎
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இந்த அமெரிகாவும் ஐரோப்பாவும் இன்னும் எத்தனை தீய சக்திகளை நாடுகளை வளர்த்து இன்னொன்றை தாக்க வைக்க போகின்றார்களோ