Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலும் எடுக்காமல் விடமாட்டானுக. 😀
  2. Canada உங்களை அன்புடன் வரவேற்கிறது. (நான் பொல்லுடன் காத்திருக்கின்றேன் 😀)
  3. Ranil ஒன்றுமில்லை Sajith ஒன்றுமில்லை Anura ஏதாகினும் செய்ய முயன்றால் இந்தியா விடப்போவதில்லை.
  4. No no no no,......No NO ❌ தாங்கள் போனால் நான் யாருடன் சண்டை பிடிப்பது?
  5. அவனையும் தனிமைச் சிறையில் தள்ளிவிட வேண்டும். Mirror response.
  6. முன்னெப்போதோ நடைபெற்ற பேட்டி ஒன்றில் ரவூப் ஹக்கீம் "சிறுபான்மையினர் என்பது தேசியக் கட்சிகளின் செல்லப் பிள்ளை"" என்று கூறியது முஸ்லிம்களின் ராசதந்திரத்தை அச்சொட்டாகக் காட்டுகிறது. தமிழ்க் கட்சிகளை சிங்களத்திற்கெதிராக இந்தியா உசுப்பேற்றி விடுவது சிங்களத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பதற்காக என்பதுகூட உந்த முட்டாள் டமில் கட்சிகளுக்கு இன்னும் புரியாததுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. தன்மானத் தமிழனாய் மட்டும் இருப்பது போதாது. அந்தத் தமிழனுக்குப் புத்தியும் நரித்தனமும், தன் இனத்தின் மீதான உண்மையான பக்தியும் அவசியம். இதுவும் சாத்தியம்தான். ஒருவரையும் நம்ப முடியாது என்பதுதான் உண்மை.
  7. இப்போதும் எப்போதும் முப்போதும் இந்தியாவின் எதிரி JVP அல்லவா,..😀
  8. மகா ஜனங்களே,..... உந்தப் பேட்டியில் இலங்கையின் முதலாவது தமிழ் சனாதிபதி மேதகு அரியநேந்திரன் அவர்களின் கொள்கைப் பிரகடனம் என்னவென்று யாருக்காவது புரிகிறதா? நான் புரிந்துகொண்டது இவைதான் 👇 1) வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் 2) வடக்கு கிழக்கில் பெளத்த மயமாக்கல் இடம்பெறுகிறது. 3) இனப் பிரச்சனை தீர்ந்தால் பொருளாதாரப் பிரச்சனை முடிவுக்கு வரும் 4 ) தமிழர்கள் தனிநாடு தேவையில்லை 5) நான் (தமிழ் மக்கள்) ஏன் போட்டியிடுகின்றேன் என்று எனக்கே தெரியாது 6) தமிழர்கள் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக சிங்கள அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கிறார்கள். மொத்தத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் என்று எனக்கு ஒன்றும் இல்லை. 🤦🏼‍♂️
  9. எனது பார்வையில் இவரது சொற்கள் மிகைப்படுத்தப்பட்டவை. நம்பத்தகுந்தவை அல்ல. தண்ணி அடிச்சுப்போட்டு கூச்சல் போட்டதாக கூறுவது தவறான கூற்று. இவர் ஒரு போலி ஊடகவியலாளர். என்னைப்பொறுத்தவரை இவர் இந்திய உளவு நிறுவனங்களுக்கு வேலை செய்பவராக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
  10. பயப்படாதீர்கள் பாஞ் அவர்களே,.. விக்கிரமாதித்தன் ஒருபோதும் மனம் தளரப்போவது இல்லை.
  11. கந்தையர், உங்களுக்கு ஒன்றுதான் என்னால் கூற முடியும். தயவுசெய்து உங்களுக்குப் புரியாத விடயங்களில் தயவுசெய்து மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். 🙏
  12. ஐயோ கந்தையர்,...🤦🏼‍♂️ உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். நிகழ்வைக் குழப்பியவர்கள் CTC யினர் அல்ல. எங்கள் சொற்படி நடக்காவிட்டால் எக்லவற்றையும் குழப்புவோம் என்று பயமுறுத்தும் முட்டாள் வன்முறைக் கூட்டம்தான் நிகழ்வைக் குழப்பியது. பாடகர் சிறீநிவாஸ் நிகழ்வைக் குழப்பியவர்களிடம் "உங்களுக்காகத்தானே பாட வந்திருக்கிறேன்… என்று கூறியபோது ஒரு முட்டாள் ""நீ காசுக்காகத்தானே பாட வந்திருக்கிறாய். நீ எத்தனை இயக்கப்பாடல்களைப் பாடினாய்?"" என்று கூக்குரல் இட்டதாம். இந்த முட்டாள் பீசுகளை நம்பித்தான் போராட்டம் தொடர வேண்டுமா? 😏
  13. தமிழ் திருவிழாவில் இடம்பெற்ற வன்முறையும் அச்சுறுத்தலையும் கண்டிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?
