Everything posted by Kapithan
-
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தம் எமது உரிமைக்கானது அது சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல
சனாதிபதி என்பது முழு நாட்டிற்குமானது. அது உந்தப் சிறுவர்களுக்குத் தெரியுமோ? வடக்கு.-கிழக்கு சனாதிபதி அரியநேந்திரன் வாழ்க,....🤣
-
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
IBC க்கு ஏன் இந்த வேண்டாத வேலை. முரளீதரனை ஏன் இப்போது இங்கே சிண்டு முடிகிறது?
-
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள் - ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி
சாத்தான் வேதம் ஓதுகிறது. 😁
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த யாழ். மாணவியை நேரில் சந்தித்து பாராட்டிய ஜனாதிபதி
இந்திய வியாதி இலங்கையிலும் பரவத் தொடங்கிவிட்டது. எதற்கும் பிரயோசனம் அற்ற விடயங்களில் சாதனை புரிவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ☹️ இந்திய வியாதி இலங்கையிலும் பரவத் தொடங்கிவிட்டது. எதற்கும் பிரயோசனம் அற்ற விடயங்களில் சாதனை புரிவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
-
சென்னை அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவை பேச அழைத்தது யார்? புதிய தகவல்கள்
""பாவம் நீ அதிகமாகச் செய்தாயென்றால் நீ மலத்தில் ஊரும் புழுவாகப் பிறப்பாய்"" இவனைத் தூக்கி உள்ளே போடுவதில் தவறே இல்லை.
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
சிங்களம் ஒருபோதும் புலிகளை இழிவுபடுத்தவில்லை. அவர்களுக்கு இருப்பது கோபமும் பயமும் மரியாதையும் . அவர்களது செயல்கள் இதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. நாமோ மாவீரர் தியாகத்தை குடும்பச் சண்டைக்கும் பாவிக்கிறோம். சங்குச் சின்னத்திற்கு வாக்களித்தால் தமிழ்த் தேசியவாதிகள். சங்கு தவிர்ந்த வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் துரோகிகள். வாக்களிக்காதோரை என்ன சொல்லப்போகிறீர்கள்? 🤦🏼♂️
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
தாராளமாகச் செய்யலாம். எழிலனின் மனைவி என்கிற தகுதி அவருக்கு இன்னும் அதிக தகுதியை வழங்குகிறது . ஆனால் மாவீரரை தற்போதைய குப்பை அரசியலுக்கு ஏன் இழுப்பது வாழ்த்துதலுக்குரிய செயல் அல்ல.
-
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல்
"உணர்வு மட்டும் சட்டியில் இருந்தாற் போதாது. விடுதலை அரசியலுக்கான அறிவும் சட்டியில் இருந்தாற் தான் அகப்பை சரியாக இயங்கும்." சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அமையவிருக்கும் அரசுகளில் தமிழர் தரப்பு பங்குபற்றுமா இல்லையா? பங்குபற்றாவிடின் அந்த இடங்களில் முஸ்லிம்கள் அமர்வார்கள். நமது நிலை?
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
எதற்கெல்லாம் மாவீரரை இழுப்பது என்று ஒரு வரைமுறை இல்லையா? 😏
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
மூஞ்சிறு விளக்குமாறைக் காவின கதைதான் 😏
-
உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா செல்கிறார் அஜித் தோவல்
விளக்குமாறிற்குப் பட்டுக் குஞ்சம் 🤣
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
-
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
தெளிவுபடுத்தியதற்கு நன்றி யாயினி. 👍
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
-
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி 👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
-
கனேடிய அரசின் உயர் அங்கீகாரத்தைப்பெற்ற இரு புலம்பெயர் தமிழர்கள்!
