Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. நீங்கள் ஏன் அவர்கள் எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும்? தெரியாமல் போவதற்கு நியாயம் இல்லையே?
  2. NATO வின் விஸ்தரிப்புத்தான் ரஸ்ய உக்ரேனிய யுத்தத்திற்கான அடிப்படை என்பது கடைந்தெடுத்த முட்டாளுக்குக் கூட புரிந்து கொள்ள முடியும்.. ஆனால் அப்படியல்ல, NATO ஒரு அமைதிக்கான கூட்டமைப்பு என்றும் அதனை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று விரும்புவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை.
  3. உதில ஒருத்தன்ர மூஞ்சியத்தானும் பார்க்கக்கூடிய மாதிரி இருக்கிறதா? 🤣
  4. இந்தப் படையெடுப்பு Kursk பகுதியில் இருக்கும் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றும் அதிவிரைவுத் தாக்குதலாக திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் உக்ரேனியர்களின் திட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் இரஸ்ய உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். இவரது கூற்று சரி என்றே தோன்றுகிறது. ஏனென்றால் களத்தில் ஏற்கனவே தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் உக்ரேனியப் படைகள், நிச்சயம் அற்ற, பயன் அற்ற அல்லது மிகவும் நன்மை பயக்காத ஒரு படையெடுப்பை மேற்கொள்வார்களா என்பது நியாயமான கேள்வியே. ஒன்று மட்டும் உறுதியாகக் கூற முடியும். அதாவது உந்தத் தாக்குதல் படு தோல்வியை ஆளணி தளபாட இழப்பை உக்ரேனுக்குக் கொடுக்கப் போகிறது. அந்தத் தோல்வியை மேற்குலக ஊடகங்கள் வெற்றிகரமான பின்வாங்கலாகக் கூறப்போகிறது. அதை நம்புவதற்கும் பலர் ஆயத்தமாக இருப்பார்கள்.
  5. ஐயோ,.. என்னை இந்த ஆளிடமிருந்து யாராவது காப்பாற்ற மாட்டீர்கள,...? 🤣 அவர் வாளால் வெட்டமாட்டார், வாயால்தான் வெட்டுவார்,..🤣
  6. உதப் பார்த்தவுடன சிறியரைத் தேடிப்பிடித்து மொங்கு மொங்கென்று மொத்த வேணும் போல கை பரபரக்கிது,.....🤣
  7. 🤦🏼‍♂️ ""உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. "" உங்கள் கற்பிதம் தவறு. Rational thinking இல்லை என்பதுதான் மேலே நீங்கள் கூறுவது காட்டுகிறது. 1) உங்களைப் பழிவாங்க எனக்கு ஒரு காரணமும் இல்லை. 2) அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மகிழ்ச்சியே. 3) ✅ 4) உங்களை எப்போது சிங்களத்தைக் கனம் பண்ணும்படி கோரினேன்? 5) அதற்கான தேவை எனக்கு இல்லை. உங்கள் சிந்தனைகள் நடைமுறைச் சாத்தியம் அற்றவை. ஒன்றுக்கொன்று முரணானவை என்று சுட்டிக் காட்டுவதுதான் எனது நோக்கம். மற்றும்படி உங்கள் தேசியம் மீதான பற்றில் எனக்கு எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. மேற்குலகு NATO முழுவது சேர்ந்து அடித்தும் தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்கிற கவலை சில பலருக்கு,.🤣
  8. பல வீடியோக்களில் உ துருப்புக்களின் சொந்த நாட்யு இலச்சினைகளை காணக்கூடியதாக உள்ளது. அணு மின்நிலையத்தைத்தான் கைப்பற்றுவது அவர்களின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனக்கூறப்படுகிறது.
  9. நீங்கள் பிறந்த, எழுத்தறிவித்த, இலவசக் கல்வி, மருத்துவம் தந்த நாட்டிற்கு என்ன செய்வதாக உத்தேசம்? உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறவும்.
