Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. அங்கே ஒருவரையும் நம்புகிறார்கள் இல்லை. இதுதான் தற்போதைய நிலைமை. 🤨
  2. விற்பவர் நேரில் வரவேண்டும் என்கிறார்கள். அது ஏற்கக்கூடியதே. ஆனால், வேண்டுபவரையும் எல்லோ நேரில் வர வேண்டும் என்கிறார்கள் 🤨 Power of Attorney க்கும் No & Yes. மாவட்டத்திற்கு மாவட்டம் requirements களுக்கு இடையே பலத்த வேறுபாடு.
  3. BBC 🤣 BBC UK அரசாங்கத்தின் பணத்தில் இயங்கும் நிறுவனம். UK அரசோ உக்ரேன் யுத்தத்தை பின்னின்று நடாத்துகிறது. இந்த நிலையில், BBC நடுநிலை நின்று, உண்மைகளை, பக்கச்சார்பின்றி வெளியிடும் என நம்புவது புத்திசாலிகளுக்குக் கடினமானது. 😁
  4. விசுகர், உங்களுக்கு பிடிக்காவிட்டால் மற்றவர்களும் உங்களைப் பின்பற்ற வேண்டும் எனும் சிந்தனையை முதலில் நிறுத்துங்கள். பொதுநலன் சார்ந்த உங்கள் சிந்தனையைத்தான் ஊருக்கொரு தலைமை.........உலகுக்கொரு தலைமையில் பார்த்தோமே. 😏
  5. பயம் வேண்டாம் குச. தனது நாட்டின் இறையாண்மைக்குக்/இருப்புக்கு குந்தகம் ஏற்படுமானால் மட்டுமே தான் அணுவாயுதத்தைப் பாவிக்க நேரும் என புடின் கூறியுள்ளார். அதுவரை தாங்கள் நிம்மதியாக உறங்கலாம். 🤣
  6. அது தண்டாவாளங்களிலெல்லோ முறியடிக்கிறது 😁
  7. குறிப்பு; கரையூர் என்பதும் குருநகர் என்பதும் ஒரே ஊரையே குறிக்கும். அமலோற்பவம் என்பது கத்தோலிக்க ஆலயம் அல்ல. அது கத்தோலிக்க மதகுருக்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த-ஓய்வுபெற்ற கத்தோலிக்க குருக்கள் தங்கியிருக்கும் இடம். அதன் அமைவிடம், சுவாமியார் வீதி, கொழும்புத்துறை. தற்போது இவ்விடம் வளன்புரம் என அழைக்கப்படுகிறது.
  8. சொல்புத்தியும் அற்று, சுயபுத்தியுமற்று, இன்னொருவர் சொல்வதை அப்படியே உண்மையோ பொய்யோ, என்று ஆராயாமல் தனது சுய திருப்திக்காக, நலனுக்காக செய்வதைததான் காட்டிக்கொடுப்பு என்பது. இந்திய இராணுவத்தினருடன் இருந்தவர்கள்(😉) செய்தது இதைத்தான். காசுக்காக, பதவிக்காக, பாலியல் தேவைக்காக என பல தேவைகளுக்காக காட்டிக் கொடுத்தார்கள். அதுசரி, திண்ணையில் ஒருவர் காழ்ப்புணர்வால் வாந்தி எடுத்ததை எத்தனை நாள் காவித்திரிவதாக உத்தேசம்? 😉
  9. எனது இயற் பெயரை அடையாளம் கண்டு பொதுவெளியில் கொண்டுவர வேண்டும் என்று ஏன் இவ்வளவு முக்குகிறீர்கள்? யாருக்கு என்னை அடையாளம் காட்ட? ஏன் அடையாளம் காட்ட வேண்டும் ? ஏதாவது காரணம் வேண்டுமல்லவா? 😀
  10. பிரகு ஐயா, எனது பெயரைத் தேடுவார், ஊரை நோண்டுவார், சாதியை சீண்டுவார்..... எனக்கு எதற்குத் தேவையில்லாத பொல்லாப்பு 🤣
  11. என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்கள் மூளை கிரகித்தால் போதும். 🤣
  12. அரஜியலில் நிரந்தர நம்பனும் இல்லீங்கோ, நிரந்தர ப்பகைவனும் இல்லீங்கோ.
