Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. மிகச் சரியாக சொன்னீர்கள் அண்ணா. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மக்கள், பெண்கள், குழந்தைகளை பணயம் பிடித்ததோடு மக்களின் தலைகளையும் வெட்டி கொன்று இருக்கிறார்கள். இது மத ரீதியாக போதிக்கபட்ட ஜிஹாத் ஆகும்.
  2. பயங்கரவாத ஹமாஸின் தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1200 ஆக உயர்ந்துள்ளது. 3000 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
  3. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பெருந்தொகையான பண உதவிகள் எல்லாம் பாலஸ்த்தீனர்கள் ஊழல் மோசடிகளால் விழுங்கிவிடுகின்றனர். உண்மை.
  4. பலஸ்தீனாகள் பற்றிய உண்மையை இங்கே நீங்கள் சொன்னது நல்லது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்த தமிழர்கள் தங்களது பலஸ்தீனாகள் பற்றிய மோசமான அனுபவங்களை பற்றி சொன்னதாக நானும் அறிந்திருக்கிறேன். [உண்மையில் லெபனான் ஒரு பாவப்பட்ட நாடு. ஒரு காலத்தில் ஆட்சியில் 55:45 என கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஆளுமை செலுத்தியதோடு…ஜனாதிபதி கிறிஸ்தவர், பிரதமர் முஸ்லிம் என இருந்தது. இஸ்ரேல்லில் இருந்து ஓடிய பல பலஸ்தீனியரகள் லெபனானில் வாழ தொடங்கி, அங்கே உள்நாட்டு போரை உருவாக்கி, ஹிஸ்புலா பலம் பெற்று. பலத்த அழிவை சந்தித்தார்கள்.] கோஷான் சே இவர்களோடு இஸ்ரேலியர்களும் இவர்களும் ஒன்று தான் என்று சொல்வது சரியல்ல.
  5. ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடைகலமும் அரவணைப்பும் கொடுக்க அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்து கொண்டான்கள் என்று இவர்கள் அடித்து விடுவதை பார்த்தால் ஐரோப்பா வருவதற்கு முதல் யூதர்கள் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து அடித்து விரட்டபட்டதாக இருக்கும்.
  6. இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களில் பாலஸ்தீன பயங்கரவாதிகளை ஆதரித்து எந்த ஒரு ஆர்பாட்டமும் நடைபெறவில்லை எவரும் ஆதரித்து கருத்து சொல்லவும் இல்லை . யாழ்களத்தில் மேற்குலகநாடுகளில் வாழ்பவர்கள் எழுதுகிறார்கள்.
  7. காபிர் பெண்களை கைதிகளாக பிடித்து அல்லாஹு அக்பர் கோசத்துடன் என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு மதரீதியாக அறிவுறுத்தபட்டுள்ளது. ✅
  8. தகவலுக்கு நன்றி ஒரே confuse விடுங்கோ தான் வைத்த சட்டத்தை தனக்காக மாற்றினார் என்று நீங்கள் சொன்னதை நானும் அறிந்தேன்.
  9. ஒரு பத்திரிக்கையாளர் மகாநாட்டில் பாலசிங்கம் எங்கள் கொள்கை திறந்த பொருளாதார கொள்கை தான் என்று வெளிப்படையாக அறிவித்ததாகவே அறிந்தேன். புலிகள் சோசலிசவாதிகள் என்று யாழ் களத்தில் Vasee சொல்லியிருந்தார் என்று நினைக்கிறேன். மிகச் சரியாக சொன்னீர்கள். மற்றது சிறுவயதில் அப்பா அம்மாவுடன் கோவிலுக்கு போனதை வைத்து வளர்ந்த பின்பும் ஒருவர் கடவுள் நம்பிக்கையாளர் என்று சொல்லிவிட முடியாது.
  10. 😂 ஓம் உடற்பயிற்சி செய்யுங்கோ நடைபயிற்சி செய்யுங்கோ என்றால் செய்யவே மாட்டார்கள். நானும் அப்படி தான் எதிர்பார்க்கிறேன்
  11. பலவற்றை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா. வட கொரிய இளவரசர் கிம்யொங் உன் பதவிக்கு வந்ததை பேரன்றோ, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களுக்கு இளவரசி தலைமை தாங்க வருவதை போன்றோ அல்லாமல் சோவியத்நாட்டில் நிகிரா குருசேவ் வந்தது சிறப்பு👍
  12. விளங்கிவிட்டது. P.S.பிரபா அவாவின் இயற்பெயர் பொன்னியின் செல்வி பிரபா.
