Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. கணிப்பீட்டின்படி இந்த யுத்தம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் உக்ரேனிய ஆளணி தளபாட இழப்புக்களும், ஆளணிப் பற்றாக்குறையும் அவர்களை இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நிர்ப்பந்தப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  2. உதென்ன பிரமாதம்… வக்கல்லையில் புகையிரத நிலையத்தில்தான் புகையிரதம் நின்றது,.. கொய்யால,..நாங்கள் இந்தியாவில் மீன் வாங்குவதற்காக புகையிரதத்தை பயணத்தின் நடுவிலேயே இடைநிறுத்துவோம்ல,..........🤣
  3. 🤣 Putin interrupts, saying "the defence ministry will report the depth and width" and asks him to "tell us about the social and economic situation and how people are being helped". அமெரிக்க powerball lottery ல் 100 மில்லியன் $ கிடைக்கும் என நம்பியிருந்த ஒருவருக்கு ஆறுதல் பரிசாக free ticket கிடைத்தபோன்ற ஆற்றுப்படுத்தல்தான் மேலேயுள்ள விடயம்,...🤣
  4. தற்போதைய நிலையில் ஊடகவியலாளர் இரண்டு வகை. 1) இந்திய அரசின் payroll ல் இருப்பவர்கள் 2) US ன் அரவணைப்புக்காக இயங்குபவர்கள. முதலாவது வகையினர் சாதி மதம் பிரதேசவாதத்தின் அடிப்படையில் இயங்குபவர்கள. இரண்டாவது வகையினர், US விசாவுக்காகவும் மேற்குலகின் அங்கீகாரத்திற்காகவும் இயங்குபவர்கள். ஒப்பீட்டளவில் முதலாவது வகையினரால் தமிழ் இனத்திற்கு பெரு நாசம் மட்டுமே மிஞ்சும். இரண்டாவது வகையினரால் தமிழ்த் தரப்பிற்கு தீங்கு என்பது குறைவே.
  5. நீங்கள் கூறியபடிதான் NATO வும் முடிவுக்கு வந்தது. ஆனால் நடப்பது நேரெதிராக,.
  6. முன்னாள் ஜப்பான் தூதர் கசுஹிகோ டோகோ, (தற்போதைய நிலையில் உக்ரேன் பேச்சுவார்த்தையை உதறிவிட்டு யுத்தத்தை மேலும் தொடருமானால் ) கியேவின் பேரம்பேசும் வலு மேலும் மேலும் மோசமடையும், என எச்சரித்துள்ளார். சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனம் அவருடன் நடத்திய நேர்காணலில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்தது முக்கியமான முடிவாகும், இது "உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைவதற்கு வழிவகுக்கலாம்" என டோகோ குறிப்பிட்டார். "அடுத்த மூன்று மாதங்களில், ரஷ்யா அதன் முழுத்திறனைப் பாவித்து முன்நோக்கி முன்னேறி, சாத்தியமான அளவுக்கு (நிலப்பரப்பைக் கைப்பற்றும்) அடுத்து, உக்ரைன் மீண்டும் எந்தவிதமான முறையிலும் எழ முடியாதபடி உறுதிப்படுத்தி விடும், இது, [அமெரிக்க ஜனாதிபதிகளான] பைடன் அல்லது ஹாரிஸ் அல்லது டிரம்ப் ஆட்சியில் இருந்தாலும்) உக்ரைன் மூன்று பகுதிகளாக சிதைந்துவிடும்: கிழக்கு பகுதி [ரஷ்யாவுக்கு, மேற்கு பகுதி மேற்கு ஐரோப்பாவுக்கு, மற்றும் நடுவில் கியேவ் [அதன் தலைநகராக] கொண்ட சிறிய உக்ரைன் இருக்கும்." இது இன்றைய செய்தி.
  7. என்னை எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் எனது வயதை மட்டும் கூட்டிச் சொல்லாதீர்கள்,.. பிளீஸ்,...🙏 🤣
  8. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினரின் இந்தச் செயற்பாடு உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு மாற்றீடாக தங்களை பரீட்சித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடே இந்த சனாதிபதித் தேர்தலில் அரியநேந்திரன் தமிழர்களின் கணிசமான வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் தமிழ்த் தேசிய பொதுக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக அடுத்தடுத்த தேர்தலில் TNA க்கு பதிலீடாக போட்யியிடும் வாய்ப்புகள் அதிகம். அதற்கான ஒரு Test drive ஆகத்தான் இந்த சனாதிபதித் தேர்தலை இவர்களின் பின்னின்று இயக்குபவர்கள் பார்க்கிறார்கள். அதற்கான ஆளம் பார்க்கும் முயற்சிதான் இந்த சனாதிபதித் தேர்தல்.
