Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. யார் அதிகம் பிச்சையிடுகிறார்களோ அவர்களுக்கு
  2. “தமிழ்ப்பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும்வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையானசெய்திகளைக் கொடுக்கும். " ஆயுதப் போராட்டமும் அதன் பின்னரான காலத்தில் கொடுக்கப்படாத செய்தியையா இந்தத் தேர்தல் உலகுக்கும் தென்னிலங்கைக்கும் கொடுக்கப்போகிறது? அரியநேந்திரனின் போட்டி என்பது தமிழர்களின் வாக்கைச் சிதறடித்து அவர்களின் பேரம்பேசும் பலத்தை இல்லாதொழிக்கும் என்பது நிலாந்தனுக்குத் தெரியாதா? தெரிந்தும் இவ்வாறான ஒரு முடிவுக்கு அவர் ஆதரவாக எழுதுவது அவர் மீதான சந்தேகத்தை மேலும் பலப்படுத்துமே தவிர வேறு எந்த கவைக்கும் உதவாது. 😏
  3. சுமந்திரன் அவர்கள் இன்னும் கொஞ்சம் உரத்துக் கதைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
  4. மூழ்கும் கப்பலில் இருந்து பெருச்சாளிகள் தப்பியோடுவது வழமையானதுதானே.
  5. Free speech க்கு என்னவாயிற்று ? 🤣 ""Why do you think they just arrested the owner of Telegram, Pavel Durov? This is a test run. They are setting a precedent. Their ultimate target is Elon Musk"" Naomi Seibt, a German conservative political activist, மேற்கின் பேச்சுச் சுதந்திரம் சந்தி சிரிக்கிறது. 🤪
  6. ""நாங்கள்உங்களை கீழே விழ விடமாட்டோம்.அதற்காகத்தான் எங்களை போன்றவர்கள் இருக்கிறோம். வேர்களைத் தேடித்தான் விழுதுகள் செல்லவேண்டும். வேர்கள் பாதுகாப்பாக இருப்பதால்தான் விழுதுகள் தேடிவந்திருக்கின்றன"" திரும்பவும் இந்தியாவை நம்பச் சொல்கிறார். இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே எங்கள் கழுத்தறுத்தீர்கள். இன்னுமாடா உங்கள் இரத்தப் பசி தீரவில்லை. பச்சை சந்தர்ப்பவாதிகள்.
  7. எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் தற்போது ஒருவரும் உண்மை பேசுவதில்லை. ஆதலால்தான் உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா என்று கேட்டேன். 😁
  8. சிறியரின் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? . 🤣 யதார்த்தமா? அப்படியென்றால் என்ன? இதுதான் புலம்பெயர்ஸ் நிலைமை. 🥺
  9. உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதா? அப்படி ஏற்பட்டிருந்தால் நீங்கள் முறையிட்டீர்களா? ஆதாரம் அற்ற ஒன்றையும் நான் தற்போது நம்புவதில்லை. அனுபவ் அப்படி,.😁
  10. ""சொல்லிப்போட்டுச் செய்யிற வேலை இல்லை "" ஆமாம்,... செய்துபோட்டுச் சொல்லுற வேலை,.🤣
  11. முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம் உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருளாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024 பழனியில் 24.08.2024 மற்றும் 25.8.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் குறிக்கோள்கள் முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல். முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் . மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல். முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல். அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல். மாநாடு நடைபெறும் பழனி திருத்தலத்தின்சிறப்புகள் : மாநாடு நடைபெறும் மேன்மைத்தலம் பழனி, இதன் சிறப்புகளில் சிந்தனைக்குரிய சில: முத்தமிழ்க் கடவுள் என்னும் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு திருவாவினன்குடி. முருகனைக் கனவிலும் நனவிலும் கண்டு “அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை” என்று ஏத்துவதுடன் மிக அதிகமான பாடல்களைப் பழனிக்கு அருளியுள்ளார் அருணகிரிநாதர். நாடோறும் அருவமாக இருமுறை அருந்தமிழால் அகத்தியர் வழிபடுவதாகவும் அருளுகிறார் அருணகிரிநாதர். ‘தமிழில் பாடல் கேட்டருள் பெருமாளே’ என்கிறது பழனித் திருப்புகழ். ஏகராகிய முருகப்பெருமானை போகர் கோயில் கட்டி தமிழில் வழிபட்ட இடம் பழனி மலை. அங்கு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது மிகமிகப் பொருத்தம்! https://muthamizhmuruganmaanadu2024.com/objective-tamil/
  12. விசுகர் தான் மேற்குலகின் தீவிர ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதற்காகா என்னா,.....வேசமெல்லாம் போடுறார்,..🤣
  13. எ னக்கென்னமோ இது புடினின் வேலையாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம். இன்றைக்குக்கூட US பொருளாதாரத் தடைகளை Russia மீது விதித்திருக்கிறது. அந்தக் கோபத்தில ஏதேனும் செய்திருப்பாரோ,....🤣
  14. மகா ஜனங்களே,... தறுதலை அனிருத்ஐ வெளியேற்ற வழியேதும் உண்டோ,..? 😁
  15. விசுகர், இப்பவும் அவர் கெஞ்சிக் கூத்தாடியாவது உக்ரேனைக் காப்பாற்றலாம் என்றுதான் போயிருக்கிறார். கோவணத்தையாவது காப்பாற்றுமாறு புத்திமதி சொல்லப் போயிருக்கிறார். ஆனால் நீங்கள் வழமை போன்று உசுப்பேற்றிவிடுங்கள் . 😏
  16. யார் யாருக்கு கழுவுவது என்கிற போட்டியில் மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன் வழமைபோன்று இந்தியாவுக்குக் கழுவுகிறார். அம்புட்டுதே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.