  13. நன்றி இரா வன்னியன், மிகவும் நேர்த்தியான பேட்டி. 🙏 PTR ஐ வளர விடாமல் பிரச்சனை எதிலும் மாட்டி, நாட்டைவிட்டு வெளியே அனுப்பி வைப்பார்களோ என்கிற நியாயமான பயம் எனக்குண்டு. அவரை வெளியேற்றுவது கரு நா குடும்பத்திற்கும் BJP க்கும் உவப்பானதாய் இருக்கும். ஒரே கல்லில் இரு மாங்காய்கள்.
  14. நீங்கள் உணவில் வல்லாரைக்.கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வீர்களோ? 🤣
  15. வெளிநாடுகளில் தாலி வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருப்பதால், தாலி ஒரு பாரம்தான். (BBC Tamil வலைப்பக்கம் மிக மிகச் சாதாரண தென்னிந்திய gossip வலைப்பக்கங்களின் நிலையை விடக் கீழிறங்கிVட்டது. )
  16. இதை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். ✅
  17. கட்டுரை ஆசிரியர் கவனத்திற்கு; உக்ரேன் என்கிற நாடே இல்லாமல் போகப்போவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன 😉
  18. திரும்பவும் முட்ஞலில் இருந்தா ? உக்ரேனில் சண்டை முடிந்தாலும் இராணுவ மனிதாபிமான ஆய்வாளர்களின் ஆய்வுகள் முடியாது போலகிடக்கு ? 🤣
  19. ரஸ்யாவை ஆதரிக்கும்படி யார் கேட்டார்கள் ? உண்மையான தகவல்களை / நம்பத்தகுந்த தகவல்களை, பக்கச் சார்பின்றி கூறும்படி கேட்பது ஒருபக்கத்திற்கு எதிரானதாகவோ அல்லது மறுபக்கத்திற்கு சார்பானதாகவோ கொள்ளவேண்டிய அவசியமில்லை.
  20. முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு.
  21. ரஞ்சித் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். ""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை."" கேள்வியின் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு கோபம் கண்ணை மறைக்கக்கூடாது ரஞ்ஜித் ? நேர்மையுடன் கருத்தாடப் பழகுங்கள். உங்களிடம் கேட்ட கேள்வி ""இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" இதற்கும் நீங்கள் எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? இதற்குப் பதில் இருக்கிறதா உங்களிடம் ? முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? இந்த இலட்சணத்தில்தான் உமது புரிதல் இருக்குமென்றால், நீங்கள் எழுதும் துரோகத்தின் நாட்காட்டியின் நிலையை நினைக்கத்தான் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் துரோகத்தின் நாட்காட்டியை சரி பிழை பார்க்கவோ அல்லது ஒப்பிட்டு நோக்கவோ அல்லது எதிர்த்து வாதாடவோ யாழ் களத்தில் ஒருவரும் இல்லையே. ஒருவரது எழுத்தின் நம்பகத்தன்மை அவரது எழுத்தில் உள்ள உண்மையின் அளவில் தங்கியிருக்கிறது. அதற்கு பக்கச்சார்பான கட்டுரைகள் பலம் சேர்க்காது. புரிந்துகொள்ளுங்கள்.
  22. இந்தக் கட்டுரை/மொழிபெயர்ப்பை வெளியிடும் ரஞ்சித் அவர்கள், இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறுவீர்களா?
  23. தரையிறங்குவார்கள் அது வடக்கு கிழக்கில். தென்பகுதியில் அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.