Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. இருபாலை, சுன்னாகத்தை ஏன் விட்டுவைத்தீர்கள்? 😏
  2. பிறரின் செலவில் யுத்தத்தை நடாத்தினால் சொந்தச் செலவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மனித வள, பொருளாதார அழிவுகள் ??? 🤣 பிறரின் செலவில் யுத்தத்தை நடாத்தினால் சொந்தச் செலவு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மனித வள, பொருளாதார அழிவுகள் ??? 🤣
  3. இவ்வகையான செயற்பாடுகளை வரவேற்க அல்லது ஊக்கப்படுத்த முடியாது என்பதை உரத்துச் சொல்லுங்கள்.
  4. புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏
  5. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. அதாவது மகா ஜனங்களே,... தீர்க்கமான முடிவை முதலை போல அல்லது மூர்க்கன்போல யாரும் எடுக்கலாம். அதற்கு புத்தி தேவை இல்லை. முட்டாளாலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். ஆனால் அது பயன்தருமா? ஆனால் அந்தத் தீர்க்கமான முடிவு புத்தியைப் பாவித்து எடுக்கப்பட்டால் மாத்திரமே அது பயன் தரும்.
  6. பெருசு,.🤦🏼‍♂️ உங்கள் மனைவியுடன் பிரச்சனையென்றால் வீதியின் போய் நின்றுகொண்டு, தூசணத்தில கத்தியபடி உங்கள் வீட்டிற்கே கல்லெறிந்துவிட்டு, உங்கள் மனைவிக்கு உங்களுடன் குடும்பம் நடாத்தத் தகுதி இல்லை என்று சேதி சொல்லப்பட்டதாக உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு கூறுவீர்களாக்கும்,..🤣 🤦🏼‍♂️
  7. தமிழர் திருவிழா என்பது தமிழர் எல்லோருக்கும் பொதுவானது. இதைக் குழப்புவது தகுதியான செயலா?
  8. சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். இங்கே விவாதிக்கப்படுவது தமிழர் திருவிழாவில் படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற, காடையர் கூட்டத்த்ன் செயல்கள் பற்றித்தான். CTC யில் அரசியல் பற்றி அல்ல. இந்தத் திருவிழா கனேடியத் தமிழர்களுக்கானது. அதைக் குழப்புவதற்கும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கும் வெட்கப்பட வேண்டும். திருவிழாவிற்கு வந்திருந்தது இவை தொடர்பாக ஏதும் அறியாத சாதாரண மக்களே. இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள். நாளை இந்தப் பிள்ளைகள் திரும்ப இப்படி ஒரு தமிழர் விழாக்களிற்கு வருவார்களா? பாடகர் சிறீநிவாஸ் அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதற்கு தென்னிந்திய திரையுகம் எப்படி எதிர்வினையாற்றும்? இப்படி ஒரு விழாவிற்கு திரும்பவும் City of Toronto அனுமதி தருமா? Toronto Police ன் எதிர்வினை எப்படி இருக்கும்? இதைப்பற்ரியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? 😏
  9. .ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.....இது வேற,.... 🤦🏼‍♂️ வன்முறையையும் அடாவடித் தனத்தையும் எப்படி ஆதரிப்பீர்கள்? இந்தச் செயலின் விளைவுகள் என்னவென்று தங்களுக்குப் புரியவில்லையா? வி புக்கள் பேச்சுவார்த்தைக்குப் போகலாம் . ஆனால் மற்றவன் கதைக்கக்கூடாது.. இதுதானா உங்கள் நிலைப்பாடு? 😏
  10. கடந்த பல வருடங்களாக சிறப்புடன் நடைபெற்றுவந்த தமிழர் திருவிழாவை ஒருவழியாக நிற்பாட்டியாயிற்று. பண்பு அற்ற, படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற, காடையர் கூட்டம் ஒன்று கனேடியத் தமிழர்களுக்குத் தலைமையேற்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 😡
  11. கொடி பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் தீவிர தமிழ்த் தேசியவாதிகள். கொடி பிடிக்காதோர் துரோகிகள். 😏
  12. இந்த இணைப்பைச் "சிரிக்கலாம் வாங்க" பகுதிக்கு மாற்றுமாறு சிபாரிசு செய்கிறேன். 😁
  13. கனேடியத் தமிழர்களை இரண்டாகக் கூறுபோட்டாயிற்று. மாவீரர் தினத்தையே இரண்டாகக் கூறுபோட்டவர்கள் அல்லவா நாம்? ☹️
  14. Global South ‘worried’ West could relax rules for Kiev’s strikes in Russia – Beijing “Super hawks” in some countries are intentionally heating up the Ukraine conflict, the Chinese Foreign Ministry has warned
  15. அண்மைக்காலத்தில் மேற்கின் நடவடிக்கைகளைக் கவனித்தால் "உக்ரேன் மீதான ரஸ்யாவின் தாக்குதல்களை தூண்டிவிடிவது போல இருப்பதைக் காணலாம். உக்ரேனை வேகமாக அழிக்க வேண்டும் " என மேற்கு விடும்புகிறது போல,🥺
  16. தமிழோ ஆங்கிலமோ அல்லது Zulu மொழியில் கதைத்தாலும் என்ன கதைத்திருப்பார் என்பது முக்கியமல்லவா? 👇
  17. 1) காணொளியை பார்க்கவும்”. 2) கற்பூரப் புத்தியையா உங்களுக்கு லபக்கெனப் பற்றிப்பிடித்துவிட்டீர்கள். 🤣 இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடமே நான் கேட்பது. 🤣
  18. பொறுமை,.பொறுமை,.விசுகர். நீங்களும் நானும் பிரச்சனையான காலப்பகுதியில் நாட்டைவிட்டு ஓடிவந்து, உங்கள் பிள்ளைகளும் எனது பிள்ளைகளும் பாதுகாப்பாகவும் எதிர்காலம் தொடர்பான அச்சம் எதுவும் இன்றி இருக்கிறோம். பிரச்சனை அங்குள்ளவர்களுக்குத்தான். நிலத்திலுள்ளவர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் ஆதரவளிக்கலாமே தவிர அவர்களை இதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவோ முடியாது. அடுத்துக் கெடுக்கலாம் என்கிறீர்கள்? 😏
  19. நேர்ந்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
  20. யார் அதிகம் பிச்சையிடுவார்களோ அவர்கள் பக்கம் சாயவேண்டும் என்றாகிவிட்டது ஈழத்தமிழர் நிலைமை. ☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.