  10. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ஆட்களெல்லாம் ஓடி வாங்கோ,....🤣
  11. விசுகர், உக்ரேனியர்கள் மீதான தனது பழைய வஞ்சத்தை தீர்த்துக்கொள்வதாகத் தோன்றுகிறது. 🤣
  12. சிங்களம் விரைவில் விடுதலைப்புலிகளைக் கொண்டாடும் நிலை வரும்.
  13. ஆப்பு இந்தியாவிற்குத்தான். சீனாவில் முதலீடு செய்தால் அங்கு சனநாயகம் உருவாகும் எனக் கற்பனை செய்த மேற்குலகு, தற்போது சீனாவுடன் போட்டிக்கே போக முடியாத நிலையில் இருப்பது போல, இந்தியாவை வளர்த்து திரும்பவு அதே தவறைச் செய்ய விரும்பாது. எனவே இந்தியாவிற்கான ஆப்பு சொருகப்படுகிறது என்பதே நிஜம்.
  14. மாஸ்கோ மற்றும் கியேவ் இடையே யுத்தம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடைகளை குறிப்பிட்டு."ரஷ்யாவை எங்கள் விருப்பத்திற்கு இணங்க அழுத்து செயல்படுத்த எதாவது புதிய சிறந்த வழிவகைகள் என்று ஒன்று இருந்திருந்தால் , நாம் அதை ஏற்கனவே பாவித்திருப்போம். இப்போது அவர்களை எதனால் மிரட்டப்போகிறோம்? [புடினுக்கு] எதிராக நாம் பல தடைகளை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கிறோம். ," என்று முன்னாள் ரஸ்யாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜோண் சுலிவன் Foreigh Policy Magazine க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
  15. ஏறக்குறைய 8 வருடங்களுக்கு முன்னர். உந்த மீனைச் சமைக்கக் கொடுப்பதற்காக இன்னுமொரு இடத்தில் புகையிரதத்தை நிறுத்தியிருக்க வேண்டுமல்லவா,.🤣
  16. இந்த யுத்தத்தில் உக்ரேன் தோற்கும் என்பது யுத்தம் ஆரம்பமாகுமுன்னரே உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? அதில் உங்களுக்குச் சந்தேகம் இல்லையென்றால் உந்த உதிரிச் சண்டைகளில் கிடைக்கும் பலன் என்ன? வீணான உயிரிழப்பு மட்டும்தானே, அதில் நீங்கள் காணும் இன்பம் என்ன?
  17. 👆 முன்னர் ரஸ்ய தரப்புச் செய்திகளை வதந்திகளாகவும் பொய்யான செய்திகளாகவும் வியாக்கியானம் க்செய்தவர்கள், தற்போது ""ரஸ்யா செய்திகள் ஆதாரத்துடன் வெளியிடும்"" என்று கூறும் நிலைக்கு வந்திருப்பது நல்ல முன்னேற்றம் அல்லவா? 🤣 ரஸ்யப் பிராந்தியத்திற்குள் புகுந்தது ஒரு திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ரஸ்ய படைகளின் கவனத்தை இங்கே திருப்பிவிட்டு இன்னொரு முனையில் Offensive operation ஒன்றை ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை. உக்ரேனிய (மனித) வளத்தை அடியோடு அழிப்பதென்று முடிவெடுத்த பின்னர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அரசியல் என்பது அயோக்கியர்களின் கூடாரம் என்று சும்மாவா கூறினார்கள்? உக்ரேன் தனது இறுதி மூச்சை சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.
  18. ஏற்கனவே கிளிநொச்சியில் உழுதவரெல்லோ,...🤣
  19. எங்கேயோ கேட்ட குரல்,.😁 இப்படி உசுப்பிவிட்டுத்தான் எல்லாவற்றையும் அழித்தனீங்கள். 😏
  20. சுமந்திரன் இருக்கும் வரைக்கும் என்ன செய்தாலும் TNA இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வரப்போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஆகவே TNA யை அழிப்போம் என்று இந்தியாவின் முன்னாள் வேட்டை நாய்களைக் களம் இறக்கிவிட்டார்கள். நாய் வேட்டையாடுமா அல்லது படுத்துறங்குமா என்பது விரைவில் அறிய வரும். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.