  13. ஜஸ்ரின் அண்ணையின் உண்மைகளை விளக்குகின்ற இப்படியான பயனுள்ள கட்டுரைகள் இலங்கை பாடத்திட்டதில் சேர்க்கபட வேண்டும் 👍 நான் அறிந்த வரையில் அங்கே பாடத்திட்டத்தில் இல்லை என்றாலும் ஆசிரியர்கள் சிலரால் தனிப்பட்ட முறையில் ரஷ்யாவும், சீனாவும் உலகையும் ஏழைகளையும் காப்பாற்ற போராடுபவர்கள், அதற்கு மாறாக மேற்குலகநாடுகள் உலகை கொள்ளை அடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்ற கருத்து போதிக்கபடுகின்றது. இதையே நம்பி தமிழர்கள் தஙகள் வாழ்க்கைக்கே உதவி செய்யாத இந்த தவறான சிந்தனையை வெளிநாடுகளிலும் சுமந்து கொண்டு திரிகின்றனர். பயனற்ற இராமயாணம் சொல்லி கொடுப்பதால் என்ன பயன் கற்பனை பாத்திரங்கள் குரங்கு அனுமான் சக்தி கொண்ட கடவுள் என்றும், இராவணன் பலம் கொண்ட தமிழ் மன்னன் என்றும் கற்பனை செய்து மகிழ்கிறார்கள்.
  14. வங்கிகள் தாங்கள் நிர்யணிக்கும் டொலரை வாங்கும் விலையை தானே நாடு முழுவதும் செயற்படுத்துகின்றன. விமான நிலையத்திற்கு மட்டும் என்று இலங்கை வாங்கிகள் தனியாக குறைந்த விலை வைத்திருக்கின்றனவா 🤔 [விமானநிலையத்தில் அநியாயத்துக்கு நஸ்டம் ]
  15. நானும் எமது குழுவும் விமான நிலையத்திலும் பின்பு வங்கிகளிலும் பணம் மாற்றினோம். வங்கிகளில் மாற்ற போகும்போது நல்ல வரவேற்பு தந்தனர். கடைகளில் மாத்தினால் நிறைய கிடைக்கும் என்று ஆட்கள் சொல்வதை கேள்விபட்டுள்ளேன் 😀
  16. கட்டுரையில் படங்களின் சிறப்பு தனி சிறப்பே.
  17. நவல்னிக்கு மேலும் 19 வருட சிறை தண்டணை வழங்கபட்டதாக செய்திகள் சொல்கின்றன. இலக்கங்கள் (19 வருடம் )ஒரு பொருட்டுல்ல.ரஷ்யாவில் உள்ள பல அரசியல் கைதிகளைப் போலவே நானும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
  18. நானும் ரஷ்யாவில் இருந்து ஒரு தமிழ் ராசாவோ, பெலருஸ்சில் இருந்து தமிழ் குமார், வட கொரியாவில் இருந்து தமிழ் சண் தமிழில் ஆய்வு கட்டுரை எழுதுவார்கள் சிரிக்காமல் சீரியசாக படிக்கலாம் என்று ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.
  19. உள்ளூரில் செய்யபடும் பிஸ்கற் தான் ஆட்டுக்கால் அது என்ற ஏராளனுடைய விளக்கத்திற்கு முதல் இந்த ஆட்டுக்கால் படத்தை பார்த்து இதை எப்படி சாப்பிடுகிறார்கள் இதை விட ரின்னில் வருகின்ற ஆடு மேலானதாக இருக்கும் என்று நினைத்தேன்😀
  20. ஈரான் பொலிஸ் ஈரானிய பெண்கள் ஹபாயா ஹிஜாப் எல்லாம் அணிந்து நன்றாக தங்களை மூடி மறைத்து கொள்கிறர்களா என்பதை கண்காணிக்கும் கெடுபிடிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. https://www.bbc.com/news/world-middle-east-66218318

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.