  14. என் கேள்விக்கு இது பதில் இல்லையே,......🙄 தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? அவர் தன்னை ஒரு இலங்கை அரசியல் யாப்பை ஏற்றுத்தானே தேர்தலில் போட்டியிடுகிறார்? 😉
  15. என்ன செய்வது பாஞ்,. விக்கிரமாதித்தன் தனது தோளில் சுமக்கும் சிந்திக்கத் தெரியாத, நாகரீகம் அடையாத, அழுகும் பிணங்களைப் போன்று துர்நாற்றம் வீசும் சில புலம்பெயர்ஸ் இருக்கும்போது சுவாரசியமான விக்கிரமாதித்தன் கதைகள் ஆயிரம் ஆயிரம் எழுதலாம்தான். அந்த விக்கிரமாதித்தன் சுமக்கும் அழுகிய பிணங்களின் latest பிணம்தான் கனடாத் தமிழர்களின் திருவிழாவை குழப்பிய செயல். உந்த மட்டி, மோடன், முட்டாள் பீசுகள் இருக்கும்வரை யாழ் கள விக்கிரமாதித்தன் தனித்து நின்று பிணங்களைச் சுமக்க வேண்டியதுதான் அவன் விதி,.. 😁 வேறு சாதிக்காரன் தண்ணீர் மொள்ளுவான் என்கிற பயத்தில் பொதுக்கிணற்றில் ஒயிலை ஊற்றிவிட்டு அதைப் பெருமையாகப் பேசும் புத்திசாலிகள் அல்லவா நாம்,.. 🤣
  16. அவன் பிக்குகளின் காலில் விழுவதை நிறுத்தட்டும, நான் எனது ரெளடித் தனத்தையும் காவாலித்தனத்தையும் நிறுத்துகிறேன் என்கிறீர்கள்,...... உங்கள் நேர்மை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது பெருமாள். 🤣
  17. உக்ரேனை முற்றுமுழுதாக அழிக்காமல் விடமாட்டார்கள் போலுள்ளது. கடைசியாக உக்ரேனியர்களுக்கு கோவணமும் மிஞ்சாது என்பதை உறுதியாக நம்பலாம். 🥺
  18. @விசுகுகு உங்களுக்கு -1 போடுவது ஏன் என்று தெரியுமா? அதுசரி விசுகர், இலங்கை சனாதிபதியாகப் போட்டியிடும் அரியநேந்திரனின் கொள்கைப் பிரகடனம் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்? அதுசரி தான் ஏன் போட்டியிடுகிறேன் என்று அவருக்கே தெரியாதபோது அவரை உசுப்பிவிடும் உங்களைப்போன்ற ஆட்களுக்குத் தெரியவா போகிறது? 😁
  19. வன்முறையையும் அச்சுறுத்துதலையும் ஆதரிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வதற்கு என்ன பயம் உங்களுக்கு. கொள்கை ரீதியாக உள்ள முரண்பாட்டை பேசித் தீர்க்க முடியாத முட்டாள்கள் நிறைந்ததா தமிழினம்?
  20. உக்ரேனின் குறைந்த செலவு இப்படித்தான் வருகிறதோ,..😁👇 EU's total military aid to Kiev reaches 43.5 billion euros — foreign policy chief Josep Borrell also emphasized that EU countries should speed up the delivery of military aid to Ukraine European Union foreign policy chief Josep Borrell © AP Photo/Virginia Mayo BRUSSELS, August 30. /TASS/. The European Union's military aid to Ukraine has reached 43.5 billion euros, EU foreign policy chief Josep Borrell said at a press conference in Brussels. "Today, our military support exceeds 43 billion [euros]. [That is] 43.5 [billion euros, to be exact]," he said following an informal meeting of defense ministers of the 27 EU member states. At the same time, the top EU diplomat said that the association’s defense ministers had not found a solution to unblocking 6.6 billion euros in military aid to Ukraine through the European Peace Facility. Borrell also emphasized that EU countries should speed up the delivery of military aid to Ukraine. He said that he plans to visit Ukraine in September or October, before his mandate expires. TAGS Ukraine crisis https://tass.com/world/1836297 உக்ரேனுக்கு சொந்தக் கால் இல்லை, ஜெய்ப்பூர்க் கால் என்கிறீர்கள்,..🙄
  21. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,...ஐயோ அம்மா,...என்னால் முடியவில்லை,.கந்தையர்,🤦🏼‍♂️
  22. பிரியன் இருப்பதையிட்டுத்தான் விசுகர் பயந்துபோனார் என நினைக்கிறேன்,....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.