  9. சிறு திருத்தம். 👇 காணுகிற பிராணி காலைத் தூக்குவது போல என்று கூறி யாரைத் திட்டுகிறீர்கள்? சுமந்திரனையா அல்வாயனையா? . ஒரே குழப்பமாகக் கிடக்கிறது,..🤨
  10. அவரது பெயரில் அல்வா இருப்பதால் அதை எல்லோருக்கும் புகட்டுகிறார். 🤣
  11. தமிழகத்திற்கு நன்மை நடக்க வேண்டும் என்று விரும்பும் ஆட்கள் நாதக வில் மட்டும்தானே இருக்கிறார்கள்,.? 😁
  12. அது,.......🤣 உப்ப இருக்கிற மோட்கேஜ் வட்டி வீதத்தில எத்தனை பக்கத்தில் இருந்து வந்தாலும் அது போதாது தலீவரே,..🤣
  13. “”மக்கள் தற்காலிகமாக பசி தீர்த்துக் கொள்வதற்காக ஒரு மீனை வழங்கி, காலத்தைக் கடத்துவது எப்படி ஒரு ‘மாடல்’ ஆக இருக்க முடியும்? மக்கள் சொந்தக் காலில் நின்று அவர்களாகவே நிரந்தரமாக பசியாற்றிக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதைத்தானே ஒரு ‘மாடல்’ என்று போற்ற முடியும்?“” கட்டுரையாளர் உதயகுமாரன் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக சேர்த்துவிட்டாரோ ? 🤣
  14. கனடா கள்வர் கூடாரமாகிவிட்டது என்கிறீர்கள்,.....? யோசிக்க வேண்டிய விடயம்தான்,....🥺
  15. தலீவருக்கு வயிறு எரியுதோ? 🤣
  16. உங்கள் கரிசனை மெச்சத்தக்கது. ஆனாலும், முஸ்லிம்கள் உலகின் எந்த வகையான அளவுகோல்களுக்கும் அப்பாற்பட்டவர்கள். மதம் என்று வந்தவுடன் அவர்கள் எல்லோரும் ஒரே மட்டை ஒரே குட்டை. இது அனுபவம்.
  17. இலங்கையின் வடக்கு கிழக்கில் நாளாந்தம் மக்களை வாட்டும் சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் ஆயிரம் இருக்க கோவில் புரோகிதர்களை குறித்து ஒரு ஆக்கம் வருவது ஏன்? இந்தியப் பின்னணியில் இந்தியாவில் இருந்து புரோகிதர்களை இறக்குமதி செய்வதற்காக நூல் விட்டுப் பார்க்கும் முயற்சிபோலத் தென்படுகிறது. 🤨
  18. உக்ரேன் -ரஸ்ய போர் ஆரம்பித்தபோது இந்த யுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்துகொள்ளாத பலர் நிறையவே உக்ரேனுக்காக எழுதினார்கள். ஆனால் உக்ரேன் ஒரு அம்பு மட்டுமே என சிலர் வாதிட்டபோது அவர்களை புட்டினின் விசுவாசி ஆதலால் நீ ரஸ்யாவுக்குப் போய் இரு என்பதுபோல பலர் எழுதிய காலமும் ஒன்று இருந்தது. அவர்கள் எல்லோரும் நாளடைவில் உண்மையை உணரத் தொடங்கியபோது மெளனமாகி, அநியாய உயிரிழப்பை எண்ணிக் கவலைகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் CNN ஐ மட்டுமே பார்க்கும் ஒரே ஒருவர் மட்டும் தற்பொழுதும் மீசையில் மண்படவில்லை என்று தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். விரைவில் அவரும் அடக்கி வாசிப்பார். (ஏற்கனவே அடக்கித்தான் வாசிக்கிறார்) 😁
  19. உக்ரேன் -ரஸ்ய யுத்தத்தின் உண்மையான காரணி என்னவென்று உலகுக்கு வெளிப்பட்டு வருவது பலருக்கு கசப்பைக் கொடுக்கிறது என்பது அவர்களின் நிதானமிழந்த எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது. 🤣
  20. புலம்பெயர்ஸ் டமில்ஸ்க்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுர்றது மாதிரி,.. (நாங்கள் உசார் மடையர் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றுதானே ) 🤣 டமிலன் என்பதற்கு பான்ச் அவர்களின் வரைவிலக்கணம் என்னவோ,.......? தெரியாதா,....தெரிந்தால் எடுத்து விடுறது,.....😁
  21. 😩 அரியநேந்திரனைச் சிங்களவராகக் கற்பனை செய்வதானால் தமிழ் வாக்காளர் எல்லோரும் தங்களைச் சிங்களவராகக் கற்பனை செய்துகொண்டால் இலங்கையில் இனப்பிரச்சனையே இருக்காது அல்லவா? 😏 இங்கே யார் எறும்பு, யார் கல்லு, எறும்பு எதற்காக ஊருகிறது?
  22. முதலில் கூரை ஏறுங்கள் மிகுதியை பின்னர் பார்ப்போம்,..😏
  23. பெருசு, ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣 உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது. ✋

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.