குறிப்பு : மேலே வீரகேசரி செய்தியில் குறிப்பிட்ட தகவல் கனேடிய செய்திக்ள் எங்கிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் இருவரும் போராட்ட காலத்திலிருந்தே இலங்கை சிங்கள அரசுடன் பகிரங்கமாகவே செயற்படுபவர்கள். இது கனடா வாழ் புலம்பெயர்ஸ் எல்லோருக்கும் அப்பட்டமாகவே தெரிந்த விடயம். இது குலா செல்லத்துரையின் லிங்டின் இணைப்பு 👇 https://ca.linkedin.com/in/kulasellathurai டெய்லி மிரரில் 2022ல் வந்த கட்டுரை. 👇 Canadians with Sri Lankan roots honoured with Platinum Jubilee Medal 05 Sep 2022 - 3049 To mark the seventieth anniversary of Her Majesty Queen Elizabeth II’s reign, the Canadian Government has honored a select few of its citizens with the Platinum Jubilee Medal. The Canadian Government selected for honours those who have rendered many services to Canada and Canadians. Two Sri Lankan origin Tamils, who are Canadian citizens, have also been given this honour. Prominent businessmen Ganesan Sugumar and Kula Sellathurai have recently received this honour. Both have seen great growth in their respective businesses and are involved in many social development work. They have been donating and collecting millions of dollars especially for the development and enhancement of hospitals in Canada. Besides that Sugumar employs youth with down syndrome at his business and creates a better mind set for those children which enables to make a massive improvement in their lives. It is also worth noting here that these two have been contributing to the development and improvement of the Canada and Sri Lanka bilateral trade sector for a long time through many business organizations. https://www.dailymirror.lk/print/news-features/Canadians-with-Sri-Lankan-roots-honoured-with-Platinum-Jubilee-Medal/131-244273
-
இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
சுண்டைக்காய் சிங்களம் தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா?
-
தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
தனிதநாடு (தமிழீழம்) என்பதிலிருந்து, சமஸ்டி க்கு வந்து, பொலிஸ் காணி அதிகாரங்களுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை என உலக்கை உளிப்பிடியான கதையாக எமது தனிநாட்டுக்கான போராட்டம் வந்து நிற்கிறது. இத்தகையதொரு நிலையில் யதார்த்தத்தைப் புறம்தள்ளும் எந்தவொரு முயற்சியும் பயனளிக்கப்போவதில்லை. மாறாக தமிழ் மக்களின் சமூக அரசியல் உரிமைகளைக் முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கும்.- இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்
இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 😁- எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
சுமந்திரனும் சாணக்கியனும் இந்தியாவுக்கு ஊதியிருந்தால் போற்றப்பட்டிருப்பர் இல்லையா? இந்தியாவிற்கு கழுவும்வரை தமிழருக்கு விடிவு இல்லை. 😁- ரணில் ஒரு வடக்கு தமிழ் இனவாதி என்றால் சுமந்திரன் தமிழினத்தின் துரோகி
இதை ஒரு முஸ்லிம் கூறுவதால் TNA சஜித் பிறேமதாசாவுக்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவு மிகச் சரியானதென உறுதியாகிறது. 😁😀- சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
""எதிர்வருங்காலங்களில் சமஷ்டியோ அல்லது அதற்கும் அப்பால் சென்ற மிகச்சிறந்த தீர்வோ கிடைத்தாலும் கூட அதன்கீழ் வட, கிழக்கில் வாழ்வதற்கு தமிழர்கள்எஞ்சியிருக்கமாட்டார்கள்"" இது புலம்பெயர் ஸ் க்கு எங்கே புரியப்போகிறது,.😏 ""அரசியலமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ பல தேர்தல் பிரசார மேடைகளில் பகிரங்கமாக வாக்குறுதியளித்திருக்கின்றார். இதுவே அவர் தந்திருக்கும் உத்தரவாதம் ஆகும். அது இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கோ அல்லது ஏதேனும் சில கட்சிகளுக்கோ மாத்திரம் இரகசியமாக வழங்கப்பட்ட உத்தரவாதம் அல்ல. மாறாக வட, கிழக்கில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கும் பொதுவாக அவர் அளித்திருக்கும் உத்தரவாதமாகும்."" வட, கிழக்கு மக்களுக்கு மீளவும் மாகாணசபைகளைத் தருவதென்பது அம்மக்கள் மீண்டும் மூச்சுவிடுவதற்கு வாய்ப்பளிப்பதாகும். அவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து உத்தரவாதம் அளித்தாரா எனக் கேட்பது பொருத்தமற்றதாகும். உது புலம்பெயர்ஸ் முட்டாள் கூட்டத்திற்கு மனோகணேசனால் சொடுக்கப்பட்ட சாட்டை 😏- சஜித் பிரேமதாஸ சமஷ்டி குறித்து வழங்கிய உத்தரவாதம் என்ன ? - தமிழசுக்கட்சியின் ஆதரவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி
TNA எனும் பிரேதப் பெட்டியின் கடைசி ஆணியும் இறுக அடிக்கப்பட்டுவிட்டது. சனாதிபதித் தேர்தலுடன் எல்லாமே முடிவுக்கு வரும். ☹️
Important Information
By using this site, you agree to our Terms of Use.